திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
150
திருவாசக ஆராய்ச்சியுரை
அன்பால்நினைவார்க்கருள்செய்ய வேண்டி இறைவன் பல வேறுபாடு
களையுடைய உருவுகளை மேற்கொள்வனாதவின் 'உருவ விகிர்தா ' என்றார்.
"வேடம் பல பல காட்டும் விகிர்தனம் வேதமுதல்வன்" எனத் தேவாரத்து
(ஞான 204:10 வருதல் காண்க.
கல்லின்கண் நார் உரித்தல் எவர்க்கும் செய்தற்கரியதொன்றாக அத
னைச் செய்த இறைவன் பெருவன்மையுடையனாயினும் கனிபோல் இனிமை
தரும் தன்மையையுடையன் என்பார் 'கன்னாஞரித்த கனியே' என்றார்.
*கல்நா ருரித்தென்ன என்னையுந்தன் கருணையினாற்
பொன்னார் கழல்பணித் தாண்ட பிரான்" (தென் 9)
''கல்நா ருரித்தென்ன யாண்டு கொண்டான்" (பூவல் 9)
எனவும். "கனியே போற்றி" (போற் 108 )
''அளிந்ததோர் கனியே'
(பிடித் 4) எனவும் அடிகள் அருளியமையுங் காண்க.
மனிதர்கா ளிங்கே வம்மொன்று சொல்லுகேன்
கனிதந் தாற்கனி யுண்ணவும் வல்லிரே
புனிதன் பொற்கழ வீச னெனுங்கனி
இனிது சாலவு மேசற் றவர்கட்கே'' நாவு 205:7.
என்னும் தேவாரமும் ஈண்டறியற்பாலது. உரித்த கனியே எனப் பெய
ரெச்சத்தாற் கூறினும் உரித்தவனே, கனிபோன் றவனே என்பது பொரு
ளாகக் கொள்க.
கநகம் - கனகம் : பொன். வடசொல். இறைவன் பொன்மலை போன்ற
வனாதலின் 'கனகக் குன்றே' என்றார், "சுடர்பொற் குன்றை' (புணர்ச்சி
1) என அடிகள் பிருண்டு அருளியமையுங் காண்க.
''கனகக்குன்றத் தெழிற் பெருஞ் சோதியை' நாவு 113:5
"செங்கனகத் தனிக்குன்றைச் சிவனை " நாவு 241:6,
''அங்கனகச் சுடர்க்குன்றை''நாவு 298.1.
கனகமால் வரையை" சுந்தரர் 88:0.
எனத் தேவாரத்து வருவனவுங் காண்க. சுனகக்குன்றே காவாய் போற்றி
என இயைத்துப் பொருள் கொள்க. ''காவாய் கனகத் திரனே போற்றி'
என அப்பரடிகள் (தே 289 : 2) அருளியமையுங் காண்க
ஆவா என்பது வியப்பின் கட் குறிப்பு. ஆ. ஆ என்னும் சொற்கள்
நடுவே வகர உடம்படுமெய் பெற்று ஆவாவென்றாயின. இவ்வாறு,
ஆவாவென் றென்னையும் பூதலத்தே வலித்தாண்டு கொண்டான்'
தென்?,
ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று சரவாதிருந்தான்'' திரு
ஆவா வென்ன ஆசைப்பட்டேன்'" ஆசைப் 3.
[ஷத்திபி.
ஆவா வென்றருளி உடலைச்சிதையாத தெத்துக்கு''குழைத் 2.
ஆயா விருவ ரறியா வடி திருக்கோவை 72.
Pi
#1
என பிறாண்டும் வருவன காண்க.
