திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவம்மானை வறு என்னும் திருமுருகாற்றுப் படையுரையில், திருவடியே வீடாயிருக்கு மென்றார், அது 'தென்னன்பெருந்துறையான் காட்டாதனவெல்லாம் காட்டிச் சிவங்காட்டித் தாட்டாமரை காட்டித் தன்கருணைத் தேன் காட்டி' என்பதனாலும் பிறரும் திருவடியைக் கூறுமாற்றானு முணர்க, என நச்சினார்க்கினியர் உரைத்தமையானுமறிக. போவோங் காலம் வந்தது காண்ட பொய்விட் டுடையான் கழல்புகவே. என அடிகளும், 99 "புண்ணியா வுன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே" என அப்பரடிகளும், "திருவடி யேசிவ மாவது தேரிற் திருவடி யேசிவ லோகஞ் சிந்திக்கிற் திருவடி யே செல் கதியது செப்பிற் திருவடி யேதஞ்ச முட்டெளி வார்க்கே." 583 (யாத்திரை 1) (3121) எனத் திருமூலர் அருளியிருத்தலும், திருவடியே வீடாதலை நன்கு புலப் படுத்துவனவாகும். இனி,தாள் தாமரை காட்டி ஆட்கொண்டு என்பது, தனது திரு வடித் தாமரைகளைக் காட்டி அடிமைகொண்டு என்றுரைத்தலு மொன்று.''பெருந்துறையிற், கண்ணார் கழல் காட்டி நாயேனை ஆட் கொண்ட" (அம் 10) என வருதலும் ஈண்டு அறியற்பாலது. திருவடி யைத் தாமரையாகக் கூறுதல் "தாளதா மரைகள்'' (அச்சப் 6) 'தாட்செய்ய தாமரைச் சைவனுக்கு" (குலாப் 9) என வருவன வற்றினால் காண்க. தன்கருணைத் தேன்காட்டி என்றது. தனது திருவருளாகிய தேனை அனுபவிக்கச் செய்து என்பது. கருணையைத் தேன் என்றல், "சிவன் கரு ணைத்தேன் பருகி" (குலாப் 5) என்பதனாலுமறிக. இறைவனின் கருணை மட்டுப்பருகியமை “கண்டது செய்து கருணை மட்டுப் பருகிக்களித்து'' (நீத் 33) என்பதனாலுமறிக. கருணையைத் தேன் என்றார், இறைவன் திருவருள் தேன்போல் இன்பம் பயத்தலின். நாட்டார் நகைசெய்ய என்றது, தமது இயல்புக்கு அடிகள் மாறுபட்டுத் தோன்றுதலின் நாட் டவர் நகைசெய்ய என்றவாறு. "நாடவர் பழித்துரை பூணதுவாக'' (போற்றி 69-70) என வருதலுங் காண்க. மேலை வீடு - மேலாகிய வீடு. முத்தி.
திருவம்மானை வறு என்னும் திருமுருகாற்றுப் படையுரையில் திருவடியே வீடாயிருக்கு மென்றார் அது ' தென்னன்பெருந்துறையான் காட்டாதனவெல்லாம் காட்டிச் சிவங்காட்டித் தாட்டாமரை காட்டித் தன்கருணைத் தேன் காட்டி ' என்பதனாலும் பிறரும் திருவடியைக் கூறுமாற்றானு முணர்க என நச்சினார்க்கினியர் உரைத்தமையானுமறிக . போவோங் காலம் வந்தது காண்ட பொய்விட் டுடையான் கழல்புகவே . என அடிகளும் 99 புண்ணியா வுன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே என அப்பரடிகளும் திருவடி யேசிவ மாவது தேரிற் திருவடி யேசிவ லோகஞ் சிந்திக்கிற் திருவடி யே செல் கதியது செப்பிற் திருவடி யேதஞ்ச முட்டெளி வார்க்கே . 583 ( யாத்திரை 1 ) ( 3121 ) எனத் திருமூலர் அருளியிருத்தலும் திருவடியே வீடாதலை நன்கு புலப் படுத்துவனவாகும் . இனி தாள் தாமரை காட்டி ஆட்கொண்டு என்பது தனது திரு வடித் தாமரைகளைக் காட்டி அடிமைகொண்டு என்றுரைத்தலு மொன்று . ' ' பெருந்துறையிற் கண்ணார் கழல் காட்டி நாயேனை ஆட் கொண்ட ( அம் 10 ) என வருதலும் ஈண்டு அறியற்பாலது . திருவடி யைத் தாமரையாகக் கூறுதல் தாளதா மரைகள் ' ' ( அச்சப் 6 ) ' தாட்செய்ய தாமரைச் சைவனுக்கு ( குலாப் 9 ) என வருவன வற்றினால் காண்க . தன்கருணைத் தேன்காட்டி என்றது . தனது திருவருளாகிய தேனை அனுபவிக்கச் செய்து என்பது . கருணையைத் தேன் என்றல் சிவன் கரு ணைத்தேன் பருகி ( குலாப் 5 ) என்பதனாலுமறிக . இறைவனின் கருணை மட்டுப்பருகியமை கண்டது செய்து கருணை மட்டுப் பருகிக்களித்து ' ' ( நீத் 33 ) என்பதனாலுமறிக . கருணையைத் தேன் என்றார் இறைவன் திருவருள் தேன்போல் இன்பம் பயத்தலின் . நாட்டார் நகைசெய்ய என்றது தமது இயல்புக்கு அடிகள் மாறுபட்டுத் தோன்றுதலின் நாட் டவர் நகைசெய்ய என்றவாறு . நாடவர் பழித்துரை பூணதுவாக ' ' ( போற்றி 69-70 ) என வருதலுங் காண்க . மேலை வீடு - மேலாகிய வீடு . முத்தி .