திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
166
திருவாசக ஆராய்ச்சியுரை
அத்திக்கருளிய வரலாறு: முன்னொரு காலத்திலே துருவாசமுனி
வர் காசியிலே ஒரு சிவலிங்கந் தாபித்து பூசைசெய்து தோத்திரம் பண்
ணும்பொழுது சிவபிரான் திருமுடியினின்றும் ஒரு தாமரைப்பூ வீழ அத
னைத் தம்முடைய இரண்டு கைகளாலும் ஏந்திக் கண்ணிலும் சிரசிலும்
ஒற்றிக்கொண்டு மகிழ்ச்சிமிகச் சுவர்க்கலோகத்துக்குப் போனார். போகும்
பொழுது இந்திரன் அசுரர்களைக் கொன்று அமராவதிக்கு மீன்வானாகி
வெள்ளையானை மேற்கொண்டு பவனிவந்தாள்: அப்பொழுது தேவர்கள் அருகு
வந்து ஒவ்வொரு கையுறைகளைக் கொடுத்து வணங்கினார்கள்.
துருவாச
முனிவரும் தம் கையிலிருந்த தாமரைப்பூவை நீட்ட இந்திரன்
அதன்
வாங்கி வெள்ளையானையின் மேல் வைத்தான். வெள்ளையானை தாமரைப்
பூவைக் கீழே தள்ளிக் காலினால் மிதித்துச் சிந்தியது. துருவாசமுளிவர்
அதனைக்கண்டு கோபங்கொண்டு சிவபெருமான் திருமுடியின்மேற் சாத்தப்
பட்ட தாமரைப்பூவை வாங்கி யானை மிதித்துச் சிந்தும்படி அதன் மேல்
வைத்தாய். இச்சிவத்துரோகத்தினாலே நின் சிரசு பாண்டியன் வளையினாற்
சிதறக்கடவது, இவ்வியானை காட்டானையாகக் கடவது என்று சபித்தனர்.
உடனே தேவர்கள் கடுநடுங்கித் தருவாசமுனிவருடைய திருவடிகளிலே
விழுந்து வணங்கி இந்தச் சாபத்தைத் தீர்த்தருளுமாறு இரந்துநிற்ப முனி
வருந் திருவுளமிரங்கி இந்திரனுக்குத் தலையளவாக வந்தது முடியளவா
கப் போகக்கடவது என்றும், வெள்ளையானை காட்டானையாகி நூ றுவரு
டஞ் சென்றபின் முன்போலாக கடவது என்றும் சாபவீடுதி சொன்
னார். வெள்ளையானை காட்டானையாகி நூறுவருடமுஞ் செல்லக் கடம்ப
வனத்தையடைந்து பொற்குமரை வாவியில் முழுகிச் சொக்கலிங்கப் பெரு
மானை வழிபட்டு காட்டி மானைவடிவம் நீங்கி வெள்ளை யானையாயிற்று.
இதனைத் திருவிளையாடற்புராணம் வெள்ளையானை சாபந்தீர்த்த படத்
துட் காண்க.
உமையம்மையார் மலையத்துவச பாண்டியனுக்கு மகளாகத்
கைப்பிராட்டியார் என்னும் திருநாமத்தோடு தோன்றி அரசாண்ட
பாண்டி நாட்டிலே இறைவன் சோமசுந்தர பாண்டியனாகத் தோன்றித்
தடாதகைப் பிராட்டியாரைத் திருமணஞ் செய்து அரசாண்டமையாலும்,
குமரக்கடவுள் உக்கிரபாண்டியராக அவர்கள்பாற்றோன்றி அரசாண்டமை
யாலும், தெற்கிள்கணுள்ள பாண்டி நாட்டிலே சிவவழிபாடு மிகுதியாக
இருந்தமையாலும், ''முளைத்தானை யெல்லார்க்கு முன்னே தோன்றி...
தென்கூடற்றிருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப்பெற்றேனானே" (233:1)
என அப்பரடிகள் அருளிச் செய்தவாறு சிவலிங்கத் திருமேனிகளுன் மது
ரைச் சொக்கநாதர் திருமேனி மிகப் பழமையுடைமையாலும் 'தென்
னாடுடைய சிவனே' என்றார். ''தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்
டானை * (அம்10) மருவித் திகந்தென்னன்" (தெள் 15) " என்னை
யாண்டு கொண்ட பாண்டிப்பிரான் "" (பூவல்லி 2) 'வானத் தொழுந்தென்
னன் ** (தோணோபி) 'பாண்டிநன் னுாடரா லன்னே யென்னும்
**
போற்றித் திருவகவல்
(அனைப் 5) என்பவற்றில் இறைவன் சுந்தரபாண்டியராக வீற்றிருந்தமை
கூறப்படுதல் காண்க,
167
இறைவன் தென்னாடுடையனாயினும், மற்றெந்நாட்டவர் எத்தெய்வப்
பெயரான் வழிபடினும் அத்தெய்வமாய் நின்று அருள் செய்பவன் அவ்
விறைவனே யாதலின் 'எந்நாட்டவர்க்கும் இறைவா' என்றார். இதனை;
"யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி யாங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள்
வேதனைப் படுமி றக்கும் பிறக்கும்மேல் வினையுஞ் செய்யும் (செய் 25.
