திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
கோனே, இங்கு இத்தன்மையான பேறுகளை எங்களுக்குத் தந்தருளு
வீராகில் ஞாயிறு கீழ்த்திசையின்றி வேறு எத்திசையில் உதித்தா
லும் வரக்கடவ தீமையாது? ஒன்றுமில்லையாம். எம்பாவாய்! நாங்
கள் வேண்டிக்கொண்டவாறு இறைவன் செய்யும்படி உனது அருளை
யும் வேண்டுகின்றோம். (எனத் தம்மை இறைவனிடத்து அடைக்
கலமாக ஒப்புவித்தனர்) என்பதாம்.லெ
556
அடைக்கலம் புகுவார், நாம் உன்கையிற் பிள்ளை உனக்கே அடைக்
கலம், என்று அங்கே கூறிக்கொள்ளும் பழமொழி ஒன்று உண்டு.
இறைவனிடத்து அடைக்கலம் புக்க தாம் புதுப்பித்துக் கூறுதல்
தவறாகும் என்னும் அச்சத்துடன் கூறிக்கொண்டு கன்னியர் இறை
வனிடத்து விண்ணப்பஞ் செய்தலின் “உன் கையிற்பிள்ளை யுனக்கே
யடைக்கலமென், றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போங்கேள்" என்றனர்.
உன்கை என்றது எதுகை நோக்கி உங்கை எனத் திரிந்தது. அங்கு
என்றது அடைக்கலம் புகுமிடத்து என்றவாறு. அங்குக் கூறும் என
ஒருசொல் அவாய் நிலையால் வருவித்துரைக்க. அ, பண்டறிசுட்டு.
பழஞ்சொல் என்றது பழமொழியை. புதுக்குதல் என்றது உலகிய
லில் அடைக்கலம் வேண்டுவோர் கூறும் சொல்லை முழுமுதல் இறை
வன்பால் புதுப்பித்துக்கூறுதல். அச்சத்தால் என்புழி ஆல் மூன்ற
னுருபு உடனிகழ்ச்சிப் பொருளில் வந்தது. அச்சத்தோடு கூறிக்
கொண்டு என ஆற்றலால் ஒரு சொல் வருவித்துரைக்க. பின் கேட்
பன பலவாகவும் ஒன்று உரைப்போம் என்றது ஒரு விண்ணப்பம்
செய்கிறோம் எனப்பொருள் கொள்ளுமாறு நின்றது.
எங்கொங்கை நின் அன்பரல்லார் தோள் சேரற்க என, எங்களு
டைய தனங்கள் அன்பர்களது தோள்களையே சேரவேண்டுமெனப்
பொருள் கொள்ளுமாறு பொதுவகையாற் கூறினும் இயைபுபற்றி
கன்னியர் பலரும் தத்தமக்கு ஒவ்வொரு அன்பர் கணவராதலையே
வேண்டினர் எனப்பொருள் கொள்க. இதனால் பாவை நோன்பின்
சிறப்புப் பயனாகிய நல்ல கணவர்களைத் தருமாறு வேண்டுதல் கூறப்
பட்டது.
என்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க எனக்கூறியது
நினக்கு அன்பராய் எமக்குக் கணவராய் வருபவர்க்கே என் கைகள்
தொண்டு செய்யவேண்டும் என்னும் கருத்துப்பற்றியாகும். அடியார்
பணி அரன்பணியாகும் முறைமைபற்றி இறைவன்மேலேற்றிக் கூறப்
பட்டது,
கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க என்பதற்கு, எங்கள்
கண்கள் இரவிலும் பகலிலும் எங்கள் நாயகர்களது தோற்ற நிலையே
விரும்பிக்காணும் என்பது கருத்தாகக் கொள்க. "உன்னைப் பிரா
திருவாசக
ஆராய்ச்சியுரை
கோனே
இங்கு
இத்தன்மையான
பேறுகளை
எங்களுக்குத்
தந்தருளு
வீராகில்
ஞாயிறு
கீழ்த்திசையின்றி
வேறு
எத்திசையில்
உதித்தா
லும்
வரக்கடவ
தீமையாது
?
ஒன்றுமில்லையாம்
.
