திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை "உருகுதலைச் சென்ற வுள்ளத்தும் அம்பலத்தும் ஒளியே பெருகுதலைச சென்று நின்றோன்'' எனத் திருக்கோவையாரினும், 586 'நினைப்பவர் நெஞ்சத்துள்ளனை' எனப் பதினொராந் திருமுறையினும் வருவன காண்க. உள்ளானை - உள்பொருளாயுள்ளவனை; "உள்ளானை யொன்றல்லா வுருவினானை" (நாவு 248 - 9)என்பது காண்க. உள்குவார் உள்ளிருக்கு முள்ளானை என்றமையால், சேயானை என்பதற்கு உள்குவாரல்லா தார்க்குச்சேயானை என உரைக்கப்பட்டது. ''மெய்யடியவர் கட் கண் மையனே யென்றுஞ் சேயாய் பிறர்க்கு " (நீத் 22) என அடிகளும், "ஆயானேயாய நல்லன்பர்க்கு அணியானே சேயானே" (தே 151-4) எனத் திருஞானசம்பந்த சுவாமிகளும் அருளியவாறு காண்க. சேவகன்-வீரன். "சேவகனாகித்திண்சிலை யேந்தி" (கீர் த்81) என்பது காண்க. உயிர்களின் பாசபந்தங்களை அறுத்து அந்தமிலின்பத்தழிவில் வீடருளும் ஆற்றல் தனக்கே உண்மையின் இறைவனைச் ''சேவகன்" என்றார். தென்னாடுடையவனாய்ப் பெருந்துறையில் மேயானை என்க. இனி, தென்நல் எனப் பிரித்து, அழகிய நல்ல பெருந்துறைக்கு அடை யாக்கலாமோவெனின், அப்பொருளில் தென்னற் பெருந்துறை என் றாகுமன்றி தென்னன் பெருந்துறை எனவருதற்கு இலக்கணமரபு இன்றாமென்க. மேயான் - உறைபவன். "திருத்துருத்தி மேயானை" (கண்டப் 3) என்பது காண்க. (பெருந்தேவபாணி 33) மாதிருக்கும் பாதியனை என்பதனால் இறைவனது அர்த்தநாரீசுர வடிவங் கூறினார். மாதியலும் பாதியனை" 'சுரிகுழற் பணைமுலை மடந்தை, பாதியே" என இத் திருவாசகத்தும், "மாதுற்ற மேனி வரையுற்ற வில்லி” (104) எனத் திருக்கோவையாரினும், வெற்பின் மடப்பாவையோர் பாதியானான்' "பாதி மாதொரு கூறுடையானே" பெண்பாகம் ஒருபாற் செய்தானை" எனத் தேவாரத்தும் வருவன காண்க. (அம் 19) (அருட்.1) (174) (நாவு. 178-7) (சுந்.70-8) (சுந். 38-7) இழிவுடையவராயினும் அன்பராயினார்க்கு எளிவந்து அருள் செய்பவன் இறைவன் என்பார், 'நாயான நம்தம்மை யாட்கொண்ட நாயகனை" என்றார். "ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கை
திருவாசக ஆராய்ச்சியுரை உருகுதலைச் சென்ற வுள்ளத்தும் அம்பலத்தும் ஒளியே பெருகுதலைச சென்று நின்றோன் ' ' எனத் திருக்கோவையாரினும் 586 ' நினைப்பவர் நெஞ்சத்துள்ளனை ' எனப் பதினொராந் திருமுறையினும் வருவன காண்க . உள்ளானை - உள்பொருளாயுள்ளவனை ; உள்ளானை யொன்றல்லா வுருவினானை ( நாவு 248 - 9 ) என்பது காண்க . உள்குவார் உள்ளிருக்கு முள்ளானை என்றமையால் சேயானை என்பதற்கு உள்குவாரல்லா தார்க்குச்சேயானை என உரைக்கப்பட்டது . ' ' மெய்யடியவர் கட் கண் மையனே யென்றுஞ் சேயாய் பிறர்க்கு ( நீத் 22 ) என அடிகளும் ஆயானேயாய நல்லன்பர்க்கு அணியானே சேயானே ( தே 151-4 ) எனத் திருஞானசம்பந்த சுவாமிகளும் அருளியவாறு காண்க . சேவகன் - வீரன் . சேவகனாகித்திண்சிலை யேந்தி ( கீர் த் 81 ) என்பது காண்க . உயிர்களின் பாசபந்தங்களை அறுத்து அந்தமிலின்பத்தழிவில் வீடருளும் ஆற்றல் தனக்கே உண்மையின் இறைவனைச் ' ' சேவகன் என்றார் . தென்னாடுடையவனாய்ப் பெருந்துறையில் மேயானை என்க . இனி தென்நல் எனப் பிரித்து அழகிய நல்ல பெருந்துறைக்கு அடை யாக்கலாமோவெனின் அப்பொருளில் தென்னற் பெருந்துறை என் றாகுமன்றி தென்னன் பெருந்துறை எனவருதற்கு இலக்கணமரபு இன்றாமென்க . மேயான் - உறைபவன் . திருத்துருத்தி மேயானை ( கண்டப் 3 ) என்பது காண்க . ( பெருந்தேவபாணி 33 ) மாதிருக்கும் பாதியனை என்பதனால் இறைவனது அர்த்தநாரீசுர வடிவங் கூறினார் . மாதியலும் பாதியனை ' சுரிகுழற் பணைமுலை மடந்தை பாதியே என இத் திருவாசகத்தும் மாதுற்ற மேனி வரையுற்ற வில்லி ( 104 ) எனத் திருக்கோவையாரினும் வெற்பின் மடப்பாவையோர் பாதியானான் ' பாதி மாதொரு கூறுடையானே பெண்பாகம் ஒருபாற் செய்தானை எனத் தேவாரத்தும் வருவன காண்க . ( அம் 19 ) ( அருட் .1 ) ( 174 ) ( நாவு . 178-7 ) ( சுந்.70-8 ) ( சுந் . 38-7 ) இழிவுடையவராயினும் அன்பராயினார்க்கு எளிவந்து அருள் செய்பவன் இறைவன் என்பார் ' நாயான நம்தம்மை யாட்கொண்ட நாயகனை என்றார் . ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கை