திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
160
திருவாசக ஆராய்ச்சியுரை
என்றது ஈண்டு உமையம்மையாரை. “மானேர் நோக்கி உமையாள் *
'மானேர் நோக்கி உமையாள்பங்கா" (சத 55:85) என பிறாண்டு வரு
வனவுங் காண்க.
மண ஆளன் மணாளன் என மருவிற்று. மணாளன் - மணவாளன்:
கணவன்.''கணவன் கொழுநன் காந்தன் கேள்வன்... மணவாளன் றன்
பெயர்" எனப் பிங்கலத்தையில் (5 : 121) வருதலும் காண்க. 'மானேர்
நோக்கி மணவாளா (குழைத்த 4) என அடிகள் அருளியமையுங்
காண்க.
DE
அமரர் - அமர; என்னும் வடசொற்றிரிபு. மரணமில்லாதவர் என்
பது பொருள். அமரர்க்கும் என நான் கணுருபும் உம்மையும் விரிக்க,
மண்ணவர்க்கன்றி அமரர்க்கும் என எச்சவும்மை. தாயே என்றார் தாய்
போலீரங்கி அருள்செய்யுந் தன்மைபற்றி,
"தாயிற் சிறந்த தயாவான தத்துவனே" சிவபுரா 61.
"தாயே யாகி வளர்த்தனை போற்றி" போற்றி 87.
தாயிலாகிய இன்னருள் புரிந்த தலைவனை' சத 39.
'தாயான ஈசற்கே ' கோத் 12.
தாயிற் பெரிதுந் தயாவுடைய தம்பெருமான் " பூவல் 3.
''பால்கினைந் தூட்டும் தாயினுஞ் சாலப்பரிந்து '' பிடித்9.
என அடிகள் பிறாண்டு அருளியமையும் ஈண்டைக்கேற்ப அறியற்பாலன.
"
A
பாரிடை ஐந்து - நிலத்தின் சிறப்புக் குணமாகிய நாற்றமும், ஏனை
நீர் தீ வளி வெளி என்பவற்றின் சேற்கையாற் றோன்றிய பொதுக்
குணமாகிய சுவை ஒளி ஊறு ஓசை என்பனவுமாம். பரத்தல் = விரிந்து
நிற்றல்.
நீகிடை நான்கு - நீரின் சிறப்புக்குணமாகிய சுவையும், ஏனைத் தீ
வளி வெளி என்பவற்றின் சேர்க்கையாற் றோன்றிய பொதுக்குணமாகிய
ஒளி ஊறு ஓசை என்பனவுமாம். நிகழ்ந்தல் - விளங்குதல்
'வளனற
நிகழ்ந்து'' (பதிற் 49) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க.
தீயிடை மூன்று தீயின் சிறப்புக் குணமாகிய ஒளியும், வளி வெளி
என்பவற்றின் சேர்க்கையாற் றோன்றிய பொதுக்குணமாகிய ஊறு ஓசை
என்பனவுமாம். திகழ்தல் - விளங்குதல். "அயந்திகழ் நறுங் கொன்றை"
(களீ 150:1) என்புறியும் இப்பொருட்டாதல் காண்க.
வெளியீடை இரண்டு - காற்றின் சிறப்புக்குணமாகிய ஊறும், ஏனைய
விசும்பின் சேர்க்கையாற் றோன்றிய பொதுக்குணமாகிய ஓசையுமாம்.
வெளியிடை ஒன்று - விசும்பின் சிறப்புக்குணமாகிய ஓசை.
"பெண்ணகத் தரையர் காற்றிற் பெருவலி யிருவராகி
மண்ணகத்தைவர் நீரினால்வர் தீயதனின் மூவர்
விண்ணகத் தொருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே '' 64 : 6.
