திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

vii அவர்களுக்குப் பிராரத்த அநுபவத்தாக்கங்கள் நீங்கி ஆன்மா சுத்தி யெய்தி,கூத்துடையான்கீழ்ச் சாந்தியுறுவதாக என்று வாழ்த்து வோமாக. மரணநேரத்தில் 'ஈசனே' என்ற திருவாசகப்பாடலை அதன் உரையோடு கூர்ந்து சிந்திக்க எத்துணைத்தவம் வேண்டும்! ''அவரை நீத்த தமிழர்க்குக்கிடைத்த அவருரைப்பகுதியும் நீத் தலோடு அச்சிட்டு முடிந்தது மற்றைய உரைப்பகுதியும் நீத்தலின்றி அச்சிடச் செய்துபெறுவது தமிழர்க்குத் தலையாய கடனாகும்" என் பது காஞ்சி மெய்கண்ட சந்நிதானத்தின் அருளுரை. இவ்வுரை முதற்பாகத்தின் முகப்பில் உள்ளது. இப்பொழுது மீதியாய ஆராய்ச் சியுரை முழுவதும், இரண்டாம் பாகமாய்க 'நீத்தலின்றி' வெளி வந்திருக்கின்றது. மகாசந்நிதானத்தின் ஆசி திரு. அ.சிவானந்த நாதனுக்கு உரியதாகும். திரு. உ. வே. சாமிநாதையர் அவர்களுக்குப் போல நீண்ட ஆயுளையும் அரோகதிடகாத்திரத்தையும் இறைவன் திரு. அரு ளம்பலவனார்க்கும் அருளியிருந்தால், சங்கநூல்களத்தனையும் பன்னிரு திருமுறைகளும் மற்றும் உயர்தர நூல்களும் அருளம்பலவனாரின் ஆராய்ச்சி உரையோடு வெளிவந்திருக்கும். இறைவன் திருவுள் ளத்தை யாரறிவார்! எனினும் சங்கநூற் செல்வரும் டண்டிதமணியும் ஆகிய திரு. சு. அருளம்பலவனார் ஈழத்து மஹாமஹோபாத்தியாயரேயாவர்.
vii அவர்களுக்குப் பிராரத்த அநுபவத்தாக்கங்கள் நீங்கி ஆன்மா சுத்தி யெய்தி கூத்துடையான்கீழ்ச் சாந்தியுறுவதாக என்று வாழ்த்து வோமாக . மரணநேரத்தில் ' ஈசனே ' என்ற திருவாசகப்பாடலை அதன் உரையோடு கூர்ந்து சிந்திக்க எத்துணைத்தவம் வேண்டும் ! ' ' அவரை நீத்த தமிழர்க்குக்கிடைத்த அவருரைப்பகுதியும் நீத் தலோடு அச்சிட்டு முடிந்தது மற்றைய உரைப்பகுதியும் நீத்தலின்றி அச்சிடச் செய்துபெறுவது தமிழர்க்குத் தலையாய கடனாகும் என் பது காஞ்சி மெய்கண்ட சந்நிதானத்தின் அருளுரை . இவ்வுரை முதற்பாகத்தின் முகப்பில் உள்ளது . இப்பொழுது மீதியாய ஆராய்ச் சியுரை முழுவதும் இரண்டாம் பாகமாய்க ' நீத்தலின்றி ' வெளி வந்திருக்கின்றது . மகாசந்நிதானத்தின் ஆசி திரு . அ.சிவானந்த நாதனுக்கு உரியதாகும் . திரு . . வே . சாமிநாதையர் அவர்களுக்குப் போல நீண்ட ஆயுளையும் அரோகதிடகாத்திரத்தையும் இறைவன் திரு . அரு ளம்பலவனார்க்கும் அருளியிருந்தால் சங்கநூல்களத்தனையும் பன்னிரு திருமுறைகளும் மற்றும் உயர்தர நூல்களும் அருளம்பலவனாரின் ஆராய்ச்சி உரையோடு வெளிவந்திருக்கும் . இறைவன் திருவுள் ளத்தை யாரறிவார் ! எனினும் சங்கநூற் செல்வரும் டண்டிதமணியும் ஆகிய திரு . சு . அருளம்பலவனார் ஈழத்து மஹாமஹோபாத்தியாயரேயாவர் .