ஆகலான் இவையி லாதான் அறிந்தருள்செய்வ னன்றே" சூத் 2.
என்னும் சிவஞானசித்தியார் திருவிருந்தத்தானுமறிக.
ஏனம் - பன்றி, திவாகரம்.(விலங்கின்) குருளை என்பது விலங்கின்
பிள்ளைப் பெயர். "குருளையுங் குட்டியும் பறமும் பார்ப்பும் பிள்ளையு
மறியும் கன்றுங் குழைவியும் பெறுமே விலங்கின் பிள்ளைப்பெயரே" எனத்
திவாகரத்து வருதல் காண்க பன்றிக்குட்டிகளுக்குக் குருளை என்னும்
பெயர் உரித்தாதல்.
பன்றி புலிமுயல் நான்கும். ஆயுங் காலை
குருளை என்ப" என்னும் தொல்காப்பியத்தால் (மரபு 8) அறிக.
காயே
எனக்குருளைக்கு அருளிய வரலாறு: வைகை யாற்றுக்குத் தெற்கே
குருவிருந்ததுறை என்னும் ஊரிலே பிருகற்பதி இருந்து தவஞ்செய்தார்.
அவ்வூரில் சுகலன் என்னும் பெயரையுடைய வேளாளன் ஒருவன் இருந்
தான். அவன் மனைவி பெயர் சுகலை. அவள் பன்னிரண்டு புதல்வர்களைப்
பெற்றாள். அப்புதல்வர்கள் தாய்தந்தையர்கள் இறந்த பின் வேடரோடு
கூடிக் காட்டிலே வேட்டையாடித் திரிந்தார்கள். ஒருநாள் அக்காட்டிலே
தவஞ்செய்து கொண்டிருந்த பிருகற்பதியைக் கண்டு அவர் தவத்திற்கு
இடையூறு செய்தார்கள். பிருகற்பதி அப்பிள்ளைகளைக் கோபித்து நீங்கள்
பன்றிக் குட்டிகளாகப் பிறந்து தாய்தந்தையர்களை இழந்து வருந்தக்
கடவீர்கள் என்று சபித்தார். உடனே அவர்கள் பயந்து இச்சாபம் எப்
போது நீங்கும் என்றார்கள். பீருகற்பதி கோபந்தணிந்து சோமசுந்தரக்
கடவுள் உங்களுக்குத் தாயாய் மூலைதந்து உங்களைக் காத்துப் பாண்டிய
னுக்கு மந்திரிகளாக்கிப் பின் முத்தி தந்தருளுவார் என்றார். பின்பு பிருகற்
பதியின்
சாபவழியே அப்பன்னிருமைந்தரும் ஒரு பன்றி வயிற்றிற்
குருளைகளாகப் பிறந்திருக்குநாளில் தாய்ப்பன்றி பாண்டியன் வேட்டை
அகப்பட்டு இறக்கப் பன்றிக்குட்டிகள் பசியால் வருத்தமுற்றன.
இறைவன் அப்பன்றிக் குட்டிகளின் மீது திருவுளமிரங்கித் தாய்ப்பன்றி
யின் வடிவிற் சென்IN முலைப்பால்கொடுத்து அருள்புரிந்தனன் எனத் திரு
விளையாடற்புராணம் கூறும். இறைவன் எனக்குருளைக்கருள்செய்
யில்
கோல மேனி வராகமே" (திருக்கழுக் 5)
தமை,
166
திருவாசக
ஆராய்ச்சியுரை
அத்திக்கருளிய
வரலாறு
:
முன்னொரு
காலத்திலே
துருவாசமுனி
வர்
காசியிலே
ஒரு
சிவலிங்கந்
தாபித்து
பூசைசெய்து
தோத்திரம்
பண்
ணும்பொழுது
சிவபிரான்
திருமுடியினின்றும்
ஒரு
தாமரைப்பூ
வீழ
அத
னைத்
தம்முடைய
இரண்டு
கைகளாலும்
ஏந்திக்
கண்ணிலும்
சிரசிலும்
ஒற்றிக்கொண்டு
மகிழ்ச்சிமிகச்
சுவர்க்கலோகத்துக்குப்
போனார்
.
