திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை "செப்பான மென்முலையாளைத் திகழ் மேனி வைப்பானை'' 600 (ஞான. 147-6) '"செப்பிள முலைநன்மங்கை யொருபாகமாக விடையேறு செல்வன்" (ஞான.221-7) (நாவு.309-2) செப்புருவ முலைமலையாள் பாகங்கொண்டார்'' எனத் தேவாரத்தும் வருவன காண்க. பங்கன் -கூற்றையுடையவன் (கோவை.54 பேர் ) தப்பாமே என்னும் எதிர்மறை வினையெச்சத்தினைத் தாளடைத் லோடும் நெஞ்சுருக்குதலோடும் தனித்தனி இயைக்க. திருவடியையே இடையறாது சிந்தித்திருப்பார் உள்ளத்தினை உருக்கும் இயல்பினை யுடையவன் இறைவன் என்பார், தாளடைந்தார் நெஞ்சுருக்கும் தன்மையினான்'' என்றார். " அப்பாண்டி நாட்டை என்பதில் அகரச் சுட்டு, நாட்டின் பழமை யையும் பெருமையையும் சுட்டியது. பாண்டி நாட்டைச் சிவலோக மாக்குளித்தல் - சிவபெருமான் அறுபத்துநான்கு திருவிளையாடல்களைச் செய்தலானும் அரசாளுதலினாலும் உருவத் திருமேனி கொண்டு நேரே பாண்டி நாட்டைச் சிவலோக வெளிவந்து அருள் செய்தலானும் மாக்குவித்தல். "மன்னவர் முடிகவித்து மருவிய கணங்களோடு நன்னெறி யோங்க நாடோர் நகரென ஞாலங்காண வின்னர சாளலாலே பமன்றிசை யாயவெய்ய தென்னவன் பாண்டிநாடு சிவலோக மானதன்றே"(வளைவேல். 5) எனத் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தும், "பொன்மௌலித் தலைமீது புண்ணியர் மண் சுமந்தேறுங் கொன்மலியுங் கோலறையுங் குளிர்வைகைப் பேராறுங் கன்மமெனும் பகைநீங்கக் கண்ணுதல் வெம் பரியேறுந் தென்மதுரை மூதூருமல்லவோ சிவலோகம்" (மண்சுமந்த.67) எனத் திருவாதவூரடிகள் புராணத்தும் வருவன காண்க. அப்பு - நீர் 'அறலும் புனலும் அப்பும் பாணியும்...... நாரமும் நீரே' என்பது தீவாகரம் (தெய்வம்). ஈண்டுக் கங்கை நீரைஉணர்த்தி யது. 'அப்புற்ற சென்னியன்" (354) எனத் திருக்கோவையாரினும், "அப்பார் சடையார்'" எனக் காஞ்சிப்புராணத்தும் வருவன காண்க. (தழுவக் குழைந்.25)
திருவாசக ஆராய்ச்சியுரை செப்பான மென்முலையாளைத் திகழ் மேனி வைப்பானை ' ' 600 ( ஞான . 147-6 ) ' செப்பிள முலைநன்மங்கை யொருபாகமாக விடையேறு செல்வன் ( ஞான.221-7 ) ( நாவு.309-2 ) செப்புருவ முலைமலையாள் பாகங்கொண்டார் ' ' எனத் தேவாரத்தும் வருவன காண்க . பங்கன் -கூற்றையுடையவன் ( கோவை .54 பேர் ) தப்பாமே என்னும் எதிர்மறை வினையெச்சத்தினைத் தாளடைத் லோடும் நெஞ்சுருக்குதலோடும் தனித்தனி இயைக்க . திருவடியையே இடையறாது சிந்தித்திருப்பார் உள்ளத்தினை உருக்கும் இயல்பினை யுடையவன் இறைவன் என்பார் தாளடைந்தார் நெஞ்சுருக்கும் தன்மையினான் ' ' என்றார் . அப்பாண்டி நாட்டை என்பதில் அகரச் சுட்டு நாட்டின் பழமை யையும் பெருமையையும் சுட்டியது . பாண்டி நாட்டைச் சிவலோக மாக்குளித்தல் - சிவபெருமான் அறுபத்துநான்கு திருவிளையாடல்களைச் செய்தலானும் அரசாளுதலினாலும் உருவத் திருமேனி கொண்டு நேரே பாண்டி நாட்டைச் சிவலோக வெளிவந்து அருள் செய்தலானும் மாக்குவித்தல் . மன்னவர் முடிகவித்து மருவிய கணங்களோடு நன்னெறி யோங்க நாடோர் நகரென ஞாலங்காண வின்னர சாளலாலே பமன்றிசை யாயவெய்ய தென்னவன் பாண்டிநாடு சிவலோக மானதன்றே ( வளைவேல் . 5 ) எனத் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தும் பொன்மௌலித் தலைமீது புண்ணியர் மண் சுமந்தேறுங் கொன்மலியுங் கோலறையுங் குளிர்வைகைப் பேராறுங் கன்மமெனும் பகைநீங்கக் கண்ணுதல் வெம் பரியேறுந் தென்மதுரை மூதூருமல்லவோ சிவலோகம் ( மண்சுமந்த .67 ) எனத் திருவாதவூரடிகள் புராணத்தும் வருவன காண்க . அப்பு - நீர் ' அறலும் புனலும் அப்பும் பாணியும் ...... நாரமும் நீரே ' என்பது தீவாகரம் ( தெய்வம் ) . ஈண்டுக் கங்கை நீரைஉணர்த்தி யது . ' அப்புற்ற சென்னியன் ( 354 ) எனத் திருக்கோவையாரினும் அப்பார் சடையார் ' எனக் காஞ்சிப்புராணத்தும் வருவன காண்க . ( தழுவக் குழைந் .25 )