போற்றித் திருவகவல்
151
100-105. படைப்பாய் காப்பாய் தடைப்பாய் போற்றி - எல்லாத்
தனுகரண புனை போகங்களையும் உண்டாக்குபவனே காப்பவனே அறிப்
பவனே நினக்கு வணக்கம்: இடரை களையும் எந்தாய் போற்றி - பிற
வித்துன்பத்தினை நீக்கும் எமது தலவனே நினக்கு வணக்கம்; ஈச போற்றி-
எப்பொருளையும் உடையவனே நினக்கு வணக்கம்: இறைவ போற்றி-
எப்பொருளினும் தங்குவோனே கினக்கு வணக்கம்; தேச பளிங்கின் திரளே
போற்றி - ஒளியையுடைய பளிங்கின் தொகுதியைப் போன்றவனே நினக்கு
வணக்கம்; அரைசே போற்றி - தேவர்களுக்கும் அரசனே நினக்கு வணக்
கம்; அமுதே போற்றி -உயிர்களுக்கு அமிழ்தம் போன்றவனே நினக்கு
வணக்கம்; விரை சேர் சரண விகிர்தா போற்றி - மணம் பொருந்திய திரு
வடிமலர்களையுடைய வேறுபட்ட இயல்பையுடையவனே நினக்கு வணக்கம்;
எல்லாவற்றையும் உண்டாக்குபவனும் காப்பவனும் அழிப்பவனும்
இறைவனேயாதவின் "படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி
என்றார்.'"காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி (திருவெம் 12)
என அடிகள் பிறாண்டு அருளியமையும் காண்க.
"தோற்றுவித் தளித்துப் பின்னும் துடைத்தருள் தொழில்கள் மூன்றும்
போற்றவே யுடைய னீசன்'' சூத்1: அதி 2, செய் 33.க
எனச் சிவஞானசித்தியாரில் வருதலுங் காண்க. படைப்பாய் காப்பாய்
துடைப்பாய் என முத்தொழில்களைக் கூறினும் மறைத்தல் அருளல்களும்
அவற்றுள் அடங்குவன வாகக் கொள்ளப்படும். இவ்வைந்து தொழில்க
ளும் உயிர்களின் உய்தி கருதி இறைவன் இயற்றும் அருட்செயல்களேயாம்.
அறிப்பிளைப்பு ஆற்றல் ஆக்கம் அவ்வவர் கன்ம மெல்லாங்
கழித்திடல் நுகரச்செய்தல் காப்பது கன்ம ஒப்பில்
தெழித்திடல் மலங்கள் எல்லாம் மறைப்பருள் செய்தி தானும்
பழிப்பொழி பந்தம் வீடு பார்த்திடின் அருளே யெல்லாம்." சித்.
சூத் 1 செய் 37.
என வருவதினாலும் காண்க.
இறைவன் துன்பத்தை நீக்குதலின் 'இடரைக் களையும் எந்தாய்'
என்றார். "அடியேன் இடர்களைந்த அமுதே" (பிரார்த்தனை 4) என
வருதலும் காண்க, இடர் என்றது பிறவித்துன்பத்தை.
இந்தி ஞால
இடர்ப்பிறவித்துயர் '" (திருப்படை 3) என அடிகள் அருளியவாறுங்
காண்க. கனைதல் - நீக்குதல்.
உலகப்பொருள்கள் எல்லாவற்றையும் தனது உடைமையாகவுடைய
வன் ஈசனொருவனேயாகளின்
'ஈச' என்றார். ஈசன் - எப்பொருளையும்
உடையோன் என்று பொருள்தரும் வடசொல். இறைவன் - எப்பொருளி
னும் தங்குகின்றவன். சிலப் 10:108 அடிநல். தேசம் - தேஜஸ் என்
னும் உடசொற்றிரிபு. தேசம் - தேசு ஒளி, தேசமுடையாய் திற
(திவ். திருப்பா ?) என்புழியும் இப்பொருட்டா
தல் காண்க. பளிங்கு, ஒளியும் களங்கமின்மையும் மற்றெப்பொருள்
வேலொ ரெம்பாவாய்
"
150
திருவாசக
ஆராய்ச்சியுரை
அன்பால்நினைவார்க்கருள்செய்ய
வேண்டி
இறைவன்
பல
வேறுபாடு
களையுடைய
உருவுகளை
மேற்கொள்வனாதவின்
'
உருவ
விகிர்தா
'
என்றார்
.
வேடம்
பல
பல
காட்டும்
விகிர்தனம்
வேதமுதல்வன்
எனத்
தேவாரத்து
(
ஞான
204
:
10
வருதல்
காண்க
.
