திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவம்மானை 565 என்னும் அப்பகுதி (பேர்) உரையும் ஈண்டு அறியற்பாலன. "எந்த ரமும்'" என அடிகள் தன்மைப் பன்மை கூறியது தாமன்றி இறை வன் திருவருளைப்பெற்ற மெய்யடியார்களையும் உளப்படுத்தியாகும். 'அன்றுடன் சென்ற வருள்பெறுமடியவர், ஒன்றவொன்ற வுடன் கலந்தருளியும் " (131) என்பது முதலாக "ஏங்கினர் ஏங்கவும்" (139) என்பது வரையும் கீர்த்தித் திருவகவலிற் கூறப்பட்ட மெய் யடியார்கள், இறைவன் அடிகளுக்கு அருள்செய்த காலத்தை யடுத்து துக் கதிபெற்றமை கூறுமாற்றானறிக. எங்கள் பிறப்பறுத்திட்டு ஆட்கொண்டு எனக் கூட்டுக. 'பிறப்பறுத் தாண்டுகொண்ட கூத்தனை" தாயிற் பெரிதுந் தயாவுடைய தம்பெருமான் மாயப் பிறப்பறுத் தாண்டான்” E. .. (பூவல்லி.-3) எனப் பிறாண்டும் வருவன காண்க. ஆட்கொண்டு பிறப்பறுத்திட்டு என மாறிக் கூட்டிப்பொருள் கொள்ளினுமமையும். "எனைப்பெரிதும் ஆட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலியை" (கண்ட - 2) எனவரு தலுங் காண்க. தெங்கு திரள் சோலைப் பெருந்துறை என இயைப்பினுமமை யும். "தெங்குசோலைகள் சூழ்பெருந்துறை'' (சென்னிப். - 3) என அடிகள் அருளியமையுங் காண்க. தென்னன் தென்னனும் பெருந்துறையானும் என உம்மை விரிக்க. பெருந்துறையான் 65 (திருபொற் -15) <6 தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி'' தென்னன் பெருந்துறையான் காட்டாதன வெல்லாங்காட்டி எனப் பிறாண்டும் வருவன காண்க. (அம். -2;5) (அம்மானை - 6) தென்னன் பெருந்துறையான் தப்பாமே தாளடைந்தார்"(அம்.-11) தென்னன் பெருந்துறையான் மந்தாரமலையே பாடுதும்" (அம். - 15) * தென்னன் பெருந்துறையான் செய்ய திருவடி" (பொற்.-) 'தென்னன் பெருந்துறை அத்தர்” "தென்னன் பெருந்துறை யாளி " தென்னன் பெருந்துறையில் மேய பெருங்கருணையாளன்' 99 (அன்னைப்.- 3) (திருவார்த்தை. - 9) (வெண்பா.-4)
திருவம்மானை 565 என்னும் அப்பகுதி ( பேர் ) உரையும் ஈண்டு அறியற்பாலன . எந்த ரமும் ' என அடிகள் தன்மைப் பன்மை கூறியது தாமன்றி இறை வன் திருவருளைப்பெற்ற மெய்யடியார்களையும் உளப்படுத்தியாகும் . ' அன்றுடன் சென்ற வருள்பெறுமடியவர் ஒன்றவொன்ற வுடன் கலந்தருளியும் ( 131 ) என்பது முதலாக ஏங்கினர் ஏங்கவும் ( 139 ) என்பது வரையும் கீர்த்தித் திருவகவலிற் கூறப்பட்ட மெய் யடியார்கள் இறைவன் அடிகளுக்கு அருள்செய்த காலத்தை யடுத்து துக் கதிபெற்றமை கூறுமாற்றானறிக . எங்கள் பிறப்பறுத்திட்டு ஆட்கொண்டு எனக் கூட்டுக . ' பிறப்பறுத் தாண்டுகொண்ட கூத்தனை தாயிற் பெரிதுந் தயாவுடைய தம்பெருமான் மாயப் பிறப்பறுத் தாண்டான் E. .. ( பூவல்லி . - 3 ) எனப் பிறாண்டும் வருவன காண்க . ஆட்கொண்டு பிறப்பறுத்திட்டு என மாறிக் கூட்டிப்பொருள் கொள்ளினுமமையும் . எனைப்பெரிதும் ஆட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலியை ( கண்ட - 2 ) எனவரு தலுங் காண்க . தெங்கு திரள் சோலைப் பெருந்துறை என இயைப்பினுமமை யும் . தெங்குசோலைகள் சூழ்பெருந்துறை ' ' ( சென்னிப் . - 3 ) என அடிகள் அருளியமையுங் காண்க . தென்னன் தென்னனும் பெருந்துறையானும் என உம்மை விரிக்க . பெருந்துறையான் 65 ( திருபொற் -15 ) < 6 தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி ' ' தென்னன் பெருந்துறையான் காட்டாதன வெல்லாங்காட்டி எனப் பிறாண்டும் வருவன காண்க . ( அம் . -2 ; 5 ) ( அம்மானை - 6 ) தென்னன் பெருந்துறையான் தப்பாமே தாளடைந்தார் ( அம் . - 11 ) தென்னன் பெருந்துறையான் மந்தாரமலையே பாடுதும் ( அம் . - 15 ) * தென்னன் பெருந்துறையான் செய்ய திருவடி ( பொற்.- ) ' தென்னன் பெருந்துறை அத்தர் தென்னன் பெருந்துறை யாளி தென்னன் பெருந்துறையில் மேய பெருங்கருணையாளன் ' 99 ( அன்னைப்.- 3 ) ( திருவார்த்தை . - 9 ) ( வெண்பா . - 4 )