திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவம்மானை
புண் சுமந்த பொன்மேனி எனக்கூறினும் மொத்துண்டதனால்
உண்டாகிய நோவே இங்கு புண் எனப்பட்டது. அது இறைவனது
வியாபகத்துளடங்கிய உயிர்கள் எல்லாவற்றையும் தாக்கியமையால்
உணரப்படும்.
"தார்மேனின் றிலங்குபுய வழுதி மேலும்
தன்மனைமங் கையர்மேலு மமைச்சர் மேலு
மார்மேலுஞ் சென்று பொருஞ் சேனை மேலு
மயன்மேலு மான்மேலு மறவோர் மேலுந்
தேர்மேல் வெம் பகன்மேலு மதியின் மேலுஞ்
சிறந்துளவிந் திரன்மேலுந் தேவர் மேலும்
பார்மேலுங் கடன்மேலு மரங்கண் மேலும்
பட்டதரன் மெய்யிலடி பட்டபோதே.'
எனத் திருவாதவூாடிகள் புராணத்து வருதலுங்
பொன்மேனி: "சிவந்த பொன்மேனி மணி"
'கனகமேனிக் கடவுளை""
591
மென்க
(மண்சுமந்த .52)
காண்க,
(கோவை 361)
(நாவு 74-4)
தவறுடைத்தாயி
மதுரை அரசனது எண்ணப்படி அச்செயல்
னும் அவன் வாதவூரடிகளுக்குச் செய்த தண்டனை அநீதியானது
என்பதை உணர் த்துமாறு வைகை நதியைப் பெருக்கெடுக்கச் செய்த
மையையும், அதனால் அரசன் அடிகளின் தண்டனையை நீக்கி அடிக
ளையே வைகைக் கரையினை அடைப்பிக்குமாறு வேண்டிக்கொண்ட
மையையும், அடிகளுக்குச் செய்த தண்டனையைத் தனக்குச் செய்த
தண்டனையாக இறைவன் ஏற்றுக் கொண்டமையையும், தாமே அங்கு
கூலியாளாக வந்துள்ளமையையும் உணர்த்துமாறு அங்ஙனம்
செய்தனராகலின் அச்செயல் தவறாகாது ஒரு திருவிளையாட்டாகு
பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் மண்டலத்தீசன் கண்
சுமந்த நெற்றிக்கடவுள் மண் சுமந்து கூலிகொண்டு மொத்துண்டு
புண் சுமந்த பொன்மேனி. பாடுதும் என முடிபு செய்க.
இதன்கண்
"மண் சுமந்து கூவிகொண்டு மொத்துண்டு புண்
சுமந்த பொன்மேனி" என்றதனால் இறைவன் தன் அடியவர்க்கு
அருள் செய்யும் பெருமை புலப்படுதலின் ஆனந்தக்களிப்பு என்னும்
பதிக நுதலிய பொருள் புலப்படுமாறு காண்க.
8
திருவம்மானை
புண்
சுமந்த
பொன்மேனி
எனக்கூறினும்
மொத்துண்டதனால்
உண்டாகிய
நோவே
இங்கு
புண்
எனப்பட்டது
.
அது
இறைவனது
வியாபகத்துளடங்கிய
உயிர்கள்
எல்லாவற்றையும்
தாக்கியமையால்
உணரப்படும்
.
தார்மேனின்
றிலங்குபுய
வழுதி
மேலும்
தன்மனைமங்
கையர்மேலு
மமைச்சர்
மேலு
மார்மேலுஞ்
சென்று
பொருஞ்
சேனை
மேலு
மயன்மேலு
மான்மேலு
மறவோர்
மேலுந்
தேர்மேல்
வெம்
பகன்மேலு
மதியின்
மேலுஞ்
சிறந்துளவிந்
திரன்மேலுந்
தேவர்
மேலும்
பார்மேலுங்
கடன்மேலு
மரங்கண்
மேலும்
பட்டதரன்
மெய்யிலடி
பட்டபோதே
.
'
எனத்
திருவாதவூாடிகள்
புராணத்து
வருதலுங்
பொன்மேனி
:
சிவந்த
பொன்மேனி
மணி
'
கனகமேனிக்
கடவுளை
591
மென்க
(
மண்சுமந்த
.52
)
காண்க
(
கோவை
361
)
(
நாவு
74-4
)
தவறுடைத்தாயி
மதுரை
அரசனது
எண்ணப்படி
அச்செயல்
னும்
அவன்
வாதவூரடிகளுக்குச்
செய்த
தண்டனை
அநீதியானது
என்பதை
உணர்
த்துமாறு
வைகை
நதியைப்
பெருக்கெடுக்கச்
செய்த
மையையும்
அதனால்
அரசன்
அடிகளின்
தண்டனையை
நீக்கி
அடிக
ளையே
வைகைக்
கரையினை
அடைப்பிக்குமாறு
வேண்டிக்கொண்ட
மையையும்
அடிகளுக்குச்
செய்த
தண்டனையைத்
தனக்குச்
செய்த
தண்டனையாக
இறைவன்
ஏற்றுக்
கொண்டமையையும்
தாமே
அங்கு
கூலியாளாக
வந்துள்ளமையையும்
உணர்த்துமாறு
அங்ஙனம்
செய்தனராகலின்
அச்செயல்
தவறாகாது
ஒரு
திருவிளையாட்டாகு
பாகத்தன்
பெம்மான்
பெருந்துறையான்
மண்டலத்தீசன்
கண்
சுமந்த
நெற்றிக்கடவுள்
மண்
சுமந்து
கூலிகொண்டு
மொத்துண்டு
புண்
சுமந்த
பொன்மேனி
.
பாடுதும்
என
முடிபு
செய்க
.
இதன்கண்
மண்
சுமந்து
கூவிகொண்டு
மொத்துண்டு
புண்
சுமந்த
பொன்மேனி
என்றதனால்
இறைவன்
தன்
அடியவர்க்கு
அருள்
செய்யும்
பெருமை
புலப்படுதலின்
ஆனந்தக்களிப்பு
என்னும்
பதிக
நுதலிய
பொருள்
புலப்படுமாறு
காண்க
.
8