திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவெம்பாவை
னாகப்... பணிசெய்வோம்
(திருவெம்பா-9) அடியாரைக்
கணவராகப் பெறுதலும் தொண்டு செய்தலும் அவர்
உருவினை
விரும்பிக் காண்டலும் இறைவழிபாடு செய்தலாகவே அமையும் என்
றார்.
56
இங்கு - இம்மையில், நல்குதியேல் என்றது நல்க வேண்டு மென்
னும் வேணவாத் தோன்ற நின்றது.
557
னாகப்...
அதுபற்றியே ஞாயிறெங்கெழின் என்றனர். "உன்னைப் பிரா
என்ன குறையுமிலோம்" (திருவெம்பா.9) எனஅடி
கள் அருளிச் செய்தமையும் இக்கருத்தினை வலியுறுத்தும். இறை
வழிபாடு செய்வோர்க்கு வரக்கூடிய தீமை இன்றென்பது,
"வானந் துளங்கிலென் மண்கம்பமாகிலென் மால்வரையும்
தானந் துளங்கித் தலைதடுமாறிலென் தண்கடலும்
மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலை நஞ்சுண்
டூனமொன்றில்லா ஒருவனுக்காட்பட்ட உத்தமர்க்கே "
(நாவு.112-8)
'வெம்பவருகிற்பதன்று கூற்றம் நம்மேல் வெய்ய விளைப்பகையும்
பையனையும்
எம்பரீவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கெழிலென் ஞாயிறெளி
யோமல்லோம்
அப்பவளச் செஞ்சடைமேல் ஆறுசூடி அனலாடி ஆன் அஞ்சும்
ஆட்டுகந்த
செப்பவள வண்ணர் செங்குன்ற வண்ணர் செவ்வான வண்ணரென்
சிந்தையாரே''
(நாவு.308-2)
என அப்பரடிகள் அருளியவாற்றானுமறிக.
இதன்கண் "எங்கோன்நல்குதியேல்" என்பதனால் சத்தியை
வியந்தது என்னும் பதிகப்பொருள் புலப்படுதல் காண்க.
19
174. போற்றி யருளுகநின் னாதியாம் பாதமலர்
போற்றி யருளுகநின் னந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றியெவ் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியா முய்யவாட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியா மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.
திருவெம்பாவை
னாகப்
...
பணிசெய்வோம்
(
திருவெம்பா
-9
)
அடியாரைக்
கணவராகப்
பெறுதலும்
தொண்டு
செய்தலும்
அவர்
உருவினை
விரும்பிக்
காண்டலும்
இறைவழிபாடு
செய்தலாகவே
அமையும்
என்
றார்
.
56
இங்கு
-
இம்மையில்
நல்குதியேல்
என்றது
நல்க
வேண்டு
மென்
னும்
வேணவாத்
தோன்ற
நின்றது
.
557
னாகப்
...
அதுபற்றியே
ஞாயிறெங்கெழின்
என்றனர்
.
உன்னைப்
பிரா
என்ன
குறையுமிலோம்
(
திருவெம்பா
.9
)
எனஅடி
கள்
அருளிச்
செய்தமையும்
இக்கருத்தினை
வலியுறுத்தும்
.
இறை
வழிபாடு
செய்வோர்க்கு
வரக்கூடிய
தீமை
இன்றென்பது
வானந்
துளங்கிலென்
மண்கம்பமாகிலென்
மால்வரையும்
தானந்
துளங்கித்
தலைதடுமாறிலென்
தண்கடலும்
மீனம்
படிலென்
விரிசுடர்
வீழிலென்
வேலை
நஞ்சுண்
டூனமொன்றில்லா
ஒருவனுக்காட்பட்ட
உத்தமர்க்கே
(
நாவு.112-8
)
'
வெம்பவருகிற்பதன்று
கூற்றம்
நம்மேல்
வெய்ய
விளைப்பகையும்
பையனையும்
எம்பரீவு
தீர்ந்தோம்
இடுக்கண்
இல்லோம்
எங்கெழிலென்
ஞாயிறெளி
யோமல்லோம்
அப்பவளச்
செஞ்சடைமேல்
ஆறுசூடி
அனலாடி
ஆன்
அஞ்சும்
ஆட்டுகந்த
செப்பவள
வண்ணர்
செங்குன்ற
வண்ணர்
செவ்வான
வண்ணரென்
சிந்தையாரே
'
'
(
நாவு.308-2
)
என
அப்பரடிகள்
அருளியவாற்றானுமறிக
.
இதன்கண்
எங்கோன்நல்குதியேல்
என்பதனால்
சத்தியை
வியந்தது
என்னும்
பதிகப்பொருள்
புலப்படுதல்
காண்க
.
19
174.
போற்றி
யருளுகநின்
னாதியாம்
பாதமலர்
போற்றி
யருளுகநின்
னந்தமாஞ்
செந்தளிர்கள்
போற்றியெல்
லாவுயிர்க்கும்
தோற்றமாம்
பொற்பாதம்
போற்றியெவ்
லாவுயிர்க்கும்
போகமாம்
பூங்கழல்கள்
போற்றியெல்
லாவுயிர்க்கும்
ஈறாம்
இணையடிகள்
போற்றிமால்
நான்முகனுங்
காணாத
புண்டரிகம்
போற்றியா
முய்யவாட்
கொண்டருளும்
பொன்மலர்கள்
போற்றியா
மார்கழிநீ
ராடேலோ
ரெம்பாவாய்
.