திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை இனி, மறையான் என்பதற்கு மறைகளையுடையான் எனவும், மறைகளை அருளியவன் எனவும் உரைக்கலாம். "மறையானை" (சுந். 59-7) எனவும் "செழுமறை பகர்ந்த பட்டனே" (சுந். 69-9) என வும் தேவாரத்து வருவன காண்க. மறையான் என்றதனால் உபலக் கணத்தால் ஆகமமாகி நிற்றலும் கொள்ளப்படும். ஆகமமாகி நின் றண்ணிப்பான் றாள் வாழ்க" (சிவபுரா. 4) என அடிகள் அருளியமை யும் காண்க. 594 கொண்ட புரிநூலான்- மார்பின்கட் முப்புரிநூலை "முப்புரிநூல் வரைமார்பின் முயங்கக் கொண்டார்" (நாவு. 309-2) "பொறியார்தரு புரிநூல் வரைமார்பன்" (ஞான. 16-9) (ஞான. 43-1) (சுந். 45-6) யுடையவன். "இடந்திகழ் முப்புரி நூலர்'" பூண்டவன் மார்பிற் புரிநூல் புரளவே' கொண்ட எனத் தேவாரத்து வருவன காண்க. இனி, கொண்ட புரிநூலான் என்பது ஒன்பது கொண்ட முப்புரிநூலையுடையவன் எனினுமாம். "ஒன்பது போலவர் மார்பினினூலிழை (தே.18-9) என அப்ப ரடிகள் அருளியமையும் காண்க. ''ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்" (183) எனத் திருமுருகாற்றுப்படையில் வருதலும் ஈண்டைக் கேற்ப அறியற்பாலது. "முளைத் திங்கள் சூடி முந்நூலும் பூண்டு" மூவிரு தொன்னூலர் வீடர்’’ என வருவனவும் ஈண்டுக் கருதற்பாலன. (நாவு.226-2) (ஞான.267-7) புரிநூலான் என்பதற்குப் பூணூலான் எனவும் உரைக்கலாம். "புரிநூ லந்தணர் பொலங்கல மேற்ப" (பரி. 11-79)எனவருத லுங் காண்க."மார்பு பூணநூல் புரள" (தே.ஞான. 136- 2) என வும், 'புலித்தோலர் பொங்கரவர் பூணநூலர்" (நாவு.225- 4) என வும் வருவன காண்க. 150 கோல மா ஊர்தியான் - உயிர்களின் பந்தம் பரிய ஊரும் அழகிய குதிரையை வாகனமாகவுடையவன்; "சீரார் பெருந்துறையான் பந் தம் பரியப் பரிமேற் கொண்டான்" (அம் 3) என அடிகள் அருளிய வாறுங்காண்க. இறைவனுக்கும் குதிரை ஊர்தியாதல், "இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே - எப்போதும்
திருவாசக ஆராய்ச்சியுரை இனி மறையான் என்பதற்கு மறைகளையுடையான் எனவும் மறைகளை அருளியவன் எனவும் உரைக்கலாம் . மறையானை ( சுந் . 59-7 ) எனவும் செழுமறை பகர்ந்த பட்டனே ( சுந் . 69-9 ) என வும் தேவாரத்து வருவன காண்க . மறையான் என்றதனால் உபலக் கணத்தால் ஆகமமாகி நிற்றலும் கொள்ளப்படும் . ஆகமமாகி நின் றண்ணிப்பான் றாள் வாழ்க ( சிவபுரா . 4 ) என அடிகள் அருளியமை யும் காண்க . 594 கொண்ட புரிநூலான்- மார்பின்கட் முப்புரிநூலை முப்புரிநூல் வரைமார்பின் முயங்கக் கொண்டார் ( நாவு . 309-2 ) பொறியார்தரு புரிநூல் வரைமார்பன் ( ஞான . 16-9 ) ( ஞான . 43-1 ) ( சுந் . 45-6 ) யுடையவன் . இடந்திகழ் முப்புரி நூலர் ' பூண்டவன் மார்பிற் புரிநூல் புரளவே ' கொண்ட எனத் தேவாரத்து வருவன காண்க . இனி கொண்ட புரிநூலான் என்பது ஒன்பது கொண்ட முப்புரிநூலையுடையவன் எனினுமாம் . ஒன்பது போலவர் மார்பினினூலிழை ( தே.18-9 ) என அப்ப ரடிகள் அருளியமையும் காண்க . ' ' ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் ( 183 ) எனத் திருமுருகாற்றுப்படையில் வருதலும் ஈண்டைக் கேற்ப அறியற்பாலது . முளைத் திங்கள் சூடி முந்நூலும் பூண்டு மூவிரு தொன்னூலர் வீடர் என வருவனவும் ஈண்டுக் கருதற்பாலன . ( நாவு.226-2 ) ( ஞான.267-7 ) புரிநூலான் என்பதற்குப் பூணூலான் எனவும் உரைக்கலாம் . புரிநூ லந்தணர் பொலங்கல மேற்ப ( பரி . 11-79 ) எனவருத லுங் காண்க . மார்பு பூணநூல் புரள ( தே.ஞான . 136- 2 ) என வும் ' புலித்தோலர் பொங்கரவர் பூணநூலர் ( நாவு.225- 4 ) என வும் வருவன காண்க . 150 கோல மா ஊர்தியான் - உயிர்களின் பந்தம் பரிய ஊரும் அழகிய குதிரையை வாகனமாகவுடையவன் ; சீரார் பெருந்துறையான் பந் தம் பரியப் பரிமேற் கொண்டான் ( அம் 3 ) என அடிகள் அருளிய வாறுங்காண்க . இறைவனுக்கும் குதிரை ஊர்தியாதல் இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே - எப்போதும்