திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச் ய்ச்சியுரை வணக்கம்; சீர் ஆர் திருவையாறு போற்றி - அழகுபொருந்திய திருவை யாற்றில் எழுந்தருளியிருப்பவனே நினக்கு வணக்கம்; அண்ணாமலை எம் அண்ணா போற்றி - திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் எம் அண்ணா நினக்கு வணக்கம்; கண் ஆர் அமுத கடலே போற்றி - அறிவுக்கண்ணால் நுகரப்படும் அமுதக்கடலே நினக்கு வணக்கம்; ஏகம்பத்து உறை எங் தாய் போற்றி - கஞ்சிப்பதியிலே திருவேகம்பத்தில் எழுந்தருளியிருக்கும் எமது தந்தையே நினக்கு வணக்கம்; பாகம் பெண் உரு ஆனாய் போற்றி - இடப்பாகம் பெண்வடிவமானவனே நினக்கு வணக்கம்; பராய்த்துறை மேவிய பரனே போற்றி- திருப்பராய்த்துறையில் எழுந்தருளிய மேலோனே நினக்கு வணக்கம்; சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி - திருச்சிராப் பள்ளியில் எழுந்தருளிய சிவபெருமானே நீனக்கு வணக்கம்; மற்றோர் பற்று இங்கு அறியேன் போற்றி - உன்னையொழிய வேறெரு பற்றுக் கோட்டினையும் இவ்விடத்தே அறியேன் பெருமானே நினக்கு வணக்கம்; குற்றாலத்து எம் கூத்தா போற்றி - திருக்குற்றாலத்தில் எழுந்தருளியிருக் கும் எம் கூத்தப்பிரானே நினக்கு வணக்கம். 4 162 இடை மருதுறையும் எந்தை திருவிடைமருதூரில் எழுந்தருளி யிருக்கும் எமது தந்தை. "அந்த இடை மருதில் ஆனந்தத் தேனிருந்த பொந்தை'' (பூவள்ளி 2) *இடைமருதே யிடங்கொண்ட அம்மானே" (ஏசந9) "இடை மருதிளி முறையு மீசனை" (தே நாவு 129:1) என வருவன காண்க. எந்தை-எம்தந்தை "எந்தை தந்தை ' (திவ். திருப் என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. என் தலைவனே பல் 6 ) எனினுமாம். . பகீரதன் பொருட்டுப் பெருக்கெடுத்துவந்த ஆகாயகங்கையை இறை வன் திருச்சடையில் தாங்கியமையின் 'சடையிடைக் கங்கை தரித்தாய். என்றார். 1 அரூர் அமர்ந்த அரசு - திருவாரூரில் விரும்பி எழுந்தருளியிருக்கும் அரசு ''ஆறணிவார்சடை யானாரூரினிதமர்ந்தான் ' (ஞன 105:7) "ஆரூர் மூலட்டானத் தினிதமரும் பெருமானை (நாவு 247:7) எனத் தேவா ரத்து வருவனவுங் காண்சு. அமர்தல் - விரும்புதல். "ஆடலமர்ந்தரற் கரிதால்" (பு.வெ. மா. 236) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. சீரார் திருவையாறு - அழகுபொருந்திய திருவையாறு.இதனை, "மான்பாய் வயலருகே மரமேறி மந்திபாய் மடுக்கடோறும் தேன்பாய மீன்பாயச் செங்கழுமல மொட்ட வருந் திருவையாதே" ஞான 130:4 "இஞ்சாய லிளந் தெங்கின் பழம்வீழ விளமேதி பிரிந்தங்கோடிச் செஞ்சாலிக் கதிருமுக்கிச் செழுங்கமல வயல்படியுந் திருவையாறே" ஞான 130 8. போற்றித் திருவகவல் " * அன்னமலி பொழில்புடை சூழையாற்று ' "மல்லிகை மலருஞ் சோலைத் திருவையாறு ஞான 130:11. நா வு .30 : 7. என வரூஉந் தேவாரப்பகுதிகளாலுமறிக. இது காவிரிக்கரைக்கணுள்ள தென்பது '"அழகார்திரைக் காவிரிக்கோட்டத்தையாறு " (தே. சந்77:4) என்பதனாறுமறியப்படும். சீர் என்பதற்குப் புகழ் செல்வம் சீர்மை என்னும் பொருள்களுமமை யும். "ஒல்றுதல் காற்றண்டை ஒண்புக ழழகு, செல்வஞ் சீர்மை சீரென் முகும் எனப் பிங்கலந்தையில் (பல்பொருட்) வருதலும் காண்க. $1 163 அண்ணாமலை - திருவண்ணாமலை, இது திருமாலும் பிரமனும் அளவா வண்ணம் இறைவன் அழலாய் நின்றமலை. விளவார் கனிபட