திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ஆராலும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு; முற்றும்மையுமாம். பேராளன் - பேரருளாளன். அன்றிப் பெருமையையுடையவன் எனி னுமாம். பிச்சேற்றல் - இடையறா அன்பாகிய பித்தினை ஏறச் செய் தல். "பிச்செமை ஏற்றிய பெரியோன்" (திருவண்டப்-107) "வஞ்சகப் புலையனேனை யுன் கோயில் வாயிலிற் பிச்சனாக்கினாய்" (சத.-96) "கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி" (அம்மானை. - 5) “ பெரும் பிச்சுத்தரும் பெருமான்" (அடைக்கலம்-3) 'பித்தென்னை ஏற் றும்..... பெருந்துறையான்'' (வெண்பா.-6) பிச்ச தேற்றும் பெருந்துறையாய்" (ஆனந்த.-7) என அடிகள் பிறாண்டும் அரு ளியமை காண்க. 570 கற் வாராவழி - மீண்டும் இப்பிறப்பின்கண் வாராதநெறி. றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர், மற்றீண்டு வாரா நெறி" (குறள்-356) என்றார் திருவள்ளுவரும். வாராநெறி யருளி-வாராத நெறியை அருளி- மீண்டு வாரா வழியருள் புரிபவன் “வாரா வுலகந் தந்து வந்தாட் கொள்வானே" "வாராவழி யருளி... அமுதாய் அமைந்தன்றே பெருக்கு மொளி" "வாராவுலக நெறியேறக் கோலங்காட்டி" என இத் திருவாசகத்தும், வாராவழி தந்த மாநந்தி பேர் நந்தி" எனத் திருமந்திரத்தும், (கீர்த்தி - 117) (ஆசைப். - 7) ஒருத்தன் (வெண்பா -7) (ஆனந்த.-3) (திருமத்.-1815) "தன்னாள் தரித்தாரியாவர்க்கும் மீளாவழி தருவான்" (கோயில் திருப்பண்ணி,-42) எனப் பதினொராந் திருமுறையினும் வருவன காண்க. உளம் புகுந்த வாரியனை என இயையும். "என்னு ளம் புகுந்த திருவந்தவாபாடி" (தெள்.-5) “உரைமாண்ட வுள்ளொளி யுத்தமன் வந்துளம் புகலும்" (தோணோக்கம் - 14) ·“துண்ணென என்னுளம் மன்னிய சோதி" (திருப்படை - 7) என வருவன காண்க. தெவிட் டாத கழிபெருஞ்சுவையோடு உறுதி பயத்தலுடைமையான் இறை வனை " 'ஆரா அமுதாய்" என்றார்.
திருவாசக ஆராய்ச்சியுரை ஆராலும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு ; முற்றும்மையுமாம் . பேராளன் - பேரருளாளன் . அன்றிப் பெருமையையுடையவன் எனி னுமாம் . பிச்சேற்றல் - இடையறா அன்பாகிய பித்தினை ஏறச் செய் தல் . பிச்செமை ஏற்றிய பெரியோன் ( திருவண்டப் -107 ) வஞ்சகப் புலையனேனை யுன் கோயில் வாயிலிற் பிச்சனாக்கினாய் ( சத . - 96 ) கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி ( அம்மானை . - 5 ) பெரும் பிச்சுத்தரும் பெருமான் ( அடைக்கலம் -3 ) ' பித்தென்னை ஏற் றும் ..... பெருந்துறையான் ' ' ( வெண்பா . - 6 ) பிச்ச தேற்றும் பெருந்துறையாய் ( ஆனந்த . - 7 ) என அடிகள் பிறாண்டும் அரு ளியமை காண்க . 570 கற் வாராவழி - மீண்டும் இப்பிறப்பின்கண் வாராதநெறி . றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி ( குறள் -356 ) என்றார் திருவள்ளுவரும் . வாராநெறி யருளி - வாராத நெறியை அருளி மீண்டு வாரா வழியருள் புரிபவன் வாரா வுலகந் தந்து வந்தாட் கொள்வானே வாராவழி யருளி ... அமுதாய் அமைந்தன்றே பெருக்கு மொளி வாராவுலக நெறியேறக் கோலங்காட்டி என இத் திருவாசகத்தும் வாராவழி தந்த மாநந்தி பேர் நந்தி எனத் திருமந்திரத்தும் ( கீர்த்தி - 117 ) ( ஆசைப் . - 7 ) ஒருத்தன் ( வெண்பா -7 ) ( ஆனந்த . - 3 ) ( திருமத் . - 1815 ) தன்னாள் தரித்தாரியாவர்க்கும் மீளாவழி தருவான் ( கோயில் திருப்பண்ணி -42 ) எனப் பதினொராந் திருமுறையினும் வருவன காண்க . உளம் புகுந்த வாரியனை என இயையும் . என்னு ளம் புகுந்த திருவந்தவாபாடி ( தெள் . - 5 ) உரைமாண்ட வுள்ளொளி யுத்தமன் வந்துளம் புகலும் ( தோணோக்கம் - 14 ) · துண்ணென என்னுளம் மன்னிய சோதி ( திருப்படை - 7 ) என வருவன காண்க . தெவிட் டாத கழிபெருஞ்சுவையோடு உறுதி பயத்தலுடைமையான் இறை வனை ' ஆரா அமுதாய் என்றார் .