திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
592
183
திருவாசக ஆராய்ச்சியுரை
துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான்
கொண்ட புரிநூலான் கோலமா வூர்தியான்
கண்டங் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான்
அண்டமுத லாயினான் அந்தமிலா ஆனந்தம்
பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும்
அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய்.
ப -ரை. அம்மானாய் - அம்மனையாடும் பெண்ணே, துண்ட
பிறையான் - துண்டமாகிய பிறையை அணிந்தவனும், மறையான் -
வேதப்பொருளாயுள்ளவனும், பெருந்துறையான் திருப்பெருந்
துறையையுடையவனும்,
கொண்ட புரி நூலான் - திருமார்பின் கட்
கொண்ட முப்புரிநூலையுடையவனும், கோலம்மா ஊர்தியான் - அழ
கிய குதிரையை வாகனமாக உடையவனும், கண்டம் கரியான்-
நஞ்சை உள்ளே அடக்கியமையால் கரிய கண்டத்தையுடையவனும்,
செம்மேனியான் - சிவந்த திருமேனியை யுடையவனும்,
றான் - அத் திருமேனியிற் தரித்த திருவெண்ணீற்றையுடையவனும்,
அண்ட முதல் ஆயினான் - அண்டங்களுக்கெல்லாம் முதல்வனாயுமுள்ள
வனாகிய இறைவன், அந்தம் இலா ஆனந்தம் பண்டை பரிசே பழ அடி
யார்க்கு ஈந்தருளும் - எல்லையற்ற பேரின்பத்தினைப் பழைய முறைப்
படியே பழைய அடியார்களுக்குக் கொடுத்தருளுகின்ற, அண்டம்
வியப்புறும் ஆ (று) பாடுதும் - அண்டங்களிலுள்ள உயிர்கள் எல்லாம்
வியப்படைதற்குக் காரணமான தன்மையினைப் புகழ்ந்து பாடி ஆடு
வோமாக.
வெண்நீற்
அம்மானாய், துண்டப்பிறையையுடையவனும், வேதப்பொருளா
யுள்ளவனும், திருப்பெருந்துறையுடையவனும், முப்புரிநூலையுடைய
வனும், குதிரையை வாகனமாகவுடையவனும், கரிய கண்டத்தை
யுடையவனும், சிவந்த திருமேனியையுடையவனும், அத்திருமேனி
யில் தரித்த திருவெண்ணீற்றையுடையவனும், அண்டங்களுக் கெல்
லாம் முதல்வனாயுள்ளவனுமாகிய இறைவன், எல்லையற்ற பேரின்பத்
தைப் பழைய முறைப்படியே பழைய அடியார்க்கு ஈந்தருளுகின்ற
அண்டமெல்லாம் வியப்படைதற்குக் காரணமான தன்மையினைப்
பாடி ஆடுவோமாக என்பதாம்.
துண்டம் - ஒரு பொருளினது கூறு. திருக்கோவை 132 பேர்.
"புகழுமா சந்தனத் துண்டமோ டகிலும்" (தே. சுந் 74 - 6) என்பன
காண்க. துண்டப் பிறையான் என்றது தன் திருச் சடைமேல் துண்ட
மாகிய (ஒரு கலைப்) பிறையை அணிந்தவன் என்றவாறு.
592
183
திருவாசக
ஆராய்ச்சியுரை
துண்டப்
பிறையான்
மறையான்
பெருந்துறையான்
கொண்ட
புரிநூலான்
கோலமா
வூர்தியான்
கண்டங்
கரியான்செம்
மேனியான்
வெண்ணீற்றான்
அண்டமுத
லாயினான்
அந்தமிலா
ஆனந்தம்
பண்டைப்
பரிசே
பழவடியார்க்
கீந்தருளும்
அண்டம்
வியப்புறுமா
பாடுதுங்காண்
அம்மானாய்
.
ப
-ரை
.
அம்மானாய்
-
அம்மனையாடும்
பெண்ணே
துண்ட
பிறையான்
-
துண்டமாகிய
பிறையை
அணிந்தவனும்
மறையான்
-
வேதப்பொருளாயுள்ளவனும்
பெருந்துறையான்
திருப்பெருந்
துறையையுடையவனும்
கொண்ட
புரி
நூலான்
-
திருமார்பின்
கட்
கொண்ட
முப்புரிநூலையுடையவனும்
கோலம்மா
ஊர்தியான்
-
அழ
கிய
குதிரையை
வாகனமாக
உடையவனும்
கண்டம்
கரியான்
நஞ்சை
உள்ளே
அடக்கியமையால்
கரிய
கண்டத்தையுடையவனும்
செம்மேனியான்
-
சிவந்த
திருமேனியை
யுடையவனும்
றான்
-
அத்
திருமேனியிற்
தரித்த
திருவெண்ணீற்றையுடையவனும்
அண்ட
முதல்
ஆயினான்
-
அண்டங்களுக்கெல்லாம்
முதல்வனாயுமுள்ள
வனாகிய
இறைவன்
அந்தம்
இலா
ஆனந்தம்
பண்டை
பரிசே
பழ
அடி
யார்க்கு
ஈந்தருளும்
-
எல்லையற்ற
பேரின்பத்தினைப்
பழைய
முறைப்
படியே
பழைய
அடியார்களுக்குக்
கொடுத்தருளுகின்ற
அண்டம்
வியப்புறும்
ஆ
(
று
)
பாடுதும்
-
அண்டங்களிலுள்ள
உயிர்கள்
எல்லாம்
வியப்படைதற்குக்
காரணமான
தன்மையினைப்
புகழ்ந்து
பாடி
ஆடு
வோமாக
.
வெண்நீற்
அம்மானாய்
துண்டப்பிறையையுடையவனும்
வேதப்பொருளா
யுள்ளவனும்
திருப்பெருந்துறையுடையவனும்
முப்புரிநூலையுடைய
வனும்
குதிரையை
வாகனமாகவுடையவனும்
கரிய
கண்டத்தை
யுடையவனும்
சிவந்த
திருமேனியையுடையவனும்
அத்திருமேனி
யில்
தரித்த
திருவெண்ணீற்றையுடையவனும்
அண்டங்களுக்
கெல்
லாம்
முதல்வனாயுள்ளவனுமாகிய
இறைவன்
எல்லையற்ற
பேரின்பத்
தைப்
பழைய
முறைப்படியே
பழைய
அடியார்க்கு
ஈந்தருளுகின்ற
அண்டமெல்லாம்
வியப்படைதற்குக்
காரணமான
தன்மையினைப்
பாடி
ஆடுவோமாக
என்பதாம்
.
துண்டம்
-
ஒரு
பொருளினது
கூறு
.
திருக்கோவை
132
பேர்
.
புகழுமா
சந்தனத்
துண்டமோ
டகிலும்
(
தே
.
சுந்
74
-
6
)
என்பன
காண்க
.
துண்டப்
பிறையான்
என்றது
தன்
திருச்
சடைமேல்
துண்ட
மாகிய
(
ஒரு
கலைப்
)
பிறையை
அணிந்தவன்
என்றவாறு
.