திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவம்மானை "செங்கண் மால் திசைமுகன் சென்றளந்துங் காண்கிலா" செங்கண்மாலொடு நான்முகன் தேடியும்" செங்கண் மால் பரவி யேத்திச் சிவனென நின்ற எனத் தேவாரத்தும், நின்னிற் றோன்றிய நிரையிதழ்த் தாமரை பன்ன நாட்டத் தளப்பரியவை " 'புவ்வத் தாமரை புரையுங் கண்ணன் ” ** "" எனப் பரிபாடலினும் வருவனவற்றாலும் திருமால் செங்கண் உடைய னாதலறிக. நெடுமால் - நெடிய உருவினையுடைய மால். சேணியலு நெடுமாலும் (தே.ஞான.322-9) என வருத லுங் காண்க. மாலும் என்பதில் உம்மை உயர்வு சிறப்பு. சென்று இடந்தும் என்பதனை, இடந்து சென்றும் எனமாற்றிக் கூட்டுக. இடத்தல் - பிளத்தல் "இடரிய வேற்றெருமை நெஞ்சி டந்திட்டு " (கலி.101-25) என வருவது காண்க. திருவடியைத் தேடித் திருமால் வராக வடிவெடுத்துப் பிளந்து சென்றமை, இறைவன் பூமியைப் 563 'போற்றிசெய் கதிர்முடித் திருநெடுமாலன்று அடிமுடி யறியு மாதர வதனிற் கடுமுரண் ஏன மாகிமுன் கலந்து ஏழ்தல முருவ விடந்து பின்னெய்த்து'' (ஞான.235-9) (ஞான.2449) செல்வர்" (நாவு.-58-9) 14 4 (பரி. 4-60 -1) (பரி. 15-49) < எனப் போற்றித் திருவகவலில் அருளியமையானுமறிக. காண்பரிய - காணமுடியாத. காண்பு -காட்சி, (மலைபடு நச்.- 315) அருமை - இன்மை மேற்று " அருங்கேட னென்ப தறிக" (குறள் - 210) என்புழிப்போல. மாலும் காண்பரிய பாதம் என இயையும். "மால் நான்முகனுங் காணாத புண்டரிகம் (திருவெம்பா.20) திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை " (தெள். 1) 'அம்மால் திணிநிலம் பிளந்து ங் காணாச் சேவடி (அச்சப்.-5) திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள்" (யாத்.-8) அடிச்சந்தமால் கண்டிலாதன காட்டி" (கோவை.78) என அடிகள் அருளியமையுங் காண்க, (4-7)
திருவம்மானை செங்கண் மால் திசைமுகன் சென்றளந்துங் காண்கிலா செங்கண்மாலொடு நான்முகன் தேடியும் செங்கண் மால் பரவி யேத்திச் சிவனென நின்ற எனத் தேவாரத்தும் நின்னிற் றோன்றிய நிரையிதழ்த் தாமரை பன்ன நாட்டத் தளப்பரியவை ' புவ்வத் தாமரை புரையுங் கண்ணன் ** எனப் பரிபாடலினும் வருவனவற்றாலும் திருமால் செங்கண் உடைய னாதலறிக . நெடுமால் - நெடிய உருவினையுடைய மால் . சேணியலு நெடுமாலும் ( தே.ஞான.322-9 ) என வருத லுங் காண்க . மாலும் என்பதில் உம்மை உயர்வு சிறப்பு . சென்று இடந்தும் என்பதனை இடந்து சென்றும் எனமாற்றிக் கூட்டுக . இடத்தல் - பிளத்தல் இடரிய வேற்றெருமை நெஞ்சி டந்திட்டு ( கலி.101-25 ) என வருவது காண்க . திருவடியைத் தேடித் திருமால் வராக வடிவெடுத்துப் பிளந்து சென்றமை இறைவன் பூமியைப் 563 ' போற்றிசெய் கதிர்முடித் திருநெடுமாலன்று அடிமுடி யறியு மாதர வதனிற் கடுமுரண் ஏன மாகிமுன் கலந்து ஏழ்தல முருவ விடந்து பின்னெய்த்து ' ' ( ஞான.235-9 ) ( ஞான .2449 ) செல்வர் ( நாவு . - 58-9 ) 14 4 ( பரி . 4-60 -1 ) ( பரி . 15-49 ) < எனப் போற்றித் திருவகவலில் அருளியமையானுமறிக . காண்பரிய - காணமுடியாத . காண்பு -காட்சி ( மலைபடு நச். 315 ) அருமை - இன்மை மேற்று அருங்கேட னென்ப தறிக ( குறள் - 210 ) என்புழிப்போல . மாலும் காண்பரிய பாதம் என இயையும் . மால் நான்முகனுங் காணாத புண்டரிகம் ( திருவெம்பா .20 ) திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை ( தெள் . 1 ) ' அம்மால் திணிநிலம் பிளந்து ங் காணாச் சேவடி ( அச்சப் . - 5 ) திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள் ( யாத் . - 8 ) அடிச்சந்தமால் கண்டிலாதன காட்டி ( கோவை .78 ) என அடிகள் அருளியமையுங் காண்க ( 4-7 )