கல்லின்கண்
நார்
உரித்தல்
எவர்க்கும்
செய்தற்கரியதொன்றாக
அத
னைச்
செய்த
இறைவன்
பெருவன்மையுடையனாயினும்
கனிபோல்
இனிமை
தரும்
தன்மையையுடையன்
என்பார்
'
கன்னாஞரித்த
கனியே
'
என்றார்
.
*
கல்நா
ருரித்தென்ன
என்னையுந்தன்
கருணையினாற்
பொன்னார்
கழல்பணித்
தாண்ட
பிரான்
(
தென்
9
)
'
'
கல்நா
ருரித்தென்ன
யாண்டு
கொண்டான்
(
பூவல்
9
)
எனவும்
.
கனியே
போற்றி
(
போற்
108
)
'
'
அளிந்ததோர்
கனியே
'
(
பிடித்
4
)
எனவும்
அடிகள்
அருளியமையுங்
காண்க
.
மனிதர்கா
ளிங்கே
வம்மொன்று
சொல்லுகேன்
கனிதந்
தாற்கனி
யுண்ணவும்
வல்லிரே
புனிதன்
பொற்கழ
வீச
னெனுங்கனி
இனிது
சாலவு
மேசற்
றவர்கட்கே
'
'
நாவு
205
:
7
.
என்னும்
தேவாரமும்
ஈண்டறியற்பாலது
.
உரித்த
கனியே
எனப்
பெய
ரெச்சத்தாற்
கூறினும்
உரித்தவனே
கனிபோன்
றவனே
என்பது
பொரு
ளாகக்
கொள்க
.
கநகம்
-
கனகம்
:
பொன்
.
வடசொல்
.
இறைவன்
பொன்மலை
போன்ற
வனாதலின்
'
கனகக்
குன்றே
'
என்றார்
சுடர்பொற்
குன்றை
'
(
புணர்ச்சி
1
)
என
அடிகள்
பிருண்டு
அருளியமையுங்
காண்க
.
'
'
கனகக்குன்றத்
தெழிற்
பெருஞ்
சோதியை
'
நாவு
113
:
5
செங்கனகத்
தனிக்குன்றைச்
சிவனை
நாவு
241
:
6
'
'
அங்கனகச்
சுடர்க்குன்றை''நாவு
298.1
.
கனகமால்
வரையை
சுந்தரர்
88
:
0
.
எனத்
தேவாரத்து
வருவனவுங்
காண்க
.
சுனகக்குன்றே
காவாய்
போற்றி
என
இயைத்துப்
பொருள்
கொள்க
.
'
'
காவாய்
கனகத்
திரனே
போற்றி
'
என
அப்பரடிகள்
(
தே
289
:
2
)
அருளியமையுங்
காண்க
ஆவா
என்பது
வியப்பின்
கட்
குறிப்பு
.
ஆ
.
ஆ
என்னும்
சொற்கள்
நடுவே
வகர
உடம்படுமெய்
பெற்று
ஆவாவென்றாயின
.
இவ்வாறு
ஆவாவென்
றென்னையும்
பூதலத்தே
வலித்தாண்டு
கொண்டான்
'
தென்
?
ஆவா
திருமால்
அவிப்பாகங்
கொண்டன்று
சரவாதிருந்தான்
'
'
திரு
ஆவா
வென்ன
ஆசைப்பட்டேன்
'
ஆசைப்
3
.
[
ஷத்திபி
.
ஆவா
வென்றருளி
உடலைச்சிதையாத
தெத்துக்கு''குழைத்
2
.
ஆயா
விருவ
ரறியா
வடி
திருக்கோவை
72
.
Pi
#
1
என
பிறாண்டும்
வருவன
காண்க
.
போற்றித்
திருவகவல்
151
100-105
.
