திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை தள்ளித் தான் சிதைவுபடாமல் அத்தாய்க் கருவிற்சென்று ஒன்றாதலை. மாதாவுதரத்து ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும் என்றது உணர்த்தியது. 132 HE உதரம் - வயிறு. ''உதர, மோடு சடர மகடும் வயிறே'' என்பது பிங்கலந்தை (5:288).ஈண்டுக் கருப்பையை உணர்த்தியது. ஹிந என் னும் வடசொல் ஈனம் என்றாயிற்று. கிருமி - புழு; வடசொல். ஈனமில் கிருமி என்றார் தந்தையின் வெண்பாவிலுள்ள கிருமிகள் மிகுகியாயிருத்த வின். செரு - போர். அள தந்தையின் வெண்பாலிற்றோன்றிய கருவிலொன்று தாயின் செம்பா லிற்றோன்றிய கருவிற் பதிந்து முதல் திங்களில் தான்றிக்காயின் வினை அடையும். அவை இரண்டும் ஒன்றுபடாமல் வேறுபட்டிருக்குமா யின் கருச்சிதைவுக்கு ஏதுவாமாதலின், 'ஒருமதித் தான்றியின் இருமை யிற் பிழைத்தும்' என்றார். தந்தையின் கருவும் தாயின் கருவும் ஒன்றுபட்டவிடத்தும் அத னுள் பிற ஆண்கருக்கள் புக்கு ஊறுசெய்யுமாயின் அக்கரு சிதையும். அத னைத் தடுத்தற்குத் தாய்க்கருவின் வாய் அடைபடுதல் வேண்டும். நோய் மயக்கம் முதலிய ஏதுக்களால் நிகழாத விடத்துப் பிற ஆண் கருக் கள் புக்கு முன் புக்க கருவை அறித்துவிடும். அந்த தன்மையினின்றும் தப்ப வேண்டுமென்பர், இருமதி விளைவி னொருமையிற் பிழைத்தும்' என்றார். "எப்பிறப்பும் மூன்செய் இருவினையால் நிச்சயித்துப் பொற்புடைய தந்தைதாய் போகத்துட் - கரீப்பமாய்ப் புல்லிற் பளிபோற் புகுந்திவலைக் குட்படுங்கால் எல்லைப் படாஉதரத் தீண்டியதீப் - பல்வகையால் அங்கே கிடந்த அநாதியுயிர் தம்பசியால் எங்கேனு மாக எடுக்குமென வெங்கும்பிக் காயக் கருக்குழியிற் காத்திருந்தும் 13-19. எனப் போற்றிப் பஃருெடையில் வருதலும் ஈண்டு அறியற்பாலது. கருக்கள் ஒன்றுபட்டு, வாயிலும் அடைபட்டுக் கருவளரும்போது முன்பு மாதந்தோறும் கழிந்துகொண்டு வந்த தாயின் மதநீர் அக்கரு வளர்தற் பொருட்டு அக்கருப்பையினுள் சுரக்கும். அவ்வாறு சுரக்கும் மதநீர் வேண் டிய அளவினும் மிக்கவிடத்துக் கருவாய் திறந்து கருச்சிதைதலும் மூன் றாம் திங்களில் நிகழ்தலுண்டாதலின் அச்சிதைவுக்குத் தப்பியமையை மும் மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்' என்றார். நாவாந் திங்களில் கருப்பையினுள் சுரந்த மதநீர் கருவளர்தற்கு வேண் டிய பகுதிபோக மிகுகி கறிவாகிய கருநிறத்தாய்க்கிடக்கும். அது மிகுந்த விடத்தும் அதன் நச்சுச்தன்மையால் கருச்சிதைவுண்டாகுமாதலின் அதற் குத் தப்பியமையை 'ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும் என்றார். திருவண்டற் பகுதி 133 ஐந்தாம் திங்களிற் கருப்பையிற் பெருகும் மதநீரும் அதன் கழிவா கிய கரிய பகுதியும் மிக்கவிடத்து அவற்றுட்பட்ட கரு பிழைத்தலரிதா கலின் 'அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும், என்றார். முஞ்சுதல்- சாதல். இதனை "துஞ்சல் பொன்றல் விளிவல் வீதல், முஞ்சல் துவன் றல் முடிவுலத்தல் வீடல், மாய்தல் இறத்தல் மாளறபுதல், சாத லென் றச் சாற்றினர் புலவர்' என்னும் திவாகரத்தானும் (செயல்பற்றிய) அறிக. ஆறந்திங்களில் பிண்டமாக இருந்த கருவினிடத்துக் கை முதலிய உறுப்புக்கள் வளர்தலாகிய விரிவினால் கருப்பை இடங்கொள்ளாவிடத்துக் கரு சிதைவுறுமாதலின் அதற்குத் தப்பியமையை ஆறு திங்களில் ஊற லர் பிழைத்தும்' என்றார். ஊறு அவர் - உறுவதாகிய விரிவு. ஏழாந் திங்களிற் கரு உறுப்புகள் முழுவதும் அமையப்பெறுதலால் ஒரோவழி