திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை தென்னன் - பாண்டியன். "தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் '" (ஆனந்தமாலை- 7) என்பது காண்க. இறைவன் தெற் கின்கணுள்ள பாண்டிநாட்டினைச் சோமசுந்தரபாண்டியனாய் அரசு செய்தமையின் தென்னன் என்றார். இறைவனைத் தென்னன் என்றல், 566 தென்னன் வார்கழலே நினைந்து" தென்னன் வார்கழலே நினைந்தடியோம்" எனவும், 66 தென்னனைத் திருவண்ணாமலையனை" (தே.நாவு.-117-5) எனவும் வருவனவற்றினுங் காண்க. அங்கணன் - அழகிய அருட்கண்ணையுடையவன். (திருவெம்பா.17) "அங்கணனே உடையாய்" (தெள்.-15) (தோணோ.8) அங்கணரசை (அடைக்.-7) “ அங்கணா அடியேன் ஆதரித்தழைத்தால்” (அருட். - 3) "அங்க ணன் எங்கள் அமரர் பெருமான்" (வார்த்தை - 10) என அடிகள் இறைவனை அங்கணன் என அருளியமை காண்க. "அங்கணா அஞ்ச - லென்றருள் செய்" "அங்கணா அருளென அவரவர் முறை முறை யிறைஞ்ச நின்றார்" (ஞான.-309 - 7; 350 - 9) அங்கணனே யருளாய்" (சுந். 25 - 4) எனத் தேவாரத்தும் வருவன காண்க. "அந்தண னாவதுங் காட்டி வந் தாண்டாய்” எனப் பிறாண்டும் வருவன காண்க. 66 அந்தணனாய்ப் போந்தருளி ஆட்கொண்டு என மாற்றிக் கூட்டுக. அந்தண னாகி யாண்டு கொண்டருளி " (கீர்த்தி.-42) அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட திருவான தேவர்க்கே " (கோத்.-14) (தெள்.-1) உருநா மறியவோர் அந்தணனாய் ஆண்டு கொண்டான்” அந்தண னாகி வந்திங்கே அழகிய சேவடி காட்டி ஆட்கெண்டருளும்" (குயிற்-10) (பள்ளி-8) "அருமுனையான் அறை அறை கூவுதல் - போருக்கு அழைத்தல். கூவினபின்" (பு.வெ.மா.- 67) என்புழி அறைகூவினபின் - போருக் கழைத்தபின் என அதன் உரைகாரர் உரைத்தமையுங் காண்க. ஈண்டு அறைகூவி என்றது வலிய அழைத்து என்னும் பொருள்பட நின்றது. அறைகூவி யாட்கொண்டருளி என இயையும்.
திருவாசக ஆராய்ச்சியுரை தென்னன் - பாண்டியன் . தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் ' ( ஆனந்தமாலை- 7 ) என்பது காண்க . இறைவன் தெற் கின்கணுள்ள பாண்டிநாட்டினைச் சோமசுந்தரபாண்டியனாய் அரசு செய்தமையின் தென்னன் என்றார் . இறைவனைத் தென்னன் என்றல் 566 தென்னன் வார்கழலே நினைந்து தென்னன் வார்கழலே நினைந்தடியோம் எனவும் 66 தென்னனைத் திருவண்ணாமலையனை ( தே.நாவு . - 117-5 ) எனவும் வருவனவற்றினுங் காண்க . அங்கணன் - அழகிய அருட்கண்ணையுடையவன் . ( திருவெம்பா .17 ) அங்கணனே உடையாய் ( தெள் . - 15 ) ( தோணோ .8 ) அங்கணரசை ( அடைக் . - 7 ) அங்கணா அடியேன் ஆதரித்தழைத்தால் ( அருட் . - 3 ) அங்க ணன் எங்கள் அமரர் பெருமான் ( வார்த்தை - 10 ) என அடிகள் இறைவனை அங்கணன் என அருளியமை காண்க . அங்கணா அஞ்ச - லென்றருள் செய் அங்கணா அருளென அவரவர் முறை முறை யிறைஞ்ச நின்றார் ( ஞான . - 309 - 7 ; 350 - 9 ) அங்கணனே யருளாய் ( சுந் . 25 - 4 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . அந்தண னாவதுங் காட்டி வந் தாண்டாய் எனப் பிறாண்டும் வருவன காண்க . 66 அந்தணனாய்ப் போந்தருளி ஆட்கொண்டு என மாற்றிக் கூட்டுக . அந்தண னாகி யாண்டு கொண்டருளி ( கீர்த்தி . - 42 ) அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட திருவான தேவர்க்கே ( கோத் . - 14 ) ( தெள் . - 1 ) உருநா மறியவோர் அந்தணனாய் ஆண்டு கொண்டான் அந்தண னாகி வந்திங்கே அழகிய சேவடி காட்டி ஆட்கெண்டருளும் ( குயிற் -10 ) ( பள்ளி -8 ) அருமுனையான் அறை அறை கூவுதல் - போருக்கு அழைத்தல் . கூவினபின் ( பு.வெ.மா.- 67 ) என்புழி அறைகூவினபின் - போருக் கழைத்தபின் என அதன் உரைகாரர் உரைத்தமையுங் காண்க . ஈண்டு அறைகூவி என்றது வலிய அழைத்து என்னும் பொருள்பட நின்றது . அறைகூவி யாட்கொண்டருளி என இயையும் .