படைப்பாய்
காப்பாய்
தடைப்பாய்
போற்றி
-
எல்லாத்
தனுகரண
புனை
போகங்களையும்
உண்டாக்குபவனே
காப்பவனே
அறிப்
பவனே
நினக்கு
வணக்கம்
:
இடரை
களையும்
எந்தாய்
போற்றி
-
பிற
வித்துன்பத்தினை
நீக்கும்
எமது
தலவனே
நினக்கு
வணக்கம்
;
ஈச
போற்றி
எப்பொருளையும்
உடையவனே
நினக்கு
வணக்கம்
:
இறைவ
போற்றி
எப்பொருளினும்
தங்குவோனே
கினக்கு
வணக்கம்
;
தேச
பளிங்கின்
திரளே
போற்றி
-
ஒளியையுடைய
பளிங்கின்
தொகுதியைப்
போன்றவனே
நினக்கு
வணக்கம்
;
அரைசே
போற்றி
-
தேவர்களுக்கும்
அரசனே
நினக்கு
வணக்
கம்
;
அமுதே
போற்றி
-உயிர்களுக்கு
அமிழ்தம்
போன்றவனே
நினக்கு
வணக்கம்
;
விரை
சேர்
சரண
விகிர்தா
போற்றி
-
மணம்
பொருந்திய
திரு
வடிமலர்களையுடைய
வேறுபட்ட
இயல்பையுடையவனே
நினக்கு
வணக்கம்
;
எல்லாவற்றையும்
உண்டாக்குபவனும்
காப்பவனும்
அழிப்பவனும்
இறைவனேயாதவின்
படைப்பாய்
காப்பாய்
துடைப்பாய்
போற்றி
என்றார்
.
'
காத்தும்
படைத்தும்
கரந்தும்
விளையாடி
(
திருவெம்
12
)
என
அடிகள்
பிறாண்டு
அருளியமையும்
காண்க
.
தோற்றுவித்
தளித்துப்
பின்னும்
துடைத்தருள்
தொழில்கள்
மூன்றும்
போற்றவே
யுடைய
னீசன்
'
'
சூத்
1
:
அதி
2
செய்
33.க
எனச்
சிவஞானசித்தியாரில்
வருதலுங்
காண்க
.
படைப்பாய்
காப்பாய்
துடைப்பாய்
என
முத்தொழில்களைக்
கூறினும்
மறைத்தல்
அருளல்களும்
அவற்றுள்
அடங்குவன
வாகக்
கொள்ளப்படும்
.
இவ்வைந்து
தொழில்க
ளும்
உயிர்களின்
உய்தி
கருதி
இறைவன்
இயற்றும்
அருட்செயல்களேயாம்
.
அறிப்பிளைப்பு
ஆற்றல்
ஆக்கம்
அவ்வவர்
கன்ம
மெல்லாங்
கழித்திடல்
நுகரச்செய்தல்
காப்பது
கன்ம
ஒப்பில்
தெழித்திடல்
மலங்கள்
எல்லாம்
மறைப்பருள்
செய்தி
தானும்
பழிப்பொழி
பந்தம்
வீடு
பார்த்திடின்
அருளே
யெல்லாம்
.
சித்
.
சூத்
1
செய்
37
.
என
வருவதினாலும்
காண்க
.
இறைவன்
துன்பத்தை
நீக்குதலின்
'
இடரைக்
களையும்
எந்தாய்
'
என்றார்
.
அடியேன்
இடர்களைந்த
அமுதே
(
பிரார்த்தனை
4
)
என
வருதலும்
காண்க
இடர்
என்றது
பிறவித்துன்பத்தை
.
இந்தி
ஞால
இடர்ப்பிறவித்துயர்
'
(
திருப்படை
3
)
என
அடிகள்
அருளியவாறுங்
காண்க
.
கனைதல்
-
நீக்குதல்
.
உலகப்பொருள்கள்
எல்லாவற்றையும்
தனது
உடைமையாகவுடைய
வன்
ஈசனொருவனேயாகளின்
'
ஈச
'
என்றார்
.
ஈசன்
-
எப்பொருளையும்
உடையோன்
என்று
பொருள்தரும்
வடசொல்
.
இறைவன்
-
எப்பொருளி
னும்
தங்குகின்றவன்
.
சிலப்
10
:
108
அடிநல்
.
தேசம்
-
தேஜஸ்
என்
னும்
உடசொற்றிரிபு
.
தேசம்
-
தேசு
ஒளி
தேசமுடையாய்
திற
(
திவ்
.
திருப்பா
?
)
என்புழியும்
இப்பொருட்டா
தல்
காண்க
.
பளிங்கு
ஒளியும்
களங்கமின்மையும்
மற்றெப்பொருள்
வேலொ
ரெம்பாவாய்