போகும்
பொழுது
இந்திரன்
அசுரர்களைக்
கொன்று
அமராவதிக்கு
மீன்வானாகி
வெள்ளையானை
மேற்கொண்டு
பவனிவந்தாள்
:
அப்பொழுது
தேவர்கள்
அருகு
வந்து
ஒவ்வொரு
கையுறைகளைக்
கொடுத்து
வணங்கினார்கள்
.
துருவாச
முனிவரும்
தம்
கையிலிருந்த
தாமரைப்பூவை
நீட்ட
இந்திரன்
அதன்
வாங்கி
வெள்ளையானையின்
மேல்
வைத்தான்
.
வெள்ளையானை
தாமரைப்
பூவைக்
கீழே
தள்ளிக்
காலினால்
மிதித்துச்
சிந்தியது
.
துருவாசமுளிவர்
அதனைக்கண்டு
கோபங்கொண்டு
சிவபெருமான்
திருமுடியின்மேற்
சாத்தப்
பட்ட
தாமரைப்பூவை
வாங்கி
யானை
மிதித்துச்
சிந்தும்படி
அதன்
மேல்
வைத்தாய்
.
இச்சிவத்துரோகத்தினாலே
நின்
சிரசு
பாண்டியன்
வளையினாற்
சிதறக்கடவது
இவ்வியானை
காட்டானையாகக்
கடவது
என்று
சபித்தனர்
.
உடனே
தேவர்கள்
கடுநடுங்கித்
தருவாசமுனிவருடைய
திருவடிகளிலே
விழுந்து
வணங்கி
இந்தச்
சாபத்தைத்
தீர்த்தருளுமாறு
இரந்துநிற்ப
முனி
வருந்
திருவுளமிரங்கி
இந்திரனுக்குத்
தலையளவாக
வந்தது
முடியளவா
கப்
போகக்கடவது
என்றும்
வெள்ளையானை
காட்டானையாகி
நூ
றுவரு
டஞ்
சென்றபின்
முன்போலாக
கடவது
என்றும்
சாபவீடுதி
சொன்
னார்
.
வெள்ளையானை
காட்டானையாகி
நூறுவருடமுஞ்
செல்லக்
கடம்ப
வனத்தையடைந்து
பொற்குமரை
வாவியில்
முழுகிச்
சொக்கலிங்கப்
பெரு
மானை
வழிபட்டு
காட்டி
மானைவடிவம்
நீங்கி
வெள்ளை
யானையாயிற்று
.
இதனைத்
திருவிளையாடற்புராணம்
வெள்ளையானை
சாபந்தீர்த்த
படத்
துட்
காண்க
.
உமையம்மையார்
மலையத்துவச
பாண்டியனுக்கு
மகளாகத்
கைப்பிராட்டியார்
என்னும்
திருநாமத்தோடு
தோன்றி
அரசாண்ட
பாண்டி
நாட்டிலே
இறைவன்
சோமசுந்தர
பாண்டியனாகத்
தோன்றித்
தடாதகைப்
பிராட்டியாரைத்
திருமணஞ்
செய்து
அரசாண்டமையாலும்
குமரக்கடவுள்
உக்கிரபாண்டியராக
அவர்கள்பாற்றோன்றி
அரசாண்டமை
யாலும்
தெற்கிள்கணுள்ள
பாண்டி
நாட்டிலே
சிவவழிபாடு
மிகுதியாக
இருந்தமையாலும்
'
'
முளைத்தானை
யெல்லார்க்கு
முன்னே
தோன்றி
...
தென்கூடற்றிருவாலவாய்ச்
சிவனடியே
சிந்திக்கப்பெற்றேனானே
(
233
:
1
)
என
அப்பரடிகள்
அருளிச்
செய்தவாறு
சிவலிங்கத்
திருமேனிகளுன்
மது
ரைச்
சொக்கநாதர்
திருமேனி
மிகப்
பழமையுடைமையாலும்
'
தென்
னாடுடைய
சிவனே
'
என்றார்
.
'
'
தண்ணார்
தமிழளிக்குந்
தண்பாண்டி
நாட்
டானை
*
(
அம்
10
)
மருவித்
திகந்தென்னன்
(
தெள்
15
)
என்னை
யாண்டு
கொண்ட
பாண்டிப்பிரான்
(
பூவல்லி
2
)
'
வானத்
தொழுந்தென்
னன்
**
(
தோணோபி
)
'
பாண்டிநன்
னுாடரா
லன்னே
யென்னும்
**
போற்றித்
திருவகவல்
(
அனைப்
5
)
என்பவற்றில்
இறைவன்
சுந்தரபாண்டியராக
வீற்றிருந்தமை
கூறப்படுதல்
காண்க
167
இறைவன்
தென்னாடுடையனாயினும்
மற்றெந்நாட்டவர்
எத்தெய்வப்
பெயரான்
வழிபடினும்
அத்தெய்வமாய்
நின்று
அருள்
செய்பவன்
அவ்
விறைவனே
யாதலின்
'
எந்நாட்டவர்க்கும்
இறைவா
'
என்றார்
.
