திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை மன்னும் என்றார் தில்லைத் திருச்சிற்றம்பலத்தின்கண் என்றும் நீங்காது நடம் பயில்தலின். "தில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங் கூத்தன் ” (திருவெம்பா.-12) எனத் திருவாசகத்தும், 580 "தில்லைச் சிற்றம் பலத்துப் பயில்கின்ற கூத்தன்'' சிற்றம்பலத்தாடு மெங்கூத்தப் பிரான்” தில்லைச் சிற்றம்பலத்து நடம் பயில்வோன் சிற்றம்பலத்து நின்றாடும் வெள்ளிக்கு ன்றவர்'' எனத் திருக்கோவையாரினும் அடிகள் அருளியமை காண்க. ஒல்லை - விரைவு: ஆண்டொல்லை கண்டிடக் கூடுக" (கோவை - 214) என வருவது காண்க. ஒல்லை விடையானை - விரையச் செல்லும் விடையை ஊர்தியாகவுடையவனை, " 180 எனத் தேவாரத்தும் வருவன காண்க, ரக் (15) (204) (263) (280) "கடியதோர் விடையின ' "கடிதோடும் வெள்ளை விடையார் தாமே" * கடியநடை விடையொன்றேறுங் காரணனை ” (நாவு. - 267-9) (ஞான. -343 -2) (நாவு.249-6) இதன் கண் 'கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன் கருணை வெள்ளத் தழுத்தி என்பதனால் ஆனந்தக்களிப்பு என்னும் பதிக பொருள் போதருதல் காண்க. நுதலிய 5 கேட்டாயோ தோழ் கிறிசெய்த வாறொருவன் தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் காட்டாதனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித் தாட்டா மரைகாட்டித் தன்கருணத் தேன் நாட்டி நாட்டார் நகைசெய்ய நாமேலை வீ டெய்த ஆட்டான்கொண் டாண்டவா பாடுதுங்கா ணம்மானாய். ப-ரை. அம்மானாய் - அம்மனையாடும் பெண்ணே, தோழி - என் தோழியே, ஒருவன் கிறி செய்த் ஆறு கேட்டாயோ - ஒப்பற்றவனா கிய பெரியோன் பிறர் எவரும் செய்யக்கூடாத செய்கை வகைகளைச் செய்ததனை நீ கேள்விப்பட்டனையோ: அதனைக் கேட்பாயாக; அது; தென்னன் - தென்னாடுடையவனும், தீட்டு ஆர் மதில் புடை சூழ்
திருவாசக ஆராய்ச்சியுரை மன்னும் என்றார் தில்லைத் திருச்சிற்றம்பலத்தின்கண் என்றும் நீங்காது நடம் பயில்தலின் . தில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங் கூத்தன் ( திருவெம்பா . - 12 ) எனத் திருவாசகத்தும் 580 தில்லைச் சிற்றம் பலத்துப் பயில்கின்ற கூத்தன் ' ' சிற்றம்பலத்தாடு மெங்கூத்தப் பிரான் தில்லைச் சிற்றம்பலத்து நடம் பயில்வோன் சிற்றம்பலத்து நின்றாடும் வெள்ளிக்கு ன்றவர் ' ' எனத் திருக்கோவையாரினும் அடிகள் அருளியமை காண்க . ஒல்லை - விரைவு : ஆண்டொல்லை கண்டிடக் கூடுக ( கோவை - 214 ) என வருவது காண்க . ஒல்லை விடையானை - விரையச் செல்லும் விடையை ஊர்தியாகவுடையவனை 180 எனத் தேவாரத்தும் வருவன காண்க ரக் ( 15 ) ( 204 ) ( 263 ) ( 280 ) கடியதோர் விடையின ' கடிதோடும் வெள்ளை விடையார் தாமே * கடியநடை விடையொன்றேறுங் காரணனை ( நாவு . - 267-9 ) ( ஞான . -343 -2 ) ( நாவு.249-6 ) இதன் கண் ' கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன் கருணை வெள்ளத் தழுத்தி என்பதனால் ஆனந்தக்களிப்பு என்னும் பதிக பொருள் போதருதல் காண்க . நுதலிய 5 கேட்டாயோ தோழ் கிறிசெய்த வாறொருவன் தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் காட்டாதனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித் தாட்டா மரைகாட்டித் தன்கருணத் தேன் நாட்டி நாட்டார் நகைசெய்ய நாமேலை வீ டெய்த ஆட்டான்கொண் டாண்டவா பாடுதுங்கா ணம்மானாய் . - ரை . அம்மானாய் - அம்மனையாடும் பெண்ணே தோழி - என் தோழியே ஒருவன் கிறி செய்த் ஆறு கேட்டாயோ - ஒப்பற்றவனா கிய பெரியோன் பிறர் எவரும் செய்யக்கூடாத செய்கை வகைகளைச் செய்ததனை நீ கேள்விப்பட்டனையோ : அதனைக் கேட்பாயாக ; அது ; தென்னன் - தென்னாடுடையவனும் தீட்டு ஆர் மதில் புடை சூழ்