திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

572 177 திருவாசக ஆராய்ச்சியுரை இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும் அந்தரமே நிற்கச் சிவனவனி வந்தருளி எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச் சிந்தனையை வந்துருக்குஞ் சீரார் பெருந்துறையான் பந்தம் பரியப் பரிமேற்கொண் டான்தந்த அந்தமிலா ஆனந்தம் பாடுதுங் காண் அம்மானாய், மால் அய ப-ரை. அம்மானாய் - அம்மனையாடும் பெண்ணே, னும் இந்திரனும் ஏனோரும் வானோரும் அந்தரமே நிற்க - திருமாலும் பிரமனும் இந்திரனும் தேவத்தலைவர் முப்பத்து மூவருள் இந்திரன் ஒழிந்த ஏனையோரும் இறைவன் ஆட்கொண்டருளும் திறத்தினைத் தரி சிப்பதற்காக ஆகாயத்தில் வந்து நிற்ப, சிவன் தோள் கொண்ட நீற் றனாய் அவனி வந்தருளி - சிவபெருமான் திருத்தோள்களில் பூசிய திருவெண்ணீற்றை யுடையவனாய் இந்நிலவுலகில் வலிய எழுந்த ருளி வந்து, எந்தரமும் ஆட்கொண்டு - பக்குவம் போதாத எங்களை யும் அடிமைகொண்டருளி, வந்து சிந்தனையை உருக்கும் - எங்கள் உள்ளத்தில் வந்து சேர்ந்து உள்ளத்தினைத் தன்பால் உருகச்செய் யும், சீர் ஆர் பெருந்துறையான் - சிறப்புப் பொருந்திய திருப் பெருந்துறையில் எழுந்தருளிய பரமாசாரியனாகிய சிவபெருமான், பந்தம் பரிய பரிமேல் கொண்டான் - பக்குவமுடைய உயிர்களின் பாசக்கட்டு அற்றுப்போகும் வண்ணம் குதிரைமீது எழுந்தருளி வந் தனன்; தந்த - அவன் எங்கட்குத் தந்த, அந்தம் இலா ஆனந்தம் பாடுதும் - முடிவில்லாத பேரின்பத்தைப் பாடிக்கொண்டு விளையாடு வோம். அம்மானாய், திருமாலும் பிரமனும் இந்திரனும் ஏனைய தேவத் தலைவர்களும் தேவர்களும் ஆகாயத்தில் வந்து நிற்பச், சிவபெரு மான் திருத்தோள்களிற் பூசிய வெண்ணீற்றையுடையவனாய் இந்நி லவுலகில் வலிய எழுந்தருளி வந்து எந்தரமும் ஆட்கொண்டு, எங் கள் உள்ளத்தில் வந்து சேர்ந்து அதனை அன்பால் உருகச் செய்யும் திருப்பெருந்துறையான், பக்குவமுடைய உயிர்களின் பந்தம் பரியும் வண்ணம் குதிரைமீது எழுந்தருளி வந்தனன்; அவன் எங்கட்குத் தந்த அந்தமிலா ஆனந்தத்தைப் பாடிக்கொண்டு ஆடுவோமாக என்பதாம். பட்டமையால் இந்திரன் திருமால் அயன் என்னும் தேவத் தலைவர்கள் கூறப் ஏனோர் என்றது *முப்பத்து மூவருள் இந்திரனொ ழிந்த திசை காப்பாளர் எழுவரும் பரிமருத்துவர் இருவரும் உருத் முப்பத்து மூவரை உலகிருளகற்றிய பதின்மரு மிருவரு மருந்துரை யிருவருந் திருந்து நூலெண்மரு மாதிரை முதல்வனிற் கிளந்த, நாதர்பன் னொருவரு நற்றிசை காப்போரும்" என ப்பரிபா டலில் (8-4-7) வருதலானுமறிக.
572 177 திருவாசக ஆராய்ச்சியுரை இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும் அந்தரமே நிற்கச் சிவனவனி வந்தருளி எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச் சிந்தனையை வந்துருக்குஞ் சீரார் பெருந்துறையான் பந்தம் பரியப் பரிமேற்கொண் டான்தந்த அந்தமிலா ஆனந்தம் பாடுதுங் காண் அம்மானாய் மால் அய - ரை . அம்மானாய் - அம்மனையாடும் பெண்ணே னும் இந்திரனும் ஏனோரும் வானோரும் அந்தரமே நிற்க - திருமாலும் பிரமனும் இந்திரனும் தேவத்தலைவர் முப்பத்து மூவருள் இந்திரன் ஒழிந்த ஏனையோரும் இறைவன் ஆட்கொண்டருளும் திறத்தினைத் தரி சிப்பதற்காக ஆகாயத்தில் வந்து நிற்ப சிவன் தோள் கொண்ட நீற் றனாய் அவனி வந்தருளி - சிவபெருமான் திருத்தோள்களில் பூசிய திருவெண்ணீற்றை யுடையவனாய் இந்நிலவுலகில் வலிய எழுந்த ருளி வந்து எந்தரமும் ஆட்கொண்டு - பக்குவம் போதாத எங்களை யும் அடிமைகொண்டருளி வந்து சிந்தனையை உருக்கும் - எங்கள் உள்ளத்தில் வந்து சேர்ந்து உள்ளத்தினைத் தன்பால் உருகச்செய் யும் சீர் ஆர் பெருந்துறையான் - சிறப்புப் பொருந்திய திருப் பெருந்துறையில் எழுந்தருளிய பரமாசாரியனாகிய சிவபெருமான் பந்தம் பரிய பரிமேல் கொண்டான் - பக்குவமுடைய உயிர்களின் பாசக்கட்டு அற்றுப்போகும் வண்ணம் குதிரைமீது எழுந்தருளி வந் தனன் ; தந்த - அவன் எங்கட்குத் தந்த அந்தம் இலா ஆனந்தம் பாடுதும் - முடிவில்லாத பேரின்பத்தைப் பாடிக்கொண்டு விளையாடு வோம் . அம்மானாய் திருமாலும் பிரமனும் இந்திரனும் ஏனைய தேவத் தலைவர்களும் தேவர்களும் ஆகாயத்தில் வந்து நிற்பச் சிவபெரு மான் திருத்தோள்களிற் பூசிய வெண்ணீற்றையுடையவனாய் இந்நி லவுலகில் வலிய எழுந்தருளி வந்து எந்தரமும் ஆட்கொண்டு எங் கள் உள்ளத்தில் வந்து சேர்ந்து அதனை அன்பால் உருகச் செய்யும் திருப்பெருந்துறையான் பக்குவமுடைய உயிர்களின் பந்தம் பரியும் வண்ணம் குதிரைமீது எழுந்தருளி வந்தனன் ; அவன் எங்கட்குத் தந்த அந்தமிலா ஆனந்தத்தைப் பாடிக்கொண்டு ஆடுவோமாக என்பதாம் . பட்டமையால் இந்திரன் திருமால் அயன் என்னும் தேவத் தலைவர்கள் கூறப் ஏனோர் என்றது * முப்பத்து மூவருள் இந்திரனொ ழிந்த திசை காப்பாளர் எழுவரும் பரிமருத்துவர் இருவரும் உருத் முப்பத்து மூவரை உலகிருளகற்றிய பதின்மரு மிருவரு மருந்துரை யிருவருந் திருந்து நூலெண்மரு மாதிரை முதல்வனிற் கிளந்த நாதர்பன் னொருவரு நற்றிசை காப்போரும் என ப்பரிபா டலில் ( 8-4-7 ) வருதலானுமறிக .