திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவம்மானை 587 வார் சடைக் கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங் கும் கடவுளாரே” என்னும் அப்பரடிகள் அருள் வாக்கு ஈண்டுச் சிந்திக் கத்தக்கது. தத்துவம் வடசொல். உலகேழும் ஆயானை என்றது, ''ஊரானை உலகேழாய் நின்றான் தன்னை” "உம்பருமா பூயூழியுமா யுலகேழாகி" (232-5) (240-2) "ஈசனா யுலகேழு மலையுமாகி" (247-10) 'ஊனவனை உடலவனை உயிரானானை உலகேழுமானானை'' (282-9) என அப்பரடிகள் அருளியவாறு இறைவனது வியாபகத்துள் எல்லா வுலகங்களும் அடங்குதல்பற்றியாகும். அங்ஙனம் அடங்கினும் பொருட்டன்மையால் இறைவன் அவற்றின் வேறாயுள்ளான் என்க. உலகேழும் எனப் பொதுப்படக் கூறினும் கீழும் மேலுமாகிய இரு வகை ஏழுலகங்களும் கொள்ளப்படும். உள்ளானை சேயானை சேவகனை பெருந்துறை மேயானை மாதிருக் கும் பாதியனை நாயகனை தாயான தத்துவனை உலகேழும் ஆயானைப் பாடுதும் என முடிக்க. இதன்கண் நாயான நம்தம்மை ஆட்கொண்ட நாயகனை தாயான தத்துவனை என்பதனால் ஆனந்தக் களிப்பு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 7 182 பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன் கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண் டக்கோவான் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய். அம்மானாய் - அம்மனையாடும் பெண்ணே, பண் சுமந்த படைத்து அருளும் - பண்ணமைந்த பாடலைப்பாடும் தன்மையினை உண்டாக்கியருளிய, பெண் சுமந்த பாகத்தன் - உமை யம்மையார் பொருந்திய பாகத்தையுடையவனும்' பெம்மான்- பெருமானும், பெருந்துறையான் - திருப்பெருந்துறையையுடையவ னும், விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன் - வானத்தினாற் றாங்கப்பெற்ற புகழ்ச்சிக்குரிய பெரிய மண்டலங்களுக்குத் தலைவனும், கண் சுமந்த நெற்றி கடவுள் - கண் பொருந்திய நெற்றியையுடைய கடவுளுமாகிய இறைவன், கலி மதுரை மண் சுமந்து - ஆரவாரத்தை பரை. பாடல் பரிசு
திருவம்மானை 587 வார் சடைக் கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங் கும் கடவுளாரே என்னும் அப்பரடிகள் அருள் வாக்கு ஈண்டுச் சிந்திக் கத்தக்கது . தத்துவம் வடசொல் . உலகேழும் ஆயானை என்றது ' ' ஊரானை உலகேழாய் நின்றான் தன்னை உம்பருமா பூயூழியுமா யுலகேழாகி ( 232-5 ) ( 240-2 ) ஈசனா யுலகேழு மலையுமாகி ( 247-10 ) ' ஊனவனை உடலவனை உயிரானானை உலகேழுமானானை ' ' ( 282-9 ) என அப்பரடிகள் அருளியவாறு இறைவனது வியாபகத்துள் எல்லா வுலகங்களும் அடங்குதல்பற்றியாகும் . அங்ஙனம் அடங்கினும் பொருட்டன்மையால் இறைவன் அவற்றின் வேறாயுள்ளான் என்க . உலகேழும் எனப் பொதுப்படக் கூறினும் கீழும் மேலுமாகிய இரு வகை ஏழுலகங்களும் கொள்ளப்படும் . உள்ளானை சேயானை சேவகனை பெருந்துறை மேயானை மாதிருக் கும் பாதியனை நாயகனை தாயான தத்துவனை உலகேழும் ஆயானைப் பாடுதும் என முடிக்க . இதன்கண் நாயான நம்தம்மை ஆட்கொண்ட நாயகனை தாயான தத்துவனை என்பதனால் ஆனந்தக் களிப்பு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 7 182 பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன் கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண் டக்கோவான் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய் . அம்மானாய் - அம்மனையாடும் பெண்ணே பண் சுமந்த படைத்து அருளும் - பண்ணமைந்த பாடலைப்பாடும் தன்மையினை உண்டாக்கியருளிய பெண் சுமந்த பாகத்தன் - உமை யம்மையார் பொருந்திய பாகத்தையுடையவனும் ' பெம்மான் பெருமானும் பெருந்துறையான் - திருப்பெருந்துறையையுடையவ னும் விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன் - வானத்தினாற் றாங்கப்பெற்ற புகழ்ச்சிக்குரிய பெரிய மண்டலங்களுக்குத் தலைவனும் கண் சுமந்த நெற்றி கடவுள் - கண் பொருந்திய நெற்றியையுடைய கடவுளுமாகிய இறைவன் கலி மதுரை மண் சுமந்து - ஆரவாரத்தை பரை . பாடல் பரிசு