திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

என்றதன் பொருளை நிறுவக் கலித்தொகைப்பாத்தொடரெரன்று காட்டியும் 'நிமிர்ந்து' என்றதன் பொருளை பாடற் றொடர்க்குப் பரிமேலழகருரைத்ததுணர்த்தியும் இருப்பது அறிதற்பாலது. பரி உறுதியாக்கப் ஜப படர்க்கைப் மாணிக்கவாசகப்பெருமானார், திருச்சாழவ் இரண்டாவது திருவாசகத்துள் 'என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந்தான் ஈசன்' என்றருளியதை ஓர்தல் வேண்டும். 'என்' என்பது ஒருமை. எம் என்பது தன்மைப் பன்மை. எல்லார்க்கும் என்பது பன்மை: வினாவிய முன்னிலையும் அதிலடங்கும். அதனால் முன்னிலை யொருமையும் பன்மையும் இங்குத் தனியே கருதப்படாதொழிந்தன, அருளம்பலவர் என் தந்தை. என் தலைவன் எல்லார்க்கும் முதல் வன் எனவுரைத்தார். இங்கு அவரது உள்ளம் அழுந்தியது புலப் படும். 'என்னப்பன்' என்றது அம்மையப்பரே உலகுக்கு அம்மை யப்பர் என்பதும் 'அம்மையே அப்பா' என்பதும் "பால் நினைந்தூட் டுந் தாயினும் சாலப் பரிந்து, ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆநந்தம் ஆய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே" யாய அருளன்னை என்பதும் 'தாயாய் முலையைத் தரு வானே' 'அன்பர்க்கு அடியனேனுடைய அப்பனே' என்பனவும் கொண்டுணரும் உண்மை. 14 'எம்பிரான்' என்றது என்னையும் என்னையொத்தவர்களையும் பிரியாதான் என்னும் பொருட்டு. அந்தணர் தம் சிந்தை பிரியா தான் என்றறிக. இமைப்பொழுதும் என் நெஞ்சின் நீங்காதான் என்றது இங்கு நினைவில் எய்தும். 'எல்லார்க்கும் தான் ஈசன்' என்றது பாய ஆருயிர் முழுவதும் பசுபதிக்கு அடிமை என்றும் அவ்வடிமைகளாகிய பசுக்களுக்கெல் லாம் ஈறிலாத கடவுள் ஈசனே ஒருவனே என்றும் குறித்ததாகும். ஆகவே உரையாசிரியர் அருளம்பலவனார் இங்கு அம்மூன்றன் வேறு பாட்டை அறிந்து எழுதியது பாராட்டுக்குரியது. இவர் உரையின் சிறப்பை அறியலுறின் பதிற்றுப்பத்துரையை நன்கு கற்றுணர்தல் வேண்டும். இவர் புகழ் என்றும் நின்று நிலவுக இத்திருவாசவ்வுரையை உலகிற்கு வழங்கித் தம்புகழையும். தந்தை புகழையும் யாண்டும் நிகழச்செய்த நம் அன்புருவினார் சிவானந்தநாதனார் எல்லா நலங்களும் வளங்களும் எய்தி இனிது நீடூழி வாழ்க. அவர் துணைவர் சைவத் திருவாளர் அருள் மகேசு வரனாரும் அத்தான் நிறைநாட்செல்வர் திருநாவுக்கரசும் அறிவு சான்ற மங்கையர்க்கரசியாகிய மகேசுவரியம்மையும் அன்னை விஜய சவுந்தரம் மா முதலோரும் நன்கினிது வாழ்க. திருவருள் இவர்க ளைக் காக்க. வாழ்க இவ்வுரையாசிரியர் வழித்தோன்றல்.
என்றதன் பொருளை நிறுவக் கலித்தொகைப்பாத்தொடரெரன்று காட்டியும் ' நிமிர்ந்து ' என்றதன் பொருளை பாடற் றொடர்க்குப் பரிமேலழகருரைத்ததுணர்த்தியும் இருப்பது அறிதற்பாலது . பரி உறுதியாக்கப் ஜப படர்க்கைப் மாணிக்கவாசகப்பெருமானார் திருச்சாழவ் இரண்டாவது திருவாசகத்துள் ' என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந்தான் ஈசன் ' என்றருளியதை ஓர்தல் வேண்டும் . ' என் ' என்பது ஒருமை . எம் என்பது தன்மைப் பன்மை . எல்லார்க்கும் என்பது பன்மை : வினாவிய முன்னிலையும் அதிலடங்கும் . அதனால் முன்னிலை யொருமையும் பன்மையும் இங்குத் தனியே கருதப்படாதொழிந்தன அருளம்பலவர் என் தந்தை . என் தலைவன் எல்லார்க்கும் முதல் வன் எனவுரைத்தார் . இங்கு அவரது உள்ளம் அழுந்தியது புலப் படும் . ' என்னப்பன் ' என்றது அம்மையப்பரே உலகுக்கு அம்மை யப்பர் என்பதும் ' அம்மையே அப்பா ' என்பதும் பால் நினைந்தூட் டுந் தாயினும் சாலப் பரிந்து ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆநந்தம் ஆய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே யாய அருளன்னை என்பதும் ' தாயாய் முலையைத் தரு வானே ' ' அன்பர்க்கு அடியனேனுடைய அப்பனே ' என்பனவும் கொண்டுணரும் உண்மை . 14 ' எம்பிரான் ' என்றது என்னையும் என்னையொத்தவர்களையும் பிரியாதான் என்னும் பொருட்டு . அந்தணர் தம் சிந்தை பிரியா தான் என்றறிக . இமைப்பொழுதும் என் நெஞ்சின் நீங்காதான் என்றது இங்கு நினைவில் எய்தும் . ' எல்லார்க்கும் தான் ஈசன் ' என்றது பாய ஆருயிர் முழுவதும் பசுபதிக்கு அடிமை என்றும் அவ்வடிமைகளாகிய பசுக்களுக்கெல் லாம் ஈறிலாத கடவுள் ஈசனே ஒருவனே என்றும் குறித்ததாகும் . ஆகவே உரையாசிரியர் அருளம்பலவனார் இங்கு அம்மூன்றன் வேறு பாட்டை அறிந்து எழுதியது பாராட்டுக்குரியது . இவர் உரையின் சிறப்பை அறியலுறின் பதிற்றுப்பத்துரையை நன்கு கற்றுணர்தல் வேண்டும் . இவர் புகழ் என்றும் நின்று நிலவுக இத்திருவாசவ்வுரையை உலகிற்கு வழங்கித் தம்புகழையும் . தந்தை புகழையும் யாண்டும் நிகழச்செய்த நம் அன்புருவினார் சிவானந்தநாதனார் எல்லா நலங்களும் வளங்களும் எய்தி இனிது நீடூழி வாழ்க . அவர் துணைவர் சைவத் திருவாளர் அருள் மகேசு வரனாரும் அத்தான் நிறைநாட்செல்வர் திருநாவுக்கரசும் அறிவு சான்ற மங்கையர்க்கரசியாகிய மகேசுவரியம்மையும் அன்னை விஜய சவுந்தரம் மா முதலோரும் நன்கினிது வாழ்க . திருவருள் இவர்க ளைக் காக்க . வாழ்க இவ்வுரையாசிரியர் வழித்தோன்றல் .