திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
8. திருவம்மானை
ஆனந்தக் களிப்பு
திருவண்ணாமலையில் அருளிச் செய்யப்பட்டது
அம்மனை என்பது மகளிர் விளையாட்டுக்களில் ஒன்று.
இறைவன் புகழ்களை வாயினாற் பாடிக்கொண்டே அம்மனைகளைக்
கையிலேந்தி மேலே மாற்றி மாற்றி எறிந்து விளையாடுவதாம்.
அம்மனைகள் மூன்று முதல் ஐந்து வரை கொள்வர்.
தருந்தடக்கை முத்தழலோர் மனைகடொறு மிறைவனது தன்மை
பாடிக்
கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப் பாட்டயருங் கழுமலமே''
எனப் பெரிய புராணத்து உரையிற் காணப்படும். "பாடும் அம்
மனைகள் எங்கும் பயிலும் அம்மனை'' என வருதலுங் காண்க. அடி
களார் திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்குங் காலத்து, ஒருநாள்
மகளிர் பாடிக்கொண்டு விளையாடுவது கண்டு, அவர்கள் கூற்றாக
இத்திருவம்மானைப் பாடலை அருளிச்செய்தனர். அதனுள்ளும் இறை
வன் பூதலத்துக்கு வந்து தம்மை ஆட்கொண்டு அருளினமையையே
புலப்படுத்தியுள்ளார்.
இதன் உள்ளுறை ஆனந்தக்களிப்பு எனக் கூறப்பட்டுள்ளது.
திருவாசகச் சிறப்பினுள் நலமுறும் அந்தணர் வடிவாய் நார
ணன் காண்பரிய பதம் நிலமதில் வந்தாள் கருணை நினைந்து ஆடல்
அம்மானை'' எனக் கூறப்பட்டுள்ளது. அருமையையுடைய இறைவன்
அந்தணர் வடிவில் வலிய வந்தாண்ட கருணையை நினையும்போது
ஆனந்தத்தால் களிப்பு மிகுதல் இயல்பாதலின் ஆனந்தக்களிப்பு
என்னும் உட்பொருளும் திருவாசகச் சிறப்புச் செய்யுட் பொருளும்
ஒத்த பொருளனவாதல் உணரப்படும்.
64
அம்மனை என்பது அம்மானை எனவும் வழங்கும். அதனை ஆடும்
மகளிரை விளிக்கும்போது அம்மானாய் என ஆகும். அம்மனையாடும்
மகளிர் பாடும்பாட்டு அம்மனைப்பாடலாகும். வெண்டளையால்
ஒப்புமைபற்றி வந்த ஆறடித் தரவுகொச்சகக் கலிப்பாவால் வரும்
அம்மனைப்பாட்டும் பாவைப்பாட்டும் போல்வன, நான்கடியினிகந்து
பத்தடியளவும் வரும் என்பர் பேராசிரியர்.
.66
8.
திருவம்மானை
ஆனந்தக்
களிப்பு
திருவண்ணாமலையில்
அருளிச்
செய்யப்பட்டது
அம்மனை
என்பது
மகளிர்
விளையாட்டுக்களில்
ஒன்று
.
இறைவன்
புகழ்களை
வாயினாற்
பாடிக்கொண்டே
அம்மனைகளைக்
கையிலேந்தி
மேலே
மாற்றி
மாற்றி
எறிந்து
விளையாடுவதாம்
.
அம்மனைகள்
மூன்று
முதல்
ஐந்து
வரை
கொள்வர்
.
தருந்தடக்கை
முத்தழலோர்
மனைகடொறு
மிறைவனது
தன்மை
பாடிக்
கருந்தடங்கண்
ணார்கழல்பந்
தம்மானைப்
பாட்டயருங்
கழுமலமே
'
'
எனப்
பெரிய
புராணத்து
உரையிற்
காணப்படும்
.
பாடும்
அம்
மனைகள்
எங்கும்
பயிலும்
அம்மனை
'
'
என
வருதலுங்
காண்க
.
அடி
களார்
திருவண்ணாமலையில்
எழுந்தருளியிருக்குங்
காலத்து
ஒருநாள்
மகளிர்
பாடிக்கொண்டு
விளையாடுவது
கண்டு
அவர்கள்
கூற்றாக
இத்திருவம்மானைப்
பாடலை
அருளிச்செய்தனர்
.
அதனுள்ளும்
இறை
வன்
பூதலத்துக்கு
வந்து
தம்மை
ஆட்கொண்டு
அருளினமையையே
புலப்படுத்தியுள்ளார்
.
இதன்
உள்ளுறை
ஆனந்தக்களிப்பு
எனக்
கூறப்பட்டுள்ளது
.
திருவாசகச்
சிறப்பினுள்
நலமுறும்
அந்தணர்
வடிவாய்
நார
ணன்
காண்பரிய
பதம்
நிலமதில்
வந்தாள்
கருணை
நினைந்து
ஆடல்
அம்மானை
'
'
எனக்
கூறப்பட்டுள்ளது
.
அருமையையுடைய
இறைவன்
அந்தணர்
வடிவில்
வலிய
வந்தாண்ட
கருணையை
நினையும்போது
ஆனந்தத்தால்
களிப்பு
மிகுதல்
இயல்பாதலின்
ஆனந்தக்களிப்பு
என்னும்
உட்பொருளும்
திருவாசகச்
சிறப்புச்
செய்யுட்
பொருளும்
ஒத்த
பொருளனவாதல்
உணரப்படும்
.
64
அம்மனை
என்பது
அம்மானை
எனவும்
வழங்கும்
.
அதனை
ஆடும்
மகளிரை
விளிக்கும்போது
அம்மானாய்
என
ஆகும்
.
அம்மனையாடும்
மகளிர்
பாடும்பாட்டு
அம்மனைப்பாடலாகும்
.
வெண்டளையால்
ஒப்புமைபற்றி
வந்த
ஆறடித்
தரவுகொச்சகக்
கலிப்பாவால்
வரும்
அம்மனைப்பாட்டும்
பாவைப்பாட்டும்
போல்வன
நான்கடியினிகந்து
பத்தடியளவும்
வரும்
என்பர்
பேராசிரியர்
.
.66