திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

22 சிவமயம் யாழ்ப்பாணத்துச் சைவாசிரிய கலாசாலை முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் சைவசித்தாந்த சாகரம், பண்டிதமணி திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்கள் அளித்த அணிந்துரை மஹாமஹோபாத்தியாயர் வே. சாமிநாதையர் அவர்க ளின் பதிப்புக்கள், மறைமலையடிகள் என வழங்கும் சுவாமி வேதா சலம் அவர்களின் ஆராய்ச்சி உரைகள்- திரு. அனந்தராமையரின் கலித்தொகைப் பதிப்பில் வரும் ஒப்புமைப்பகுதிகள் என்றிவைக ளில் அமைந்த தனிப்பெருஞ் சிறப்புக்களனைத்தும் ஒருங்கு தரிசிப் பதற்கு உபகரிக்கும் நல்ல சுத்தப்பளிங்குக் கண்ணாடி போன்றவை, பதிற்றுப்பத்து முதலிவைகளுக்கு அன்பர் திரு. சு. அருளம்பலவனார் உதவிய ஆராய்ச்சி உரைகள். பதிற்றுப்பத்து உரையைப்படித்தது போலத் - திருவாசக எனக்கு அமையவில்லை ஆராய்ச்சி உரையைப் படிக்கும் வாய்ப்பு அன்பர் அவர்களுக்கும் தமது திருவாசக ஆராய்ச்சி உரையைப் புத்தக வடிவிற்பார்க்கும் நிலை கைகூடவில்லை. "ஈசனேயென் னெம்மானே எந்தை பெருமான் என்பிறவி நாச னேநான் யாதுமொன் றல்லாப் பொல்லா நாயான நீச னேனை யாண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே தேச னேயம் பலவனே செய்வ தொன்றும் அறியேன்" என்ற திருச்சதகப்பாடலும் உரையும் அச்சாகிய போது அச்சுப்பிர தியை மருத்துவசாலைப்படுக்கையிலிருந்து கொண்டே பார்வையிட் டுத் திருததஞ் செய்து கொடுத்தார்கள், கொடுத்த அக்கணமே இறுதி மூச்செழுந்தது அறிவு மயங்காமலே நல்ல சிந்தனையோடு ஆவி பிரிந்தது; ஈசனே என்ற பாடலைத்தொட்டுக்காட்டி, நடந்த சம்பவத்தை அன்பா அவர்களின் குமாரன் திரு, அ, சிவானந்தநாதன் சொன்ன போது வெகு உருக்கமாயிருந்தது. குறித்த பாடலுக்குச் செய்த ஆராய்ச்சி உரையின் இறுதிப்பந்தி 'நீசனேனை' என்பது அன்பர்
22 சிவமயம் யாழ்ப்பாணத்துச் சைவாசிரிய கலாசாலை முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் சைவசித்தாந்த சாகரம் பண்டிதமணி திரு . சி . கணபதிப்பிள்ளை அவர்கள் அளித்த அணிந்துரை மஹாமஹோபாத்தியாயர் வே . சாமிநாதையர் அவர்க ளின் பதிப்புக்கள் மறைமலையடிகள் என வழங்கும் சுவாமி வேதா சலம் அவர்களின் ஆராய்ச்சி உரைகள்- திரு . அனந்தராமையரின் கலித்தொகைப் பதிப்பில் வரும் ஒப்புமைப்பகுதிகள் என்றிவைக ளில் அமைந்த தனிப்பெருஞ் சிறப்புக்களனைத்தும் ஒருங்கு தரிசிப் பதற்கு உபகரிக்கும் நல்ல சுத்தப்பளிங்குக் கண்ணாடி போன்றவை பதிற்றுப்பத்து முதலிவைகளுக்கு அன்பர் திரு . சு . அருளம்பலவனார் உதவிய ஆராய்ச்சி உரைகள் . பதிற்றுப்பத்து உரையைப்படித்தது போலத் - திருவாசக எனக்கு அமையவில்லை ஆராய்ச்சி உரையைப் படிக்கும் வாய்ப்பு அன்பர் அவர்களுக்கும் தமது திருவாசக ஆராய்ச்சி உரையைப் புத்தக வடிவிற்பார்க்கும் நிலை கைகூடவில்லை . ஈசனேயென் னெம்மானே எந்தை பெருமான் என்பிறவி நாச னேநான் யாதுமொன் றல்லாப் பொல்லா நாயான நீச னேனை யாண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே தேச னேயம் பலவனே செய்வ தொன்றும் அறியேன் என்ற திருச்சதகப்பாடலும் உரையும் அச்சாகிய போது அச்சுப்பிர தியை மருத்துவசாலைப்படுக்கையிலிருந்து கொண்டே பார்வையிட் டுத் திருததஞ் செய்து கொடுத்தார்கள் கொடுத்த அக்கணமே இறுதி மூச்செழுந்தது அறிவு மயங்காமலே நல்ல சிந்தனையோடு ஆவி பிரிந்தது ; ஈசனே என்ற பாடலைத்தொட்டுக்காட்டி நடந்த சம்பவத்தை அன்பா அவர்களின் குமாரன் திரு சிவானந்தநாதன் சொன்ன போது வெகு உருக்கமாயிருந்தது . குறித்த பாடலுக்குச் செய்த ஆராய்ச்சி உரையின் இறுதிப்பந்தி ' நீசனேனை ' என்பது அன்பர்