திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவம்மானை
ப- ரை. அம்மானாய் - அம்மனையாடும் பெண்ணே, ஓயாதே
உள்குவார் உள் இருக்கும் உள்ளானை - இடையறாது நினைக்கும் மெய்
யடியவர்களது உள்ளத்தின்கண் வீற்றிருக்கும் உள்பொருளானவனை,
சேயானை - ஓயாதே உள்குவாரல்லாதார்க்குத் தூரத்தே உள்ளவனை,
சேவகனை - பேராற்றலுடையானை, தென்னன் - தென்னாடுடையவ
னாய், பெருந்துறையில் மேயானை - திருப்பெருந்துறையில் எழுந்தருளி
யிருப்பவனை, வேதியனை - அந்தணாளனை, மாது இருக்கும்பாதியனை-
உமையம்மை இருக்கும் இடப்பாகத்தையுடையவனை, நாயான
நம் தம்மை ஆட்கொண்ட நாயகனை - இழிவுடைய நம்மையும்
தலைவனை, தாயான தத்துவனை உயிர்களுக்
ஆட்கொண்ட
குத் தாயாகி இரங்கி அருளும் உண்மைப்பொருளாயுள்ள
வனை,
தானே உலகு ஏழும் ஆயானை - தான் ஒருவனே மேல் உலகு
ஏழினும் கீழ் உலகு ஏழினும் தன் நிறைவினால்
பொருட்டன்மையால் அவற்றின் வேறுமாயும் இருப்பவனை,
வானை - பக்குவான்மாக்களை ஆட்கொள்பவனை, பாடுதும் - பாடிக்
கொண்டு ஆடுவோமாக.
அவையாயும்
ஆள்
அம்மானாய், இடையறாது நினைக்கும் மெய்யடியவர்களது உள்ளத்
தின் கண் வீற்றிருக்கும் உள்பொருளாயுள்ளவனை, ஓயாதே உள்குவா
ரல்லாதார்க்குத் தூரத்தே உள்ளவனை, சேவகனை, தென்னாடுடைய
னாய்த் திருப்பெருந்துறையில் எழுந்தருளி யிருப்பவனை, வேதியனை,
மாதிருக்கும் பாதியனை, நம்மை ஆட்கொண்ட நாயகனைத், தாயான
தத்துவனை, தானே உலகேழும் ஆயானை, பக்குவான்மாக்களை ஆள்
வானைப் பாடிக்கொண்டு ஆடுவோமாக என்பதாம்.
-
உள்குவார்
நினைப்பவர்; தியானிப்பவர். "உள்குவார் உள்
ளத்தை ஒருக்கிக் கொண்டார்'" (நாவு 309-10) இடைவிடாது
தியானிப்பவரது உள்ளத்தின்கண் இறைவன் வீற்றிருத்தலின்
''ஓயாதே யுள்குவார் உள்ளிருக்கு முள்ளானை' என்றார்.
''உள்ளமொன்றி யுள்குவா ருளத்துளான்''
'கருதுவார் மனத்துளான்"
* "உள்குவா ருள்ளத்தாய்"
585
உள்குவா ருள்ளத்தானை"
''உள்குவார் உள்ளத்தி னுள்ளான் தன்னை”
'நெக்கிறையே நீனைவார் தனிநெஞ்சம், க்குறைவான்
சிந்திப்பாரவர் சிந்தையுளானை"
எனத் தேவ்சரத்தும்,
(ஞான.237-6)
(ஞான.291-9)
(நாவு.13-4)
(நாவு. 75-6)
(நாவு. 280-8)
(சுந். 11-7)
(சுந்: 6-11)
திருவம்மானை
ப-
ரை
.
அம்மானாய்
-
அம்மனையாடும்
பெண்ணே
ஓயாதே
உள்குவார்
உள்
இருக்கும்
உள்ளானை
-
இடையறாது
நினைக்கும்
மெய்
யடியவர்களது
உள்ளத்தின்கண்
வீற்றிருக்கும்
உள்பொருளானவனை
சேயானை
-
ஓயாதே
உள்குவாரல்லாதார்க்குத்
தூரத்தே
உள்ளவனை
சேவகனை
-
பேராற்றலுடையானை
தென்னன்
-
தென்னாடுடையவ
னாய்
பெருந்துறையில்
மேயானை
-
திருப்பெருந்துறையில்
எழுந்தருளி
யிருப்பவனை
வேதியனை
-
அந்தணாளனை
மாது
இருக்கும்பாதியனை
உமையம்மை
இருக்கும்
இடப்பாகத்தையுடையவனை
நாயான
நம்
தம்மை
ஆட்கொண்ட
நாயகனை
-
இழிவுடைய
நம்மையும்
தலைவனை
தாயான
தத்துவனை
உயிர்களுக்
ஆட்கொண்ட
குத்
தாயாகி
இரங்கி
அருளும்
உண்மைப்பொருளாயுள்ள
வனை
தானே
உலகு
ஏழும்
ஆயானை
-
தான்
ஒருவனே
மேல்
உலகு
ஏழினும்
கீழ்
உலகு
ஏழினும்
தன்
நிறைவினால்
பொருட்டன்மையால்
அவற்றின்
வேறுமாயும்
இருப்பவனை
வானை
-
பக்குவான்மாக்களை
ஆட்கொள்பவனை
பாடுதும்
-
பாடிக்
கொண்டு
ஆடுவோமாக
.
அவையாயும்
ஆள்
அம்மானாய்
இடையறாது
நினைக்கும்
மெய்யடியவர்களது
உள்ளத்
தின்
கண்
வீற்றிருக்கும்
உள்பொருளாயுள்ளவனை
ஓயாதே
உள்குவா
ரல்லாதார்க்குத்
தூரத்தே
உள்ளவனை
சேவகனை
தென்னாடுடைய
னாய்த்
திருப்பெருந்துறையில்
எழுந்தருளி
யிருப்பவனை
வேதியனை
மாதிருக்கும்
பாதியனை
நம்மை
ஆட்கொண்ட
நாயகனைத்
தாயான
தத்துவனை
தானே
உலகேழும்
ஆயானை
பக்குவான்மாக்களை
ஆள்
வானைப்
பாடிக்கொண்டு
ஆடுவோமாக
என்பதாம்
.
-
உள்குவார்
நினைப்பவர்
;
தியானிப்பவர்
.
உள்குவார்
உள்
ளத்தை
ஒருக்கிக்
கொண்டார்
'
(
நாவு
309-10
)
இடைவிடாது
தியானிப்பவரது
உள்ளத்தின்கண்
இறைவன்
வீற்றிருத்தலின்
'
'
ஓயாதே
யுள்குவார்
உள்ளிருக்கு
முள்ளானை
'
என்றார்
.
'
'
உள்ளமொன்றி
யுள்குவா
ருளத்துளான்
'
'
'
கருதுவார்
மனத்துளான்
*
உள்குவா
ருள்ளத்தாய்
585
உள்குவா
ருள்ளத்தானை
'
'
உள்குவார்
உள்ளத்தி
னுள்ளான்
தன்னை
”
'
நெக்கிறையே
நீனைவார்
தனிநெஞ்சம்
க்குறைவான்
சிந்திப்பாரவர்
சிந்தையுளானை
எனத்
தேவ்சரத்தும்
(
ஞான.237-6
)
(
ஞான.291-9
)
(
நாவு.13-4
)
(
நாவு
.
75-6
)
(
நாவு
.
280-8
)
(
சுந்
.
11-7
)
(
சுந்
:
6-11
)