திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவம்மானை
589
கண் சுமந்த நெற்றிக்கடவுள் என்றது சிவபெருமானை. 1‘ கண்
ணமர் நெற்றியினான்" (ஞான.- 108 - 6) எனவும் "கண்ணார் நுத
லாய்" (நாவு. - 94-7) எனவும் தேவாரத்து வருவன காண்க.
இறைவி விளையாட்டாக இறைவனது திருநயனங்களைக் கையினால்
மூட அதனால் அக்கண்களாகிய சூரிய சந்திரர் மறைபட்டு உலகம்
முழுவதும் இருளுற்று உயிர்கள் வருந்தினவாக, அதனை நீக்கும்
பொருட்டு இறைவன் நெற்றியிற் கண்ணைத் தோற்றுவித்தருளி அருள்
செய்தமைபற்றிக் ''கண் சுமந்த நெற்றிக் கடவுள்'' என்றார்
"நலமலி மங்கை நங்கை விளையாடியோடி நயனத்தலங்கள் கரமா
உலகினை யேழுமுற்றும் இருள்மூடமூட இருளோட நெற்றியொருகண்
அலர்தர அஞ்சி மற்றை நயனங் கைவிட்டு மடவாளிறைஞ்ச மதிபோல்,
அலர் தருசோதிபோல அலர்வித்த முக்கணவனா நமக்கொர் சரணே"
(நாவு. 14-8)
"மலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தால்
மகிழ்ந்தவன் கண்புதைத்தலுமே வல்லிருளா யெல்லா
உலகுடன் றான்மூட விருளோடும் வகை நெற்றி
யொற்றைக் கண் படைத்துகந்த உத்தமன்
எனத் தேவாரத்தும்
''உலகுயிர்க் குயிரெனுந் திருவுரு வணைந்து
வளைக்கரங் கொடுகண் புதைப்பவவ் வழியே
யுலகிரு டுரக்குஞ் செஞ்சுடர் வெண்சுடர்
பிரமனுட் பட்ட நிலவுபி ரனைத்துந்
தமக்கெனக் காட்டு மொளிர்கண் கெடலு
மற்றவர் மயக்கங் கண்டவர் கண்டெறத்
திருநுதல் கிழித்த தனிவிழி நாயகன்"
(சுந்.16-4)
(கல். 69-27-33)
"இருண்டபூங் குழலாள் செங்கை இறுகுறப் புதைத்தலோடும்
இருண்டகந் தரத்தார் நோக்கின் இருசுடர் மறைந்த வாற்றால்
இருண்டது புவன முற்றும் இருண்ட எண்டிசையும் என்றும்
இருண்டறி யாத விண்ணோர் இருக்கையும் இருண்ட தந்நாள்"
(தழுவக்.27)
எனக் காஞ்சிப் புராணத்தும்,
நாயகன் கண்ந யப்பால் நாயகி புதைப்ப எங்கும்
பாயிரு ளாகி மூடப் பரிந் ல கினுக்கு நெற்றித்
தூயநேத் திரத்தினாலே சுடரொளி கொடுத்த பண்பின்
தேயமார் ஒளிகள் எல்லாஞ் சிவனுருத் தேச தென்னார்"
சிவஞான சித்தியரிலும் வருவன காண்க.
(சூத் 1. அதி 2. செய் 52)
திருவம்மானை
589
கண்
சுமந்த
நெற்றிக்கடவுள்
என்றது
சிவபெருமானை
.
1
‘
கண்
ணமர்
நெற்றியினான்
(
ஞான.-
108
-
6
)
எனவும்
கண்ணார்
நுத
லாய்
(
நாவு
.
-
94-7
)
எனவும்
தேவாரத்து
வருவன
காண்க
.
இறைவி
விளையாட்டாக
இறைவனது
திருநயனங்களைக்
கையினால்
மூட
அதனால்
அக்கண்களாகிய
சூரிய
சந்திரர்
மறைபட்டு
உலகம்
முழுவதும்
இருளுற்று
உயிர்கள்
வருந்தினவாக
அதனை
நீக்கும்
பொருட்டு
இறைவன்
நெற்றியிற்
கண்ணைத்
தோற்றுவித்தருளி
அருள்
செய்தமைபற்றிக்
'
'
கண்
சுமந்த
நெற்றிக்
கடவுள்
'
'
என்றார்
நலமலி
மங்கை
நங்கை
விளையாடியோடி
நயனத்தலங்கள்
கரமா
உலகினை
யேழுமுற்றும்
இருள்மூடமூட
இருளோட
நெற்றியொருகண்
அலர்தர
அஞ்சி
மற்றை
நயனங்
கைவிட்டு
மடவாளிறைஞ்ச
மதிபோல்
அலர்
தருசோதிபோல
அலர்வித்த
முக்கணவனா
நமக்கொர்
சரணே
(
நாவு
.
14-8
)
மலைமடந்தை
விளையாடி
வளையாடு
கரத்தால்
மகிழ்ந்தவன்
கண்புதைத்தலுமே
வல்லிருளா
யெல்லா
உலகுடன்
றான்மூட
விருளோடும்
வகை
நெற்றி
யொற்றைக்
கண்
படைத்துகந்த
உத்தமன்
எனத்
தேவாரத்தும்
'
'
உலகுயிர்க்
குயிரெனுந்
திருவுரு
வணைந்து
வளைக்கரங்
கொடுகண்
புதைப்பவவ்
வழியே
யுலகிரு
டுரக்குஞ்
செஞ்சுடர்
வெண்சுடர்
பிரமனுட்
பட்ட
நிலவுபி
ரனைத்துந்
தமக்கெனக்
காட்டு
மொளிர்கண்
கெடலு
மற்றவர்
மயக்கங்
கண்டவர்
கண்டெறத்
திருநுதல்
கிழித்த
தனிவிழி
நாயகன்
(
சுந்.16-4
)
(
கல்
.
69-27-33
)
இருண்டபூங்
குழலாள்
செங்கை
இறுகுறப்
புதைத்தலோடும்
இருண்டகந்
தரத்தார்
நோக்கின்
இருசுடர்
மறைந்த
வாற்றால்
இருண்டது
புவன
முற்றும்
இருண்ட
எண்டிசையும்
என்றும்
இருண்டறி
யாத
விண்ணோர்
இருக்கையும்
இருண்ட
தந்நாள்
(
தழுவக்
.27
)
எனக்
காஞ்சிப்
புராணத்தும்
நாயகன்
கண்ந
யப்பால்
நாயகி
புதைப்ப
எங்கும்
பாயிரு
ளாகி
மூடப்
பரிந்
ல
கினுக்கு
நெற்றித்
தூயநேத்
திரத்தினாலே
சுடரொளி
கொடுத்த
பண்பின்
தேயமார்
ஒளிகள்
எல்லாஞ்
சிவனுருத்
தேச
தென்னார்
சிவஞான
சித்தியரிலும்
வருவன
காண்க
.
(
சூத்
1.
அதி
2.
செய்
52
)