இதனை
;
யாதொரு
தெய்வங்
கொண்டீர்
அத்தெய்வ
மாகி
யாங்கே
மாதொரு
பாக
னார்தாம்
வருவர்மற்
றத்தெய்
வங்கள்
வேதனைப்
படுமி
றக்கும்
பிறக்கும்மேல்
வினையுஞ்
செய்யும்
(
செய்
25
.
ஆகலான்
இவையி
லாதான்
அறிந்தருள்செய்வ
னன்றே
சூத்
2
.
என்னும்
சிவஞானசித்தியார்
திருவிருந்தத்தானுமறிக
.
ஏனம்
-
பன்றி
திவாகரம்
.
(
விலங்கின்
)
குருளை
என்பது
விலங்கின்
பிள்ளைப்
பெயர்
.
குருளையுங்
குட்டியும்
பறமும்
பார்ப்பும்
பிள்ளையு
மறியும்
கன்றுங்
குழைவியும்
பெறுமே
விலங்கின்
பிள்ளைப்பெயரே
எனத்
திவாகரத்து
வருதல்
காண்க
பன்றிக்குட்டிகளுக்குக்
குருளை
என்னும்
பெயர்
உரித்தாதல்
.
பன்றி
புலிமுயல்
நான்கும்
.
ஆயுங்
காலை
குருளை
என்ப
என்னும்
தொல்காப்பியத்தால்
(
மரபு
8
)
அறிக
.
காயே
எனக்குருளைக்கு
அருளிய
வரலாறு
:
வைகை
யாற்றுக்குத்
தெற்கே
குருவிருந்ததுறை
என்னும்
ஊரிலே
பிருகற்பதி
இருந்து
தவஞ்செய்தார்
.
அவ்வூரில்
சுகலன்
என்னும்
பெயரையுடைய
வேளாளன்
ஒருவன்
இருந்
தான்
.
அவன்
மனைவி
பெயர்
சுகலை
.
அவள்
பன்னிரண்டு
புதல்வர்களைப்
பெற்றாள்
.
அப்புதல்வர்கள்
தாய்தந்தையர்கள்
இறந்த
பின்
வேடரோடு
கூடிக்
காட்டிலே
வேட்டையாடித்
திரிந்தார்கள்
.
ஒருநாள்
அக்காட்டிலே
தவஞ்செய்து
கொண்டிருந்த
பிருகற்பதியைக்
கண்டு
அவர்
தவத்திற்கு
இடையூறு
செய்தார்கள்
.
பிருகற்பதி
அப்பிள்ளைகளைக்
கோபித்து
நீங்கள்
பன்றிக்
குட்டிகளாகப்
பிறந்து
தாய்தந்தையர்களை
இழந்து
வருந்தக்
கடவீர்கள்
என்று
சபித்தார்
.
உடனே
அவர்கள்
பயந்து
இச்சாபம்
எப்
போது
நீங்கும்
என்றார்கள்
.
பீருகற்பதி
கோபந்தணிந்து
சோமசுந்தரக்
கடவுள்
உங்களுக்குத்
தாயாய்
மூலைதந்து
உங்களைக்
காத்துப்
பாண்டிய
னுக்கு
மந்திரிகளாக்கிப்
பின்
முத்தி
தந்தருளுவார்
என்றார்
.
பின்பு
பிருகற்
பதியின்
சாபவழியே
அப்பன்னிருமைந்தரும்
ஒரு
பன்றி
வயிற்றிற்
குருளைகளாகப்
பிறந்திருக்குநாளில்
தாய்ப்பன்றி
பாண்டியன்
வேட்டை
அகப்பட்டு
இறக்கப்
பன்றிக்குட்டிகள்
பசியால்
வருத்தமுற்றன
.
இறைவன்
அப்பன்றிக்
குட்டிகளின்
மீது
திருவுளமிரங்கித்
தாய்ப்பன்றி
யின்
வடிவிற்
சென்IN
முலைப்பால்கொடுத்து
அருள்புரிந்தனன்
எனத்
திரு
விளையாடற்புராணம்
கூறும்
.
இறைவன்
எனக்குருளைக்கருள்செய்
யில்
கோல
மேனி
வராகமே
(
திருக்கழுக்
5
)
தமை