நூறிய கடல்வண்ணனும் வேதக் கிளந்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும் அளவா வண மழலாகிய வண்ணாமலை" ஞான 10 : 9. மறையினானொடு மாலவன் காண்கிலா.... அண்ணாமலை" நாவு 119: 10. எனத் தேவாரத்து வருவன காண்க. அண்ணா என்பதனை அண்ணால் என்பதன் கடைக்குறையாகக் கொண்டு பெருமையிற் சிறந்தோன் எனப் பொருள் கொள்க. "அண்ணாம ையண்ணல்" (ஞான 10:3) அண்ணா மலையுறையு மண்ணல்" (நாவு 237 :5) என வருவன காண்க. அமுதக்கடல் வாயாற் பருகப்படுவதாக, இறைவன் அறிவுக்கண்ணால் அறிந்தனுபவிக்கப்படும் அமுதக்கடலாய் இருத்தலின் கண்ணாசமுதக் என்றார். கண்ணாரமுதமுமாய் நின்றான் (திருவெம் 18) "மாலமுதப் பெருங்கடலே" (சத 20) என வருவனவும் காண்க. கடலே' ஏகம்பம் - கச்சித் திருவேகம்பம், ஏகம்பம் - ஏகாம்ரம் என்னும் வட சொற்சிதைவு. ஏக ஆம்பரம் - ஏகாம்பரம். ஏகம் - ஒன்று; ஆம்ரம்- மாமரம். காஞ்சிபுரத்தில் தலவிருட்சம் மாமரம். பாகம் பெண்ணுருவானாய் என்றது இறைவனது அர்த்தநாரிசுரர் வடிவத்தைக் குறித்தது. " பரகம் பெண்ணுருவமானார் (நாவு 58 : 7) எனத் தேவாரத்து வருதலுங் காண்க. பராய்த்துறை - திருப்பராய்த்துறை இது காவிரிக்கரைக்கணுள்ளது. பரப்புநீர்வரு காவிரித்தென்கரைத் திருப்பராய்த்துறை" என அப்பரடி கள் (தே.144:1) அருளியமையுங் காண்க.மேவிய-பொருந்திய, எழுந் தருளிய,பரன் - மேலோன். சிராப்பள்ளி - திருச்சிராப்பள்ளி. 'துறை மல்கு சார சுனைமல்கு நீலத்திடை வைகிச், சிறைமல்கு வண்டுந் தும்பியும் பாடுஞ் சிராப்பள்ளி" (ஞான 08:4) என வருதல் காண்க. சிவன் சிவபெருமான். 'எவ்வுயிர்க்
திருவாசக ஆராய்ச் ய்ச்சியுரை வணக்கம் ; சீர் ஆர் திருவையாறு போற்றி - அழகுபொருந்திய திருவை யாற்றில் எழுந்தருளியிருப்பவனே நினக்கு வணக்கம் ; அண்ணாமலை எம் அண்ணா போற்றி - திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் எம் அண்ணா நினக்கு வணக்கம் ; கண் ஆர் அமுத கடலே போற்றி - அறிவுக்கண்ணால் நுகரப்படும் அமுதக்கடலே நினக்கு வணக்கம் ; ஏகம்பத்து உறை எங் தாய் போற்றி - கஞ்சிப்பதியிலே திருவேகம்பத்தில் எழுந்தருளியிருக்கும் எமது தந்தையே நினக்கு வணக்கம் ; பாகம் பெண் உரு ஆனாய் போற்றி - இடப்பாகம் பெண்வடிவமானவனே நினக்கு வணக்கம் ; பராய்த்துறை மேவிய பரனே போற்றி- திருப்பராய்த்துறையில் எழுந்தருளிய மேலோனே நினக்கு வணக்கம் ; சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி - திருச்சிராப் பள்ளியில் எழுந்தருளிய சிவபெருமானே நீனக்கு வணக்கம் ; மற்றோர் பற்று இங்கு அறியேன் போற்றி - உன்னையொழிய வேறெரு பற்றுக் கோட்டினையும் இவ்விடத்தே அறியேன் பெருமானே நினக்கு வணக்கம் ; குற்றாலத்து எம் கூத்தா போற்றி - திருக்குற்றாலத்தில் எழுந்தருளியிருக் கும் எம் கூத்தப்பிரானே நினக்கு வணக்கம் . 4 162 இடை மருதுறையும் எந்தை திருவிடைமருதூரில் எழுந்தருளி யிருக்கும் எமது தந்தை . அந்த இடை மருதில் ஆனந்தத் தேனிருந்த பொந்தை ' ' ( பூவள்ளி 2 ) * இடைமருதே யிடங்கொண்ட அம்மானே ( ஏசந 9 ) இடை மருதிளி முறையு மீசனை ( தே நாவு 129 : 1 ) என வருவன காண்க . எந்தை - எம்தந்தை எந்தை தந்தை ' ( திவ் . திருப் என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . என் தலைவனே பல் 6 ) எனினுமாம் . . பகீரதன் பொருட்டுப் பெருக்கெடுத்துவந்த ஆகாயகங்கையை இறை வன் திருச்சடையில் தாங்கியமையின் ' சடையிடைக் கங்கை தரித்தாய் . என்றார் . 