திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

S. 26 என அடிகள் அருளியமை காண்க. ஆவா அரிய யனிந் திரன் வானோர்க் கரியசிவன் வாவாவென் றென்னையும் பூதலத்தே வலித்தாண்டு கொண்டான்" (தெள்.-7) ** அறைகூவி யாட்கொண்டருளி மறையோர் கோலங் காட்டி யருவலும் என்பனவும், திருவம்மானை கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோன் புனவே யனவளைத் தோளியொடும் புகுந்தருளி நனவே யெனைப்பிடித் தாட்கொண்டவா" தேடி நீ யாண்டாய் சிவபுரத்தரசே" 66 இருந்தேனுய வந்திணைமலர்க் கண்ணினின் னோக்கருளிப் பெருந்தேனென நெஞ்சுகப் பிடித்தாண்ட'' (திருக்கோவை.-394) *"போவோங் காலம் வந்தது காண் பொய்விட் டுடையான் கழல்புகவே" என அடிகளும், (திருவண்ட.-148-9) என்பதும், "தன்னை நோக்கி யொரு முயற்சியுமில்லாத யான் பிறவித் துன்பத்திற் பிழைக்கத் தானே வந்து தன்னிணைமலர்க் கண் ணின தினிய கடைக்கண்ணோக்கத்தைத் தந்து பெருந்தேன் போன் றினிதாய என்வன்மனநெகிழ என்னை வலிந்து பிடித்தாண்ட" என் னும் உரைப் பகுதியும் ஈண்டறியற்பாலன. 567 வீடருளும் - வீடுபேறாகத் தந்தருளும். அருளும் கழல் என இயை யும். வார்கழல் என்றது நீண்ட கழலையுடைய திருவடிகளை" தன் வார்கழல்கள் எனக்களியா நிற்கும் அம்பலத்தோன்' எனத் திருக் கோவையாரில் (293) வருதலுங் காண்க. திருவடியே வீடுபேறாதல்:- புண்ணியா வுன்னடிக்கே போதுகின்றேன் மேவிய புண்ணியனே" (தெள்.-10) (வாழாப்பத்து. - 3) என அப்பரும் அருளியவாற்றானும், (யாத்திரை. - 1) பூம்புசலூர் (தே.நாவு.-312-1) திருவடியே வீடாயிருக்குமென்றார், அது, "தென்னன் பெருந்துறை யான், காட்டாதன வெல்லாங் காட்டிச்சிவங்காட்டித் தாட்டாமரை
S. 26 என அடிகள் அருளியமை காண்க . ஆவா அரிய யனிந் திரன் வானோர்க் கரியசிவன் வாவாவென் றென்னையும் பூதலத்தே வலித்தாண்டு கொண்டான் ( தெள் . - 7 ) ** அறைகூவி யாட்கொண்டருளி மறையோர் கோலங் காட்டி யருவலும் என்பனவும் திருவம்மானை கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோன் புனவே யனவளைத் தோளியொடும் புகுந்தருளி நனவே யெனைப்பிடித் தாட்கொண்டவா தேடி நீ யாண்டாய் சிவபுரத்தரசே 66 இருந்தேனுய வந்திணைமலர்க் கண்ணினின் னோக்கருளிப் பெருந்தேனென நெஞ்சுகப் பிடித்தாண்ட ' ' ( திருக்கோவை . - 394 ) * போவோங் காலம் வந்தது காண் பொய்விட் டுடையான் கழல்புகவே என அடிகளும் ( திருவண்ட . - 148-9 ) என்பதும் தன்னை நோக்கி யொரு முயற்சியுமில்லாத யான் பிறவித் துன்பத்திற் பிழைக்கத் தானே வந்து தன்னிணைமலர்க் கண் ணின தினிய கடைக்கண்ணோக்கத்தைத் தந்து பெருந்தேன் போன் றினிதாய என்வன்மனநெகிழ என்னை வலிந்து பிடித்தாண்ட என் னும் உரைப் பகுதியும் ஈண்டறியற்பாலன . 567 வீடருளும் - வீடுபேறாகத் தந்தருளும் . அருளும் கழல் என இயை யும் . வார்கழல் என்றது நீண்ட கழலையுடைய திருவடிகளை தன் வார்கழல்கள் எனக்களியா நிற்கும் அம்பலத்தோன் ' எனத் திருக் கோவையாரில் ( 293 ) வருதலுங் காண்க . திருவடியே வீடுபேறாதல் : புண்ணியா வுன்னடிக்கே போதுகின்றேன் மேவிய புண்ணியனே ( தெள் . - 10 ) ( வாழாப்பத்து . - 3 ) என அப்பரும் அருளியவாற்றானும் ( யாத்திரை . - 1 ) பூம்புசலூர் ( தே.நாவு . - 312-1 ) திருவடியே வீடாயிருக்குமென்றார் அது தென்னன் பெருந்துறை யான் காட்டாதன வெல்லாங் காட்டிச்சிவங்காட்டித் தாட்டாமரை