அக்கருவினைத் தாங்கமாட்டாது கருவாய் திறத்தலானும் கருச் சிதையும். அதனின்று தப்பியமையை ஏழுதிங்களிற் றழ்புவி பிழைத் தும் என்றார். எட்டாந் திங்களிற் கரு மிக விரைந்து வளர்தலானும், அதனை வளர் தற்குச் சுரந்த மதநீரின் கழிவு மலம் மிகுதலானும், தாய் உண்ணும் உணவின் அடர்ச்சியானும் நெருக்குண்டு வருந்துதலினும் அத்துன்பங்க ளின்று தப்பியமையை 'எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும்' என் றார். கட்டம் - கஷ்டம். ''கல்வகை மனத்தேன் பட்ட கட்டமே" (சத கம் 48) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் என்றது முன் வற்றின் மிகுதியினால் வரும் துன்பங்களினின்று தப்புதலை உணர் பத்தாம் திங்கள் கருவுயிர்த்தற்குத் தகுந்த காலம் என்பார் 'தக்க தசமதி' என்றார். தச -பத்து. 'தசநான் கெய்திய பணைமரு ணோன் றாள்...பொருதொழி நாகம்" (நெடுநல் 115-7) என்புறியும் இப்பொருட் டாதல் காண்க. தாய்படும் துக்கசாகரத்தொடு தான்படும் துயரிடைப் பிழைத்தும் என கிரல் நிறையாகக் கொள்க. "தோற்றும் பொழுதின் ஈற்றுத் துன்பத் தியாயுறு துயரமும் பாலுறு துயரமும்'" (பதினொந் திருமுறை) எனத் திருவிடை மருதூர் மும்மணிக்கோவையில் வருதலுங் காண்க. தாயொடு என்பதில் ஒடு - எண்ணொடு. ஆறறிவுடைய தாய் கருவு யிர்க்குங்கால் அடையும் துன்பம் பெரிதாகவின் 'துக்கசாகரம்' என்றும் ஆறறிவு விளங்கப்பெருாத பச்சிளங்குளவி அடையும் துன்பம் அவ்வளவு பெரிதாகாமையின் அதனைத் 'துயர் ' என்றும் கூறினார். 28-41. ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை- யாண்டுகள் தோறும் வளர்ச்சி அடைந்து வந்த அந்த வாலிப்பருவத்தில், ஈண்டியும் இருத்தி
திருவாசக ஆராய்ச்சியுரை தள்ளித் தான் சிதைவுபடாமல் அத்தாய்க் கருவிற்சென்று ஒன்றாதலை . மாதாவுதரத்து ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும் என்றது உணர்த்தியது . 132 HE உதரம் - வயிறு . ' ' உதர மோடு சடர மகடும் வயிறே ' ' என்பது பிங்கலந்தை ( 5 : 288 ) .ஈண்டுக் கருப்பையை உணர்த்தியது . ஹிந என் னும் வடசொல் ஈனம் என்றாயிற்று . கிருமி - புழு ; வடசொல் . ஈனமில் கிருமி என்றார் தந்தையின் வெண்பாவிலுள்ள கிருமிகள் மிகுகியாயிருத்த வின் . செரு - போர் . அள தந்தையின் வெண்பாலிற்றோன்றிய கருவிலொன்று தாயின் செம்பா லிற்றோன்றிய கருவிற் பதிந்து முதல் திங்களில் தான்றிக்காயின் வினை அடையும் . அவை இரண்டும் ஒன்றுபடாமல் வேறுபட்டிருக்குமா யின் கருச்சிதைவுக்கு ஏதுவாமாதலின் ' ஒருமதித் தான்றியின் இருமை யிற் பிழைத்தும் ' என்றார் . தந்தையின் கருவும் தாயின் கருவும் ஒன்றுபட்டவிடத்தும் அத னுள் பிற ஆண்கருக்கள் புக்கு ஊறுசெய்யுமாயின் அக்கரு சிதையும் . அத னைத் தடுத்தற்குத் தாய்க்கருவின் வாய் அடைபடுதல் வேண்டும் . நோய் மயக்கம் முதலிய ஏதுக்களால் நிகழாத விடத்துப் பிற ஆண் கருக் கள் புக்கு முன் புக்க கருவை அறித்துவிடும் . அந்த தன்மையினின்றும் தப்ப வேண்டுமென்பர் இருமதி விளைவி னொருமையிற் பிழைத்தும் ' என்றார் . எப்பிறப்பும் மூன்செய் இருவினையால் நிச்சயித்துப் பொற்புடைய தந்தைதாய் போகத்துட் - கரீப்பமாய்ப் புல்லிற் பளிபோற் புகுந்திவலைக் குட்படுங்கால் எல்லைப் படாஉதரத் தீண்டியதீப் - பல்வகையால் அங்கே கிடந்த அநாதியுயிர் தம்பசியால் எங்கேனு மாக எடுக்குமென வெங்கும்பிக் காயக் கருக்குழியிற் காத்திருந்தும் 13-19 . எனப் போற்றிப் பஃருெடையில் வருதலும் ஈண்டு