திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவம்மானை திரர் பதினொருவரும் ஆதித்தர் பன்னிருவருமாகிய முப்பத்திரு வரையுமென்க. அந்தரம்-ஆகாயம். "அந்தரக் கொட்பினர் வந்துடன் காண" (174) என்னும் திருமுருகாற்றுப்படையினும் இப்பொருட் டாதல் காண்க. திருமால் முதலியோர் அந்தரத்தே நிற்றல் இறை வன் ஆட்கொள்ளும் திறத்தினைத் தரிசித்தற் பொருட்டென்க. நிற்க ஆட்கொண்டு என இயையும். 13 சிவன் தோட்கொண்ட நீற்றனாய் அவனிவந்தருளி என மாறிக் கூட்டிப் பொருள் கொள்க. தோட்கொண்ட தோளில் அணிந்த திருவெண்ணீற்றையுடையனாய். நீற்றன் - திருத் சிவனவன் திரடோண்மேல், நீறு நின்றது கண்டனையாயினும்' "" 573 தோளுலா நீற்றன் ஏற்றன்" என அடிகள் அருளியவாறுங் காண்க. தோட்கொண்ட நீற்றனாய் எனக் கூறியிருப்பினும் உபலக்கணத்தால் நெற்றி மார்பு முதலிய அங்கங்களிலும் அணிந்த திருநீற்றையுடையனாய் எனக் கொள்க. தோளை வியந்து கூறியது ஆட்கொண்டபோது தொழிற்பட்ட திருக் கரத்தின் சிறப்புத் தோன்றற் பொருட்டென்க. எந்தரம் என்றது பக்குவம் குறைந்த எங்கள் நிலையிலும் என்றவாறு. உம்மை இழிவு சிறப்பு. சீரார் பெருந்துறை - சிறப்புப்பொருந்திய திருப்பெருந்துறை. "சீரார் பெருந்துறையில் எளி வந்திருந்து" (அம்.-18) சீரார் பெருந்துறையான் என்றது தன்பொருளொடுமுற் கூறப்பட்டசிவனைச் சுட்டியது. வந்து சிந்தனையை உருக்கும் பெருந்துறையான் என்க. 'செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான் தப்பமே தாளடைந்தார் நெஞ்சுருக்குந் தன்மையினான்" என வருவன காண்க. (சத.-33) (அச்சப் - 6) 'சிவம் வந்துநம்மை உருக்கும் பணிகொள்ளும்'' நூலே நுழைவரியான் நுண்ணியனாய் வந்தடியேன் பாலே புகுந்து பரிந்துருக்கும் பாவசத்தால்" (அம்மானை.-11, (தெள்.-3) (தெள்.-14) பந்தம் - பாசக்கட்டு. பந்திப்பதனைப் பந்தம் என்றார். பந்தித் தல் - கட்டுதல். கட்டுவன, ஆணவம் கன்மம் மாயை என்பன. பரிதல் - கெடுதல், இறைவன் பரிமேற் கொள்ளுதல் - துட்ட நிக்கி ரக சிட்டபரிபாலனத்தின் பொருட்டாகும். ஈண்டுச்சிட்ட பரிபால னம் பக்குவமுள்ள உயிர்களின் பாசபந்தத்தினைப் பரியச்செய்தலா
திருவம்மானை திரர் பதினொருவரும் ஆதித்தர் பன்னிருவருமாகிய முப்பத்திரு வரையுமென்க . அந்தரம் - ஆகாயம் . அந்தரக் கொட்பினர் வந்துடன் காண ( 174 ) என்னும் திருமுருகாற்றுப்படையினும் இப்பொருட் டாதல் காண்க . திருமால் முதலியோர் அந்தரத்தே நிற்றல் இறை வன் ஆட்கொள்ளும் திறத்தினைத் தரிசித்தற் பொருட்டென்க . நிற்க ஆட்கொண்டு என இயையும் . 13 சிவன் தோட்கொண்ட நீற்றனாய் அவனிவந்தருளி என மாறிக் கூட்டிப் பொருள் கொள்க . தோட்கொண்ட தோளில் அணிந்த திருவெண்ணீற்றையுடையனாய் . நீற்றன் - திருத் சிவனவன் திரடோண்மேல் நீறு நின்றது கண்டனையாயினும் ' 573 தோளுலா நீற்றன் ஏற்றன் என அடிகள் அருளியவாறுங் காண்க . தோட்கொண்ட நீற்றனாய் எனக் கூறியிருப்பினும் உபலக்கணத்தால் நெற்றி மார்பு முதலிய அங்கங்களிலும் அணிந்த திருநீற்றையுடையனாய் எனக் கொள்க . தோளை வியந்து கூறியது ஆட்கொண்டபோது தொழிற்பட்ட திருக் கரத்தின் சிறப்புத் தோன்றற் பொருட்டென்க . எந்தரம் என்றது பக்குவம் குறைந்த எங்கள் நிலையிலும் என்றவாறு . உம்மை இழிவு சிறப்பு . சீரார் பெருந்துறை - சிறப்புப்பொருந்திய திருப்பெருந்துறை . சீரார் பெருந்துறையில் எளி வந்திருந்து ( அம் . - 18 ) சீரார் பெருந்துறையான் என்றது தன்பொருளொடுமுற் கூறப்பட்டசிவனைச் சுட்டியது . வந்து சிந்தனையை உருக்கும் பெருந்துறையான் என்க . ' செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான் தப்பமே தாளடைந்தார் நெஞ்சுருக்குந் தன்மையினான் என வருவன காண்க . ( சத . - 33 ) ( அச்சப் - 6 ) ' சிவம் வந்துநம்மை உருக்கும் பணிகொள்ளும் ' ' நூலே நுழைவரியான் நுண்ணியனாய் வந்தடியேன் பாலே புகுந்து பரிந்துருக்கும் பாவசத்தால் ( அம்மானை . - 11 ( தெள் . - 3 ) ( தெள் . - 14 ) பந்தம் - பாசக்கட்டு . பந்திப்பதனைப் பந்தம் என்றார் . பந்தித் தல் - கட்டுதல் . கட்டுவன ஆணவம் கன்மம் மாயை என்பன . பரிதல் - கெடுதல் இறைவன் பரிமேற் கொள்ளுதல் - துட்ட நிக்கி ரக சிட்டபரிபாலனத்தின் பொருட்டாகும் . ஈண்டுச்சிட்ட பரிபால னம் பக்குவமுள்ள உயிர்களின் பாசபந்தத்தினைப் பரியச்செய்தலா