திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
மலர்ப்பாதம் எனக்கூறிய இயைபுபற்றிப் பொங்கு என்ற
வினைக்கு எழுவாயாக அருளாகிய தேன் என்பது வருவிக்கப்பட்
டது. பொங்குதல் - மிகுதல். "பொங்கிரு முந்நீர் (கலி.144
17) எனவரும். மலர்ப்பாதம் -தாமரைமலர் போலும் பாதம்.
"தளிர்கொடாமரைப் பாதங்கள்" (ஞான.245 - 8) எனத் தேவா
ரத்தும் வருதல் காண்க. பாதம் பூதலத்தே போந்தருளி என்ப
தற்குப் பாதங்கள் நிலத்திற் பொருந்துமாறு பூமியில் எழுந்தருளி
எனச் சில சொற்கள் அவாய் நிலையான் வருவித்துரைக்க.
564
எனத் திருவண்டப் பகுதியிலும்,
..
"புவனியிற் சேவடி தீண்டினன் காண்க
சிவனென யானும் தேறினன் காண்க."
..
இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும்
அந்தரமே நிற்கச் சிவனவனி வந்தருளி "
எனத் திருவம்மானையிலும்,
மாலயன் வானவர் கோனும் வந்து வணங்க
அவர்க்கருள் செய்த ஈசன் ஞாலம் அதனிடை வந்திழிந்து"
போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன்
பண்ணிடை வந்து தோன்றி"
(61 - 2)
4
**
(3)
(2)
எனத் திருவார்த்தையிலும் அடிகள் அருளியவாறுங் காண்க.
போந்தருளி ஆட்கொண்டு என இயையும். அரையாடு நாகம்
அசைத்த பிரான் அவனியின்மேல், வரையாடு மங்கைதன் பங்
கொடும்வந் தாண்டதிறம் " "கனவேயுந் தேவர்கள் காண்பரிய
கனைகழலோன், புனவே யனவளைத் தோளியொடும் புகுந்தருளி
நனவே யெனைப்பிடித் தாட்கொண்டவா" (தெள்.6;-10) என
வருதல் காண்க.
(7)
தரம் - தகுதி. எந்தரமும் ஆட்கொண்டு என்றது எமது பக்கு
வங் குறைந்த நிலையிலும் ஆட்கொண்டு என்றவாறு. "கண்ணப்ப
னொப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில்
(கோத்தும்பி -4) எனவும், "எங்கள்
பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்" (திருப்பொன்-9)
எனவும் அடிகள் அருளியமை காண்க.
பேரரு
என்னையுமாட்கொண்டருளி"
சுரந்ததன்
ளான் தொழும்பிற் பரிந்தெனையாண்ட சிற்றம்பலத்தான்" (திருக்
கோவை.-279) என வருதலும் "பொறுத்தற் கரிதாகச் சுரந்த
தனது பெரிய வருளான் அடிமைக்குத் தகாதவென்னைத் தன்னடிமைக்
கண்ணேகூட்டி நடுவுநிலைமையின்றிப் பரிந்தாண்ட சிற்றம்பலத்தான்''
திருவாசக
ஆராய்ச்சியுரை
மலர்ப்பாதம்
எனக்கூறிய
இயைபுபற்றிப்
பொங்கு
என்ற
வினைக்கு
எழுவாயாக
அருளாகிய
தேன்
என்பது
வருவிக்கப்பட்
டது
.
பொங்குதல்
-
மிகுதல்
.
பொங்கிரு
முந்நீர்
(
கலி
.144
17
)
எனவரும்
.
மலர்ப்பாதம்
-தாமரைமலர்
போலும்
பாதம்
.
தளிர்கொடாமரைப்
பாதங்கள்
(
ஞான
.245
-
8
)
எனத்
தேவா
ரத்தும்
வருதல்
காண்க
.
பாதம்
பூதலத்தே
போந்தருளி
என்ப
தற்குப்
பாதங்கள்
நிலத்திற்
பொருந்துமாறு
பூமியில்
எழுந்தருளி
எனச்
சில
சொற்கள்
அவாய்
நிலையான்
வருவித்துரைக்க
.
564
எனத்
திருவண்டப்
பகுதியிலும்
..
புவனியிற்
சேவடி
தீண்டினன்
காண்க
சிவனென
யானும்
தேறினன்
காண்க
.
..
இந்திரனும்
மாலயனும்
ஏனோரும்
வானோரும்
அந்தரமே
நிற்கச்
சிவனவனி
வந்தருளி
எனத்
திருவம்மானையிலும்
மாலயன்
வானவர்
கோனும்
வந்து
வணங்க
அவர்க்கருள்
செய்த
ஈசன்
ஞாலம்
அதனிடை
வந்திழிந்து
போதலர்
சோலைப்
பெருந்துறையெம்
புண்ணியன்
பண்ணிடை
வந்து
தோன்றி
(
61
-
2
)
4
**
(
3
)
(
2
)
எனத்
திருவார்த்தையிலும்
அடிகள்
அருளியவாறுங்
காண்க
.
போந்தருளி
ஆட்கொண்டு
என
இயையும்
.
அரையாடு
நாகம்
அசைத்த
பிரான்
அவனியின்மேல்
வரையாடு
மங்கைதன்
பங்
கொடும்வந்
தாண்டதிறம்
கனவேயுந்
தேவர்கள்
காண்பரிய
கனைகழலோன்
புனவே
யனவளைத்
தோளியொடும்
புகுந்தருளி
நனவே
யெனைப்பிடித்
தாட்கொண்டவா
(
தெள்
.6
;
-10
)
என
வருதல்
காண்க
.
(
7
)
தரம்
-
தகுதி
.
எந்தரமும்
ஆட்கொண்டு
என்றது
எமது
பக்கு
வங்
குறைந்த
நிலையிலும்
ஆட்கொண்டு
என்றவாறு
.
கண்ணப்ப
னொப்பதோர்
அன்பின்மை
கண்டபின்
என்னப்பன்
என்னொப்பில்
(
கோத்தும்பி
-4
)
எனவும்
எங்கள்
பிறப்பறுத்திட்
டெந்தரமும்
ஆட்கொள்வான்
(
திருப்பொன்
-9
)
எனவும்
அடிகள்
அருளியமை
காண்க
.
பேரரு
என்னையுமாட்கொண்டருளி
சுரந்ததன்
ளான்
தொழும்பிற்
பரிந்தெனையாண்ட
சிற்றம்பலத்தான்
(
திருக்
கோவை
.
-
279
)
என
வருதலும்
பொறுத்தற்
கரிதாகச்
சுரந்த
தனது
பெரிய
வருளான்
அடிமைக்குத்
தகாதவென்னைத்
தன்னடிமைக்
கண்ணேகூட்டி
நடுவுநிலைமையின்றிப்
பரிந்தாண்ட
சிற்றம்பலத்தான்
'
'