திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

568 திருவாசக ஆராய்ச்சியுரை காட்டித் தன்கருணைத்தேன் காட்டி" என்பதனானும் பிறரும் திரு வடியைக் கூறுமாற்றானும் உணர்க. திருவடி யேசிவ மாவது தேரில் திருவடி யேசிவ லோகஞ் சிந்திக்கில் திருவடி யேசெல் கதியது செப்பில் திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே " எனத் திருமந்திரத்து வருதலுங் காண்க. கழலைப்பாடுதல் '"சண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடி (திருவெம்பா.-18) என்பதனாலுமறிக. அந்தணனாய் மலர்ப்பாதம் பொருந்தப் போந்தருளி அறைகூவி ஆட்கொண்டு பிறப்பறுத்திட்டு வீடாக அருளும் வார்கழல் பாடு தும் என வினைமுடிபு செய்க. இதன்கண் மகிழ்ச்சி மிகுதியால் அம்மனை ஆடும் மகளிரை விளித் துத் தம்மையும் உளப்படுத்தி" அங்கருணை வார்கழலே பாடுதும்" என்பதனால் ஆனந்தக்களிப்பு என்னும் பதிக நுதலிய பொருள் புலப்படுமாறு காண்க. 1 176. பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார் ஆராலுங் காண்டற் கரியான் எமக்கெளிய பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி வரரா வழியருளி வந்தென் னுளம்புகுந்த ஆரா வமுதாய் அலைகடல்வாய் மீன் விசிறும் பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய். ப - ரை. அம்மானாய்- அம்மனையாடும் பெண்ணே, பாரார் விசும் புள்ளார் பாதாளத்தார் புறத்தார் - மண்ணுலகிலுள்ளாரும் விண்ணு லகிலுள்ளாரும் கீழ் உலகிலுள்ளாரும் இவற்றின் புறம்பான உலகி லுள்ளாருமாகிய, ஆராலும் காண்டற்கு அரியான் - எவராலும் தமது அறிவாற் காண்டற்கு அரியவனும், எமக்கு எளிய பேராளன்- எம்போலும் அன்பர்க்கு எளி வந்து அருளிய பேரருளாளனும், தென் னன் - சோமசுந்தரபாண்டியனும். பெருந்துறையான் - திருப்பெருந் துறையையுடையவனுமாகிய இறைவன், வந்து - வலிய எழுந்தருளி வந்து, பிச்சு ஏற்றி - இடையறா அன்பாகிய பித்தினை ஏறும்படி செய்து, வாராவழி அருளி - மீட்டும் பிறவிக்கு மீளாத வீட்டு நெறியை அருளி, என் உளம் புகுந்த - என் உள்ளத்தைக் கோயில் கொண்ட, ஆரா அமு தாய் - தெவிட்டாத அமுதமாகி, அலைசடல்வாய் மீன் விசிறும்
568 திருவாசக ஆராய்ச்சியுரை காட்டித் தன்கருணைத்தேன் காட்டி என்பதனானும் பிறரும் திரு வடியைக் கூறுமாற்றானும் உணர்க . திருவடி யேசிவ மாவது தேரில் திருவடி யேசிவ லோகஞ் சிந்திக்கில் திருவடி யேசெல் கதியது செப்பில் திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே எனத் திருமந்திரத்து வருதலுங் காண்க . கழலைப்பாடுதல் ' சண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடி ( திருவெம்பா . - 18 ) என்பதனாலுமறிக . அந்தணனாய் மலர்ப்பாதம் பொருந்தப் போந்தருளி அறைகூவி ஆட்கொண்டு பிறப்பறுத்திட்டு வீடாக அருளும் வார்கழல் பாடு தும் என வினைமுடிபு செய்க . இதன்கண் மகிழ்ச்சி மிகுதியால் அம்மனை ஆடும் மகளிரை விளித் துத் தம்மையும் உளப்படுத்தி அங்கருணை வார்கழலே பாடுதும் என்பதனால் ஆனந்தக்களிப்பு என்னும் பதிக நுதலிய பொருள் புலப்படுமாறு காண்க . 1 176 . பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார் ஆராலுங் காண்டற் கரியான் எமக்கெளிய பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி வரரா வழியருளி வந்தென் னுளம்புகுந்த ஆரா வமுதாய் அலைகடல்வாய் மீன் விசிறும் பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய் . - ரை . அம்மானாய்- அம்மனையாடும் பெண்ணே பாரார் விசும் புள்ளார் பாதாளத்தார் புறத்தார் - மண்ணுலகிலுள்ளாரும் விண்ணு லகிலுள்ளாரும் கீழ் உலகிலுள்ளாரும் இவற்றின் புறம்பான உலகி லுள்ளாருமாகிய ஆராலும் காண்டற்கு அரியான் - எவராலும் தமது அறிவாற் காண்டற்கு அரியவனும் எமக்கு எளிய பேராளன் எம்போலும் அன்பர்க்கு எளி வந்து அருளிய பேரருளாளனும் தென் னன் - சோமசுந்தரபாண்டியனும் . பெருந்துறையான் - திருப்பெருந் துறையையுடையவனுமாகிய இறைவன் வந்து - வலிய எழுந்தருளி வந்து பிச்சு ஏற்றி - இடையறா அன்பாகிய பித்தினை ஏறும்படி செய்து வாராவழி அருளி - மீட்டும் பிறவிக்கு மீளாத வீட்டு நெறியை அருளி என் உளம் புகுந்த - என் உள்ளத்தைக் கோயில் கொண்ட ஆரா அமு தாய் - தெவிட்டாத அமுதமாகி அலைசடல்வாய் மீன் விசிறும்