போற்றித் திருவகவல்
"மின்னுருவை விண்ணகத்தி லொன்றாய்மிக்கு வீசுங்கா றன்ன
கத்தி வீரண்டாய்ச் செந்தீத், தன்னுருவின் மூன்றாய்த் தாழ்
புனலினான்காய்த், தரணிதலத்தஞ்சாகி யெஞ்சாத் தஞ்சமன்
னுருவை... வேளுரானைப் போற்றதே யாற்றநாள் போக்கினேனே"
268: 5.
மண்ணதனிலைந்தை மாநீரினான் கை வயங்கெரியின் முன்றை
மாருதத் திரண்டை, விண்ணதனி லொன்றை ...கற்பகத்தைக்
கண்ணாரக் கண்டே னானே''
எனத் திருநாவுக்கரசர் தேவாரத்து வருவனவுங் காண்க.
274: 3.
161
நிலத்தில் நாற்றம் முதலிய ஐந்து பண்புகளையும், நீரிடைச் சுவை
முதலிய நான்கு பண்புகளையும், தீயிடை ஒளி முதலிய மூன்று
பண்பு
களையும், வளியிடை ஊறு முதலிய இரண்டு பன்புகளையும், வெளியிடை
என்னும் ஒரு பண்பினையும் அமைத்தோன் இறைவனாதலின்,
'பாவிடை ஐந்தாய்ப் பரந்தாய் நீரிடை நான்தாய் நிகழ்ந்தாய் தீயிடை
மூன்றய்த் திகழ்ந்தாய்'' ''வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய்' 'வெளியிடை
யொன்றய் விளைந்தாய்" என்டூர்.
அளிபவர் - அன்பினால் மனம் நெகிழ்பவர். அளி - அன்பு. ''அனி
பவருள்ளத் தானந்தக் கனியே' (திருவிரைப்பா, கோயில் 1) என்புழி
யும் இப்பொருட்டாதல் காண்க. அமுதே என்றார் இறைவன் இன்பஞ்
செய்தல் பற்றி.
யாவராயினும் அன்பரன்றி யறியொணாமலர்ச் சோதியானாதலின்,
கனவிலுந் தேவர்க் கரியாய்' என்றார். "தேவர் கனாவிலுங் கண்டறியாச்
செர்மலர்ப் பாதங்கள்'' (பொற் 18) என அடிகள் பிறாண்டு அருளியமை
யுங் காண்க. கனவிலும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு. 'கனவிலும்
நாயேற் கருளினை என்றார் இறைவன் வெளிப்படப்போந்து அருள்
செய்தமையின்.
"
கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோள்
புனவே யனத் தோளீமொடும் புகுந்தருளி
நனவே யெனைப்பிடித்தாட் கொண்டவா நயந்துநெஞ்சஞ்
சினவேற்கண் நீர்மல்கத் தென்ளேணங் கொட்டாமோ' தென் 10.
என அடிகள் அருளியமை காண்க, நனவிலும் என்ற உம்மை இழிவு
சிறப்பு.
145 - 158 இடை மருது உறையும் எந்தாய் போற்றி திருவிடை
எழுந்தருளியிருக்கும் எமது தந்தையே
நினக்கு வணக்கம்.
சடை இடை கங்கை தரித்தாய் போற்றி - திருச்சடையின்கண்ணே கங்கை
யினைத் தாங்கிளவனே நினக்கு வணக்கம்; ஆரூர் அமர்ந்த அரசே போற்றி.
திருவாருர்கைண்ணே விரும்பி எ ழுந்தருளியிருக்கும் அரசனே
நினக்கு
21
160
திருவாசக
ஆராய்ச்சியுரை
என்றது
ஈண்டு
உமையம்மையாரை
.
“
மானேர்
நோக்கி
உமையாள்
*
'
மானேர்
நோக்கி
உமையாள்பங்கா
(
சத
55:85
)
என
பிறாண்டு
வரு
வனவுங்
காண்க
.
மண
ஆளன்
மணாளன்
என
மருவிற்று
.
மணாளன்
-
மணவாளன்
:
கணவன்
.
'
'
கணவன்
கொழுநன்
காந்தன்
கேள்வன்
...