அறியற்பாலது . கருக்கள் ஒன்றுபட்டு வாயிலும் அடைபட்டுக் கருவளரும்போது முன்பு மாதந்தோறும் கழிந்துகொண்டு வந்த தாயின் மதநீர் அக்கரு வளர்தற் பொருட்டு அக்கருப்பையினுள் சுரக்கும் . அவ்வாறு சுரக்கும் மதநீர் வேண் டிய அளவினும் மிக்கவிடத்துக் கருவாய் திறந்து கருச்சிதைதலும் மூன் றாம் திங்களில் நிகழ்தலுண்டாதலின் அச்சிதைவுக்குத் தப்பியமையை மும் மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் ' என்றார் . நாவாந் திங்களில் கருப்பையினுள் சுரந்த மதநீர் கருவளர்தற்கு வேண் டிய பகுதிபோக மிகுகி கறிவாகிய கருநிறத்தாய்க்கிடக்கும் . அது மிகுந்த விடத்தும் அதன் நச்சுச்தன்மையால் கருச்சிதைவுண்டாகுமாதலின் அதற் குத் தப்பியமையை ' ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும் என்றார் . திருவண்டற் பகுதி 133 ஐந்தாம் திங்களிற் கருப்பையிற் பெருகும் மதநீரும் அதன் கழிவா கிய கரிய பகுதியும் மிக்கவிடத்து அவற்றுட்பட்ட கரு பிழைத்தலரிதா கலின் ' அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும் என்றார் . முஞ்சுதல் சாதல் . இதனை துஞ்சல் பொன்றல் விளிவல் வீதல் முஞ்சல் துவன் றல் முடிவுலத்தல் வீடல் மாய்தல் இறத்தல் மாளறபுதல் சாத லென் றச் சாற்றினர் புலவர் ' என்னும் திவாகரத்தானும் ( செயல்பற்றிய ) அறிக . ஆறந்திங்களில் பிண்டமாக இருந்த கருவினிடத்துக் கை முதலிய உறுப்புக்கள் வளர்தலாகிய விரிவினால் கருப்பை இடங்கொள்ளாவிடத்துக் கரு சிதைவுறுமாதலின் அதற்குத் தப்பியமையை ஆறு திங்களில் ஊற லர் பிழைத்தும் ' என்றார் . ஊறு அவர் - உறுவதாகிய விரிவு . ஏழாந் திங்களிற் கரு உறுப்புகள் முழுவதும் அமையப்பெறுதலால் ஒரோவழி அக்கருவினைத் தாங்கமாட்டாது கருவாய் திறத்தலானும் கருச் சிதையும் . அதனின்று தப்பியமையை ஏழுதிங்களிற் றழ்புவி பிழைத் தும் என்றார் . எட்டாந் திங்களிற் கரு மிக விரைந்து வளர்தலானும் அதனை வளர் தற்குச் சுரந்த மதநீரின் கழிவு மலம் மிகுதலானும் தாய் உண்ணும் உணவின் அடர்ச்சியானும் நெருக்குண்டு வருந்துதலினும் அத்துன்பங்க ளின்று தப்பியமையை ' எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும் ' என் றார் . கட்டம் - கஷ்டம் . ' ' கல்வகை மனத்தேன் பட்ட கட்டமே ( சத கம் 48 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் என்றது முன் வற்றின் மிகுதியினால் வரும் துன்பங்களினின்று தப்புதலை உணர் பத்தாம் திங்கள் கருவுயிர்த்தற்குத் தகுந்த காலம் என்பார் ' தக்க தசமதி ' என்றார் . தச -பத்து . ' தசநான் கெய்திய பணைமரு ணோன் றாள் ... பொருதொழி நாகம் ( நெடுநல் 115-7 ) என்புறியும் இப்பொருட் டாதல் காண்க . தாய்படும் துக்கசாகரத்தொடு தான்படும் துயரிடைப் பிழைத்தும் என கிரல் நிறையாகக் கொள்க . தோற்றும் பொழுதின் ஈற்றுத் துன்பத் தியாயுறு துயரமும் பாலுறு துயரமும் ' ( பதினொந் திருமுறை ) எனத் திருவிடை மருதூர் மும்மணிக்கோவையில் வருதலுங் காண்க . தாயொடு என்பதில் ஒடு - எண்ணொடு . ஆறறிவுடைய தாய் கருவு யிர்க்குங்கால் அடையும் துன்பம் பெரிதாகவின் ' துக்கசாகரம் ' என்றும் ஆறறிவு விளங்கப்பெருாத பச்சிளங்குளவி அடையும் துன்பம் அவ்வளவு பெரிதாகாமையின் அதனைத் ' துயர் ' என்றும் கூறினார் . 28-41 . ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை- யாண்டுகள் தோறும் வளர்ச்சி அடைந்து வந்த அந்த வாலிப்பருவத்தில் ஈண்டியும் இருத்தி