திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
574
திருவாசக ஆராய்ச்சியுரை
கும்.
"உள்ள மலமூன்றும் மாய உகுபெருந்தேன் வெள்ளந் தரும்பரி
யின் மேல்வந்து - வள்ளல்'" (பண்டாய -2) "கன்மமெனும்
நீங்கக் கண்ணுதல்வெம் பரியேறும்” (திருவாத, மண் சுமந்த - 67)
எனக் கடவுண்மாமுனிவர் அருளிச் செய்தமையுங் காண்க.
பகை
இறைவன் பரிமேற் கொண்டமை,
ஞாலமிகப் பரிமேற் கொண்டு "
''பள்ளிக் குப்பாயத்தர் பாய்பரி மேல்கொண்டென்
உள்ளங் கவர்வரால்''
6
(பொன்னூசல். - 8)
நன்பொன் மணிச்சுவ டொத்த நற்பரிமேல் வருவானை''
தாவிவரும்பரிப் பாகன் தாழ் சடையோன் ”
"தெரிவர நின்றுருக் கிப் பரி மேற்கொண்ட சேவநனா" (பாண்டிப்.-1)
*பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார்"
(பாண்டிப் - 3)
"பரவிய அன்பரை யென்புருக் கும்பரம் பாண்டியனார்
புரவியின் மேல்வர"
சிவபெருமான் சிந்தனை செய்தடி யோங்களுய்ய
ஆடலமர்ந்த பரிமா வேறி,
என அடிகள் பிறாண்டு அருளியவாற்றானுமறிக.
"கூடற் பதிவரு மாடற் பரியோன்"
எனக் கல்லாடத்து வருதலுங் காண்க
€
(அன்னைப்.-7)
(குயிற்-6)
(குயிற்.-8)
(பாண்டிப் - 9)
(திருவார்த்தை-4)
(96 - 13)
தந்த அந்தமிலா ஆனந்தம் -அப்பரிமேற்கொண்டான்
அந்தமிலா ஆனந்தம்.
99
தந்த
"அன்டமுத லாயினான் அந்தமிலா ஆனந்தம்
பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும் (அம்மானை - 9)
எனப் பிறாண்டும் வருதல் காண்க. அந்தமிலா ஆனந்தம் -நித்
திய நிரதிசயவின்பம்.
சிவன் பெருந்துறையான் நிற்க வந்தருளி நீற்றனாய் ஆட்
கொண்டு பரியபரிமேற்கொண்டான்; அவன் தந்த அந்தமிலா
ஆனந்தம் பாடுதும் என வினை முடிபு செய்க.
இதன்கண் "அந்தமிலா ஆனந்தம் பாடுதும்" என்பதனால் ஆனந்
தக்களிப்பு என்னும் பதிகநுதலிய பொருள் புலனாதல் காண்க.
3
574
திருவாசக
ஆராய்ச்சியுரை
கும்
.
உள்ள
மலமூன்றும்
மாய
உகுபெருந்தேன்
வெள்ளந்
தரும்பரி
யின்
மேல்வந்து
-
வள்ளல்
'
(
பண்டாய
-2
)
கன்மமெனும்
நீங்கக்
கண்ணுதல்வெம்
பரியேறும்
”
(
திருவாத
மண்
சுமந்த
-
67
)
எனக்
கடவுண்மாமுனிவர்
அருளிச்
செய்தமையுங்
காண்க
.
பகை
இறைவன்
பரிமேற்
கொண்டமை
ஞாலமிகப்
பரிமேற்
கொண்டு
'
'
பள்ளிக்
குப்பாயத்தர்
பாய்பரி
மேல்கொண்டென்
உள்ளங்
கவர்வரால்
'
'
6
(
பொன்னூசல்
.
-
8
)
நன்பொன்
மணிச்சுவ
டொத்த
நற்பரிமேல்
வருவானை
'
'
தாவிவரும்பரிப்
பாகன்
தாழ்
சடையோன்
”
தெரிவர
நின்றுருக்
கிப்
பரி
மேற்கொண்ட
சேவநனா
(
பாண்டிப்
.
-
1
)
*
பாரின்ப
வெள்ளங்
கொளப்பரி
மேற்கொண்ட
பாண்டியனார்
(
பாண்டிப்
-
3
)
பரவிய
அன்பரை
யென்புருக்
கும்பரம்
பாண்டியனார்
புரவியின்
மேல்வர
சிவபெருமான்
சிந்தனை
செய்தடி
யோங்களுய்ய
ஆடலமர்ந்த
பரிமா
வேறி
என
அடிகள்
பிறாண்டு
அருளியவாற்றானுமறிக
.
கூடற்
பதிவரு
மாடற்
பரியோன்
எனக்
கல்லாடத்து
வருதலுங்
காண்க
€
(
அன்னைப்
.
-
7
)
(
குயிற்
-6
)
(
குயிற்
.
-
8
)
(
பாண்டிப்
-
9
)
(
திருவார்த்தை
-4
)
(
96
-
13
)
தந்த
அந்தமிலா
ஆனந்தம்
-அப்பரிமேற்கொண்டான்
அந்தமிலா
ஆனந்தம்
.
99
தந்த
அன்டமுத
லாயினான்
அந்தமிலா
ஆனந்தம்
பண்டைப்
பரிசே
பழவடியார்க்
கீந்தருளும்
(
அம்மானை
-
9
)
எனப்
பிறாண்டும்
வருதல்
காண்க
.
அந்தமிலா
ஆனந்தம்
-நித்
திய
நிரதிசயவின்பம்
.
சிவன்
பெருந்துறையான்
நிற்க
வந்தருளி
நீற்றனாய்
ஆட்
கொண்டு
பரியபரிமேற்கொண்டான்
;
அவன்
தந்த
அந்தமிலா
ஆனந்தம்
பாடுதும்
என
வினை
முடிபு
செய்க
.
இதன்கண்
அந்தமிலா
ஆனந்தம்
பாடுதும்
என்பதனால்
ஆனந்
தக்களிப்பு
என்னும்
பதிகநுதலிய
பொருள்
புலனாதல்
காண்க
.
3