திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

உ சிவமயம் திருவம்பலம் உடையார் திருவடித்துணை காஞ்சிபுரம் தொண்டை மண்டலாதீனம். மெய்கண்டதேவர் சந்தானம், ஞானப்பீடத்துக் குருமகா சந்நிதானம் சீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்களது அருளுரை திருவாசக உரையின் இரண்டாவது பகுசியை நமக்குக் கிடைக் கச் செய்த சைவத்திருவாளர் அருள் சிவானந்தநாதன் B.A. அவர்கள் தந்தையாரும், சங்கநூற் செல்வரும். பதிற்றுப்பத்து, திருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை முதலியவற்றை யாராய்ச்சியோடு வழங்கிய பெரும் புலவரும், அடக்கம் முதலியவற் றின் உருவாய்த் திகழ்ந்தவரும் பலயாண்டு பல கலாசாலைகளிற் கற்பித்துப் பெரும் புண்ணியந் தேடிக்கொண்ட சீரிய நல்லாசிரிய ராயிருந்தவரும், சேய் நாட்டினும் அன்றித் தாய் நாட்டினும் புல வர் பலர்க்கு நண்பராய் விளங்கிப் போற்றப் பெற்றவரும் ஆகிய பண்டிதமணி சு. டிருளம்பலவனார் இவ்வுரை நூல். HIVX பலவகு அழியாத நூலுருவம் இ இத்திருவாசகவுரை இதன்முன் வெளிவந்த எல்லாவற்றினும் மிக்க மேம்பாடுள்ளது. அருளம்பலவனார் கல்லாத நூல் இல்லை. அவர் கற்ற நூலுள் எங்கும் உள்ள குறிப்புகளனைத்தும் இவ்வுரை யெழுதுங் குறிக்கோளைச் சார்ந்தனவாகவே இருக்கின்ற உண்மையை நேரில் அறிந்தோம். அவர் மனைவியார் விஜயசவுந்தரம்மா அவர் கள் நேரே அக்குறிப்புக்களைக் காட்டக் கண்டோம். அம்மையார் அக் குறிப்புக்களைப் பொன்னே போற் காப்பது குறிக்கத்தக்கதொை 'றாகும். அறிவு சான்றவர்க்கு அது செயற்பாலதே. ஆயினும் திரு வாசகத்தை, நன்கு பாராயணம் செய்து முழுதும் மநநம் ஆக்கிக் கொண்ட பெருமைக்குத் தக்க நற்செயல் பல உடையர் என்பதை அறிந்து வியந்தோப். சொற்பொருட்டெளிவுக்குச் சங்க நூலாராய்ச்சியும் பொருளுணர்ச்சிக்கும் அவ்வுணர்ச்சியின் நிச்சயத் திற்கும் திருமுறையாராய்ச்சியும் மெய்கண்ட சாத்திர ஆராய்ச்சி யு செய்து பயின்றவர் அருளம்பலனார். ஓர் எடுத்துக் காட்டு:- நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்' என்றதனுரையில் கோடி'
சிவமயம் திருவம்பலம் உடையார் திருவடித்துணை காஞ்சிபுரம் தொண்டை மண்டலாதீனம் . மெய்கண்டதேவர் சந்தானம் ஞானப்பீடத்துக் குருமகா சந்நிதானம் சீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்களது அருளுரை திருவாசக உரையின் இரண்டாவது பகுசியை நமக்குக் கிடைக் கச் செய்த சைவத்திருவாளர் அருள் சிவானந்தநாதன் B.A. அவர்கள் தந்தையாரும் சங்கநூற் செல்வரும் . பதிற்றுப்பத்து திருமுருகாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை முதலியவற்றை யாராய்ச்சியோடு வழங்கிய பெரும் புலவரும் அடக்கம் முதலியவற் றின் உருவாய்த் திகழ்ந்தவரும் பலயாண்டு பல கலாசாலைகளிற் கற்பித்துப் பெரும் புண்ணியந் தேடிக்கொண்ட சீரிய நல்லாசிரிய ராயிருந்தவரும் சேய் நாட்டினும் அன்றித் தாய் நாட்டினும் புல வர் பலர்க்கு நண்பராய் விளங்கிப் போற்றப் பெற்றவரும் ஆகிய பண்டிதமணி சு . டிருளம்பலவனார் இவ்வுரை நூல் . HIVX பலவகு அழியாத நூலுருவம் இத்திருவாசகவுரை இதன்முன் வெளிவந்த எல்லாவற்றினும் மிக்க மேம்பாடுள்ளது . அருளம்பலவனார் கல்லாத நூல் இல்லை . அவர் கற்ற நூலுள் எங்கும் உள்ள குறிப்புகளனைத்தும் இவ்வுரை யெழுதுங் குறிக்கோளைச் சார்ந்தனவாகவே இருக்கின்ற உண்மையை நேரில் அறிந்தோம் . அவர் மனைவியார் விஜயசவுந்தரம்மா அவர் கள் நேரே அக்குறிப்புக்களைக் காட்டக் கண்டோம் . அம்மையார் அக் குறிப்புக்களைப் பொன்னே போற் காப்பது குறிக்கத்தக்கதொை ' றாகும் . அறிவு சான்றவர்க்கு அது செயற்பாலதே . ஆயினும் திரு வாசகத்தை நன்கு பாராயணம் செய்து முழுதும் மநநம் ஆக்கிக் கொண்ட பெருமைக்குத் தக்க நற்செயல் பல உடையர் என்பதை அறிந்து வியந்தோப் . சொற்பொருட்டெளிவுக்குச் சங்க நூலாராய்ச்சியும் பொருளுணர்ச்சிக்கும் அவ்வுணர்ச்சியின் நிச்சயத் திற்கும் திருமுறையாராய்ச்சியும் மெய்கண்ட சாத்திர ஆராய்ச்சி யு செய்து பயின்றவர் அருளம்பலனார் . ஓர் எடுத்துக் காட்டு : நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும் ' என்றதனுரையில் கோடி '