மணவாளன்
றன்
பெயர்
எனப்
பிங்கலத்தையில்
(
5
:
121
)
வருதலும்
காண்க
.
'
மானேர்
நோக்கி
மணவாளா
(
குழைத்த
4
)
என
அடிகள்
அருளியமையுங்
காண்க
.
DE
அமரர்
-
அமர
;
என்னும்
வடசொற்றிரிபு
.
மரணமில்லாதவர்
என்
பது
பொருள்
.
அமரர்க்கும்
என
நான்
கணுருபும்
உம்மையும்
விரிக்க
மண்ணவர்க்கன்றி
அமரர்க்கும்
என
எச்சவும்மை
.
தாயே
என்றார்
தாய்
போலீரங்கி
அருள்செய்யுந்
தன்மைபற்றி
தாயிற்
சிறந்த
தயாவான
தத்துவனே
சிவபுரா
61
.
தாயே
யாகி
வளர்த்தனை
போற்றி
போற்றி
87
.
தாயிலாகிய
இன்னருள்
புரிந்த
தலைவனை
'
சத
39
.
'
தாயான
ஈசற்கே
'
கோத்
12
.
தாயிற்
பெரிதுந்
தயாவுடைய
தம்பெருமான்
பூவல்
3
.
'
'
பால்கினைந்
தூட்டும்
தாயினுஞ்
சாலப்பரிந்து
'
'
பிடித்
9
.
என
அடிகள்
பிறாண்டு
அருளியமையும்
ஈண்டைக்கேற்ப
அறியற்பாலன
.
A
பாரிடை
ஐந்து
-
நிலத்தின்
சிறப்புக்
குணமாகிய
நாற்றமும்
ஏனை
நீர்
தீ
வளி
வெளி
என்பவற்றின்
சேற்கையாற்
றோன்றிய
பொதுக்
குணமாகிய
சுவை
ஒளி
ஊறு
ஓசை
என்பனவுமாம்
.
பரத்தல்
=
விரிந்து
நிற்றல்
.
நீகிடை
நான்கு
-
நீரின்
சிறப்புக்குணமாகிய
சுவையும்
ஏனைத்
தீ
வளி
வெளி
என்பவற்றின்
சேர்க்கையாற்
றோன்றிய
பொதுக்குணமாகிய
ஒளி
ஊறு
ஓசை
என்பனவுமாம்
.
நிகழ்ந்தல்
-
விளங்குதல்
'
வளனற
நிகழ்ந்து
'
'
(
பதிற்
49
)
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
தீயிடை
மூன்று
தீயின்
சிறப்புக்
குணமாகிய
ஒளியும்
வளி
வெளி
என்பவற்றின்
சேர்க்கையாற்
றோன்றிய
பொதுக்குணமாகிய
ஊறு
ஓசை
என்பனவுமாம்
.
திகழ்தல்
-
விளங்குதல்
.
அயந்திகழ்
நறுங்
கொன்றை
(
களீ
150
:
1
)
என்புறியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
வெளியீடை
இரண்டு
-
காற்றின்
சிறப்புக்குணமாகிய
ஊறும்
ஏனைய
விசும்பின்
சேர்க்கையாற்
றோன்றிய
பொதுக்குணமாகிய
ஓசையுமாம்
.
வெளியிடை
ஒன்று
-
விசும்பின்
சிறப்புக்குணமாகிய
ஓசை
.
பெண்ணகத்
தரையர்
காற்றிற்
பெருவலி
யிருவராகி
மண்ணகத்தைவர்
நீரினால்வர்
தீயதனின்
மூவர்
விண்ணகத்
தொருவர்
வீழிமிழலையுள்
விகிர்தனாரே
'
'
64
:
6
.
போற்றித்
திருவகவல்
மின்னுருவை
விண்ணகத்தி
லொன்றாய்மிக்கு
வீசுங்கா
றன்ன
கத்தி
வீரண்டாய்ச்
செந்தீத்
தன்னுருவின்
மூன்றாய்த்
தாழ்
புனலினான்காய்த்
தரணிதலத்தஞ்சாகி
யெஞ்சாத்
தஞ்சமன்
னுருவை
...