1 அரூர் அமர்ந்த அரசு - திருவாரூரில் விரும்பி எழுந்தருளியிருக்கும் அரசு ' ' ஆறணிவார்சடை யானாரூரினிதமர்ந்தான் ' ( ஞன 105 : 7 ) ஆரூர் மூலட்டானத் தினிதமரும் பெருமானை ( நாவு 247 : 7 ) எனத் தேவா ரத்து வருவனவுங் காண்சு . அமர்தல் - விரும்புதல் . ஆடலமர்ந்தரற் கரிதால் ( பு.வெ. மா . 236 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . சீரார் திருவையாறு - அழகுபொருந்திய திருவையாறு.இதனை மான்பாய் வயலருகே மரமேறி மந்திபாய் மடுக்கடோறும் தேன்பாய மீன்பாயச் செங்கழுமல மொட்ட வருந் திருவையாதே ஞான 130 : 4 இஞ்சாய லிளந் தெங்கின் பழம்வீழ விளமேதி பிரிந்தங்கோடிச் செஞ்சாலிக் கதிருமுக்கிச் செழுங்கமல வயல்படியுந் திருவையாறே ஞான 130 8 . போற்றித் திருவகவல் * அன்னமலி பொழில்புடை சூழையாற்று ' மல்லிகை மலருஞ் சோலைத் திருவையாறு ஞான 130 : 11 . நா வு .30 : 7 . என வரூஉந் தேவாரப்பகுதிகளாலுமறிக . இது காவிரிக்கரைக்கணுள்ள தென்பது ' அழகார்திரைக் காவிரிக்கோட்டத்தையாறு ( தே . சந் 77 : 4 ) என்பதனாறுமறியப்படும் . சீர் என்பதற்குப் புகழ் செல்வம் சீர்மை என்னும் பொருள்களுமமை யும் . ஒல்றுதல் காற்றண்டை ஒண்புக ழழகு செல்வஞ் சீர்மை சீரென் முகும் எனப் பிங்கலந்தையில் ( பல்பொருட் ) வருதலும் காண்க . $ 1 163 அண்ணாமலை - திருவண்ணாமலை இது திருமாலும் பிரமனும் அளவா வண்ணம் இறைவன் அழலாய் நின்றமலை . விளவார் கனிபட நூறிய கடல்வண்ணனும் வேதக் கிளந்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும் அளவா வண மழலாகிய வண்ணாமலை ஞான 10 : 9 . மறையினானொடு மாலவன் காண்கிலா .... அண்ணாமலை நாவு 119 : 10 . எனத் தேவாரத்து வருவன காண்க . அண்ணா என்பதனை அண்ணால் என்பதன் கடைக்குறையாகக் கொண்டு பெருமையிற் சிறந்தோன் எனப் பொருள் கொள்க . அண்ணாம ையண்ணல் ( ஞான 10 : 3 ) அண்ணா மலையுறையு மண்ணல் ( நாவு 237 : 5 ) என வருவன காண்க . அமுதக்கடல் வாயாற் பருகப்படுவதாக இறைவன் அறிவுக்கண்ணால் அறிந்தனுபவிக்கப்படும் அமுதக்கடலாய் இருத்தலின் கண்ணாசமுதக் என்றார் . கண்ணாரமுதமுமாய் நின்றான் ( திருவெம் 18 ) மாலமுதப் பெருங்கடலே ( சத 20 ) என வருவனவும் காண்க . கடலே ' ஏகம்பம் - கச்சித் திருவேகம்பம் ஏகம்பம் - ஏகாம்ரம் என்னும் வட சொற்சிதைவு . ஏக ஆம்பரம் - ஏகாம்பரம் . ஏகம் - ஒன்று ; ஆம்ரம் மாமரம் . காஞ்சிபுரத்தில் தலவிருட்சம் மாமரம் . பாகம் பெண்ணுருவானாய் என்றது இறைவனது அர்த்தநாரிசுரர் வடிவத்தைக் குறித்தது . பரகம் பெண்ணுருவமானார் ( நாவு 58 : 7 ) எனத் தேவாரத்து வருதலுங் காண்க . பராய்த்துறை - திருப்பராய்த்துறை இது காவிரிக்கரைக்கணுள்ளது . பரப்புநீர்வரு காவிரித்தென்கரைத் திருப்பராய்த்துறை என அப்பரடி கள் ( தே .144 : 1 ) அருளியமையுங் காண்க.மேவிய - பொருந்திய எழுந் தருளிய பரன் - மேலோன் . சிராப்பள்ளி - திருச்சிராப்பள்ளி . ' துறை மல்கு சார சுனைமல்கு நீலத்திடை வைகிச் சிறைமல்கு வண்டுந் தும்பியும் பாடுஞ் சிராப்பள்ளி ( ஞான 08 : 4 ) என வருதல் காண்க . சிவன் சிவபெருமான் . ' எவ்வுயிர்க்