திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கலிமதுரை -ஆரவாரத்தையுடைய மதுரை. கலிகெழு கூடல் (கலி.- 92-11) எனவும், பாடல் சால் சிறப்பிற் பாண்டி நன்னாட் டுக் கலிகெழு கூடல் (சிலப். - 30 - 148 - 9) எனவும் பிறரும் கூறு மாறு காண்க. 590 மண் சுமந்து கூலிகொண்டு என்றது அம்மதுரையிலே செம்மனச் செல்விக்குக் கூலியாளாய் மண்ணைச் சுமந்து அவளாற் கொடுக்கப் பட்ட பிட்டினை அதன் கூலியாக ஏற்றுக்கொண்டு என்பதாம். மதுரைப் பெருநன் மாந கரிருந்து குதிரைச் சேவக னாகிய கொள்கையும் ஆங்கது தன்னில் அடியவட் காகப் பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும்" (கீர்த்தி.44-7) “பிட்டு நேர்பட மண்சு மந்த, பெருந்துறைப் பித்தனே" (திருக்கழு. 2) என அடிகளும், 'மணியார் வைகைந், திருக்கோட்டினின்றதோர் திறமுந்தோன்றும்" (நாவு.231-9) என அப்பரடிகளும் அருளியவாறுங் காண்க. அக்கோ என்றது அம்மதுரை நகரத்து அரசனைச் சுட்டியது. மொத்துதல் - அடித்தல். "எதிர் மொத்தி நின்று" (கம்ப. முதற் போர் - 66), மோது முதுதிரையான்மொத் துண்டு போந்தசைந்த முரல்வாய்ச் சங்கம்" (சிலப். 7-7 ) என்பன காண்க. மொத்துண்டமை, செம்மனச் செல்விக்குக் கூலியாளாகச் சென்று கூலிபெற்றும் அவளுக் குரிய வைகைக்கரையின் பங்கினைச் செவ்விதாக அடையாது உறங்கி யமை பற்றியாகும். "திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித் தண்டாலே பாண்டியன் றன்னைப் பணிகொண்ட புண்பாடல் பாடிநாப பூவல்லி கொய்யாமோ'' என அடிகள் பிறாண்டும் அருளியவாறு காண்க. *மண்ணகழ்ந் தெடுத்து வருபுனல் வையைக் கூலஞ் சுமக்கக் கொட்டா ளாகி நரைத்தலை முதியோ விடித்தடு கூலி கொண் டடைப்பது போல வுடைப்பது நோக்கிக் கோமக னடிக்க வவனடி வாங்கி யெவ்வுயி ரெலருல கெத்துறைக் கெல்லா மவ்வடி கொடுத்த வருணிறை நாயகன்" எனக் கல்லடாத்து வருதலும் ஈண்டறியற்பாலது. (பூவல்.16) (47-22-8)
திருவாசக ஆராய்ச்சியுரை கலிமதுரை -ஆரவாரத்தையுடைய மதுரை . கலிகெழு கூடல் ( கலி.- 92-11 ) எனவும் பாடல் சால் சிறப்பிற் பாண்டி நன்னாட் டுக் கலிகெழு கூடல் ( சிலப் . - 30 - 148 - 9 ) எனவும் பிறரும் கூறு மாறு காண்க . 590 மண் சுமந்து கூலிகொண்டு என்றது அம்மதுரையிலே செம்மனச் செல்விக்குக் கூலியாளாய் மண்ணைச் சுமந்து அவளாற் கொடுக்கப் பட்ட பிட்டினை அதன் கூலியாக ஏற்றுக்கொண்டு என்பதாம் . மதுரைப் பெருநன் மாந கரிருந்து குதிரைச் சேவக னாகிய கொள்கையும் ஆங்கது தன்னில் அடியவட் காகப் பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும் ( கீர்த்தி.44-7 ) பிட்டு நேர்பட மண்சு மந்த பெருந்துறைப் பித்தனே ( திருக்கழு . 2 ) என அடிகளும் ' மணியார் வைகைந் திருக்கோட்டினின்றதோர் திறமுந்தோன்றும் ( நாவு.231-9 ) என அப்பரடிகளும் அருளியவாறுங் காண்க . அக்கோ என்றது அம்மதுரை நகரத்து அரசனைச் சுட்டியது . மொத்துதல் - அடித்தல் . எதிர் மொத்தி நின்று ( கம்ப . முதற் போர் - 66 ) மோது முதுதிரையான்மொத் துண்டு போந்தசைந்த முரல்வாய்ச் சங்கம் ( சிலப் . 7-7 ) என்பன காண்க . மொத்துண்டமை செம்மனச் செல்விக்குக் கூலியாளாகச் சென்று கூலிபெற்றும் அவளுக் குரிய வைகைக்கரையின் பங்கினைச் செவ்விதாக அடையாது உறங்கி யமை பற்றியாகும் . திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித் தண்டாலே பாண்டியன் றன்னைப் பணிகொண்ட புண்பாடல் பாடிநாப பூவல்லி கொய்யாமோ ' ' என அடிகள் பிறாண்டும் அருளியவாறு காண்க . * மண்ணகழ்ந் தெடுத்து வருபுனல் வையைக் கூலஞ் சுமக்கக் கொட்டா ளாகி நரைத்தலை முதியோ விடித்தடு கூலி கொண் டடைப்பது போல வுடைப்பது நோக்கிக் கோமக னடிக்க வவனடி வாங்கி யெவ்வுயி ரெலருல கெத்துறைக் கெல்லா மவ்வடி கொடுத்த வருணிறை நாயகன் எனக் கல்லடாத்து வருதலும் ஈண்டறியற்பாலது . ( பூவல் .16 ) ( 47-22-8 )