வேளுரானைப்
போற்றதே
யாற்றநாள்
போக்கினேனே
268
:
5
.
மண்ணதனிலைந்தை
மாநீரினான்
கை
வயங்கெரியின்
முன்றை
மாருதத்
திரண்டை
விண்ணதனி
லொன்றை
...
கற்பகத்தைக்
கண்ணாரக்
கண்டே
னானே
'
'
எனத்
திருநாவுக்கரசர்
தேவாரத்து
வருவனவுங்
காண்க
.
274
:
3
.
161
நிலத்தில்
நாற்றம்
முதலிய
ஐந்து
பண்புகளையும்
நீரிடைச்
சுவை
முதலிய
நான்கு
பண்புகளையும்
தீயிடை
ஒளி
முதலிய
மூன்று
பண்பு
களையும்
வளியிடை
ஊறு
முதலிய
இரண்டு
பன்புகளையும்
வெளியிடை
என்னும்
ஒரு
பண்பினையும்
அமைத்தோன்
இறைவனாதலின்
'
பாவிடை
ஐந்தாய்ப்
பரந்தாய்
நீரிடை
நான்தாய்
நிகழ்ந்தாய்
தீயிடை
மூன்றய்த்
திகழ்ந்தாய்
'
'
'
'
வளியிடை
யிரண்டாய்
மகிழ்ந்தாய்
'
'
வெளியிடை
யொன்றய்
விளைந்தாய்
என்டூர்
.
அளிபவர்
-
அன்பினால்
மனம்
நெகிழ்பவர்
.
அளி
-
அன்பு
.
'
'
அனி
பவருள்ளத்
தானந்தக்
கனியே
'
(
திருவிரைப்பா
கோயில்
1
)
என்புழி
யும்
இப்பொருட்டாதல்
காண்க
.
அமுதே
என்றார்
இறைவன்
இன்பஞ்
செய்தல்
பற்றி
.
யாவராயினும்
அன்பரன்றி
யறியொணாமலர்ச்
சோதியானாதலின்
கனவிலுந்
தேவர்க்
கரியாய்
'
என்றார்
.
தேவர்
கனாவிலுங்
கண்டறியாச்
செர்மலர்ப்
பாதங்கள்
'
'
(
பொற்
18
)
என
அடிகள்
பிறாண்டு
அருளியமை
யுங்
காண்க
.
கனவிலும்
என்புழி
உம்மை
உயர்வு
சிறப்பு
.
'
கனவிலும்
நாயேற்
கருளினை
என்றார்
இறைவன்
வெளிப்படப்போந்து
அருள்
செய்தமையின்
.
கனவேயுந்
தேவர்கள்
காண்பரிய
கனைகழலோள்
புனவே
யனத்
தோளீமொடும்
புகுந்தருளி
நனவே
யெனைப்பிடித்தாட்
கொண்டவா
நயந்துநெஞ்சஞ்
சினவேற்கண்
நீர்மல்கத்
தென்ளேணங்
கொட்டாமோ
'
தென்
10
.
என
அடிகள்
அருளியமை
காண்க
நனவிலும்
என்ற
உம்மை
இழிவு
சிறப்பு
.
145
-
158
இடை
மருது
உறையும்
எந்தாய்
போற்றி
திருவிடை
எழுந்தருளியிருக்கும்
எமது
தந்தையே
நினக்கு
வணக்கம்
.
சடை
இடை
கங்கை
தரித்தாய்
போற்றி
-
திருச்சடையின்கண்ணே
கங்கை
யினைத்
தாங்கிளவனே
நினக்கு
வணக்கம்
;
ஆரூர்
அமர்ந்த
அரசே
போற்றி
.
திருவாருர்கைண்ணே
விரும்பி
எ
ழுந்தருளியிருக்கும்
அரசனே
நினக்கு
21