திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை காட்டி நாட்டார் நகை செய்ய ஆட்டான் கொண்டாண்டவா எனவும், நாம் மேலைவீடெய்த ஆட்டான் கொண்டாண்டவா வும் இயைக்க. 584 "வீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட மென்டலர்க் கழல்காட்டி ஆடு வித்தென தகம்புசந் தாண்டதோர் அற்புதம் அறியேனே." எனவும் அடிகள் அருளியமை காண்க. என (அற்புதம். 5) **ஆட்கொண்டு... அறைகூவி வீடருளும் அங்கருணை வார்கழலே" “வாரா வுலகந் தந்து, வந்தாட் கொள்வானே” ''வாரா ஒலக நெறியேறக், கோலங்காட்டி ஆண்டானை" (ஆனந்த.3) என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க. (அம்மானை -1) (ஆசைப் - 7) ஆண்டவாறு என்பது ஆண்டவா எனக்கடைக் குறைந்து நின்றது. 'எனைப் பிடித்தாட் கொண்டவா" (தெள் 10) என்புழிப்போல. அம்மானாய், தோழி, ஒருவன் கிறி செய்தவாறு கேட்டாயோ? சிவங்காட்டி தென்னன் பெருந்துறையான் காட்டாதன காட்டிச் தாள்தாமரை காட்டித் தன்கருணைத் தேன் காட்டி ஆட்டான் கொண்டாண்டவாறு பாடுதும் என வினை முடிபு செய்க. 181 அடிகள் தம்மை அம்மனையாடும் கன்னியருள் ஒருத்தியாக வைத் துத் தன் காதலனொருவன் தனக்குப் பிறர் எவரும் செய்யக்கூடாத செய்கையைக் கேள்விப்பட்டனையோ அதனைக் கேட்பாயாக என்று கூறி தான் என்னை ஆளாகக் கொண்டவிதம் இதுவாகும் எனப் புலப் படுத்திய தலைவியின் கூற்றாக அமைத்தது இச் செய்யுள். இதன்கண் "காட்டாதன காட்டித் தன்கருணைத் தேன்காட்டித் தாட்டாமரை காட்டி” என்பதனால் ஆனந்தக்களிப்பு என்னும் பதிகம் நுதலிய பொருள் போந்தவாறு காண்க. 6 ஓயாதே யுள்குவார் உள்ளிருக்கு முள்ளானைச் சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின் மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை நாயான நந்தம்மை யாட்கொண்ட நாயகனைத் தாயான தத்துவனைத் தானே யுலகேழும் ஆயானை யாள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய்.
திருவாசக ஆராய்ச்சியுரை காட்டி நாட்டார் நகை செய்ய ஆட்டான் கொண்டாண்டவா எனவும் நாம் மேலைவீடெய்த ஆட்டான் கொண்டாண்டவா வும் இயைக்க . 584 வீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட மென்டலர்க் கழல்காட்டி ஆடு வித்தென தகம்புசந் தாண்டதோர் அற்புதம் அறியேனே . எனவும் அடிகள் அருளியமை காண்க . என ( அற்புதம் . 5 ) ** ஆட்கொண்டு ... அறைகூவி வீடருளும் அங்கருணை வார்கழலே வாரா வுலகந் தந்து வந்தாட் கொள்வானே ' ' வாரா ஒலக நெறியேறக் கோலங்காட்டி ஆண்டானை ( ஆனந்த .3 ) என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க . ( அம்மானை -1 ) ( ஆசைப் - 7 ) ஆண்டவாறு என்பது ஆண்டவா எனக்கடைக் குறைந்து நின்றது . ' எனைப் பிடித்தாட் கொண்டவா ( தெள் 10 ) என்புழிப்போல . அம்மானாய் தோழி ஒருவன் கிறி செய்தவாறு கேட்டாயோ ? சிவங்காட்டி தென்னன் பெருந்துறையான் காட்டாதன காட்டிச் தாள்தாமரை காட்டித் தன்கருணைத் தேன் காட்டி ஆட்டான் கொண்டாண்டவாறு பாடுதும் என வினை முடிபு செய்க . 181 அடிகள் தம்மை அம்மனையாடும் கன்னியருள் ஒருத்தியாக வைத் துத் தன் காதலனொருவன் தனக்குப் பிறர் எவரும் செய்யக்கூடாத செய்கையைக் கேள்விப்பட்டனையோ அதனைக் கேட்பாயாக என்று கூறி தான் என்னை ஆளாகக் கொண்டவிதம் இதுவாகும் எனப் புலப் படுத்திய தலைவியின் கூற்றாக அமைத்தது இச் செய்யுள் . இதன்கண் காட்டாதன காட்டித் தன்கருணைத் தேன்காட்டித் தாட்டாமரை காட்டி என்பதனால் ஆனந்தக்களிப்பு என்னும் பதிகம் நுதலிய பொருள் போந்தவாறு காண்க . 6 ஓயாதே யுள்குவார் உள்ளிருக்கு முள்ளானைச் சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின் மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை நாயான நந்தம்மை யாட்கொண்ட நாயகனைத் தாயான தத்துவனைத் தானே யுலகேழும் ஆயானை யாள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய் .