எம்பாவாய்
!
நாங்
கள்
வேண்டிக்கொண்டவாறு
இறைவன்
செய்யும்படி
உனது
அருளை
யும்
வேண்டுகின்றோம்
.
(
எனத்
தம்மை
இறைவனிடத்து
அடைக்
கலமாக
ஒப்புவித்தனர்
)
என்பதாம்.லெ
556
அடைக்கலம்
புகுவார்
நாம்
உன்கையிற்
பிள்ளை
உனக்கே
அடைக்
கலம்
என்று
அங்கே
கூறிக்கொள்ளும்
பழமொழி
ஒன்று
உண்டு
.
இறைவனிடத்து
அடைக்கலம்
புக்க
தாம்
புதுப்பித்துக்
கூறுதல்
தவறாகும்
என்னும்
அச்சத்துடன்
கூறிக்கொண்டு
கன்னியர்
இறை
வனிடத்து
விண்ணப்பஞ்
செய்தலின்
“
உன்
கையிற்பிள்ளை
யுனக்கே
யடைக்கலமென்
றங்கப்
பழஞ்சொற்
புதுக்குமெம்
அச்சத்தால்
எங்கள்
பெருமான்
உனக்கொன்
றுரைப்போங்கேள்
என்றனர்
.
உன்கை
என்றது
எதுகை
நோக்கி
உங்கை
எனத்
திரிந்தது
.
அங்கு
என்றது
அடைக்கலம்
புகுமிடத்து
என்றவாறு
.
அங்குக்
கூறும்
என
ஒருசொல்
அவாய்
நிலையால்
வருவித்துரைக்க
.
அ
பண்டறிசுட்டு
.
பழஞ்சொல்
என்றது
பழமொழியை
.
புதுக்குதல்
என்றது
உலகிய
லில்
அடைக்கலம்
வேண்டுவோர்
கூறும்
சொல்லை
முழுமுதல்
இறை
வன்பால்
புதுப்பித்துக்கூறுதல்
.
அச்சத்தால்
என்புழி
ஆல்
மூன்ற
னுருபு
உடனிகழ்ச்சிப்
பொருளில்
வந்தது
.
அச்சத்தோடு
கூறிக்
கொண்டு
என
ஆற்றலால்
ஒரு
சொல்
வருவித்துரைக்க
.
பின்
கேட்
பன
பலவாகவும்
ஒன்று
உரைப்போம்
என்றது
ஒரு
விண்ணப்பம்
செய்கிறோம்
எனப்பொருள்
கொள்ளுமாறு
நின்றது
.
எங்கொங்கை
நின்
அன்பரல்லார்
தோள்
சேரற்க
என
எங்களு
டைய
தனங்கள்
அன்பர்களது
தோள்களையே
சேரவேண்டுமெனப்
பொருள்
கொள்ளுமாறு
பொதுவகையாற்
கூறினும்
இயைபுபற்றி
கன்னியர்
பலரும்
தத்தமக்கு
ஒவ்வொரு
அன்பர்
கணவராதலையே
வேண்டினர்
எனப்பொருள்
கொள்க
.
இதனால்
பாவை
நோன்பின்
சிறப்புப்
பயனாகிய
நல்ல
கணவர்களைத்
தருமாறு
வேண்டுதல்
கூறப்
பட்டது
.
என்கை
உனக்கல்லாது
எப்பணியும்
செய்யற்க
எனக்கூறியது
நினக்கு
அன்பராய்
எமக்குக்
கணவராய்
வருபவர்க்கே
என்
கைகள்
தொண்டு
செய்யவேண்டும்
என்னும்
கருத்துப்பற்றியாகும்
.
அடியார்
பணி
அரன்பணியாகும்
முறைமைபற்றி
இறைவன்மேலேற்றிக்
கூறப்
பட்டது
கங்குல்
பகலெங்கண்
மற்றொன்றுங்
காணற்க
என்பதற்கு
எங்கள்
கண்கள்
இரவிலும்
பகலிலும்
எங்கள்
நாயகர்களது
தோற்ற
நிலையே
விரும்பிக்காணும்
என்பது
கருத்தாகக்
கொள்க
.
உன்னைப்
பிரா