திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவம்மானை கழலே ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தார் என்றது தனது பாதங் களையே ஈடாக ஏற்றுக்கொண்டு அவ்வீட்டின் பொருட்டுத் தங்கள் மனங்களைப் பொருளாகக் கொடுத்த மெய்யடியார் என்றது அவன் திருவருளைப் பெற்று அதனால் அவனை இடைவிடாது தியானிப்பவரை. இறைவன் அன்பர் உள்ளத்து நிற்றல், 'உருகுதலைச் சென்ற வுள்ளத்து மம்பலத்தும் மொளியே பெருகுதலைச் சென்று நின்றோன்" (104) என்னும் திருக்கோவையாரினுங் காண்க. உள்ளிருக்கும் என்னும் பெய ரெச்சம் அப்பாலைக் கப்பாலை என்பதனால் உணர்த்தப்படும் இறைவ னொடு முடியும். அப்பாலை என்றது உலகப் பொருள்கள் எல்லாவற்றிற்கும் அப் பாலாய் உள்ள சுத்தமாயா புவனங்களை. ஈண்டு ஐ சாரியை. அப்பாலை என்பதில் ஐ இரண்டனுருபு. அப்பால் என்றது சுத்த மாயா புவனங் களுக்கும் அப்பாற்பட்டு நின்ற இறைவனை உணர்த்தியது. 'அப்பாலைக் கப்பாலைக் கப்பாலனை" "அப்பாலைக் கப்பாலான் என்கின்றாளால்" எனத் தேவாரத்து வருதலும் காண்க. 601 186 (நாவு.239-4) (நாவு.6-1) முலைபங்கனும் தென்னனும் பெருந்துறையானும் நெஞ்சுருக்கும் தன்மையினானும் சடையப்பனும் அப்பாலைக் கப்பாலாய் உள்ளவனு மாகிய இறைவனைப் பாடுதும் என வினை முடிபு செய்க. இதன் கண், "ஆனந்த வார்கழலே, ஒப்பாக ஒப்புவித்த உள்ளத் தார் உள்ளிருக்கும் அப்பாலைக் கப்பாலை" என்பதனால் ஆனந்தக் களிப்பு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 11 மைப்பொலியுங் கண்ணிகேள் மாலயனோ டிந்திரனும் எப்பிறவி யுந்தேட என்னையுந்தன் இன்னருளால் இப்பிறவி யாட்கொண் டினிப்பிறவா மேகாத்து மெய்ப்பொருட்கட் டோற்றமாய் மெய்யே நிலைபேறாய் எப்பொருட்குந் தானேயாய் யாவைக்கும் வீடாகும் அப்பொருளா நஞ்சிவனைப் பாடுதுங்கா ணம்மானாய். ப-ரை. அம்மானாய் - அம்மனையாடும் பெண்ணே, மைபொலி யும் கண்ணிகேள் - அஞ்சனம் விளங்குகின்ற கண்களை யுடையவளே யான் சொல்வதைக் கேட்பாயாக. மால் அயனோடு இந்திரனும் எப் பிறவியும் தேட - திருமாலும் பிரமனும் இந்திரனும் எவ்வகைப் பிறவி
திருவம்மானை கழலே ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தார் என்றது தனது பாதங் களையே ஈடாக ஏற்றுக்கொண்டு அவ்வீட்டின் பொருட்டுத் தங்கள் மனங்களைப் பொருளாகக் கொடுத்த மெய்யடியார் என்றது அவன் திருவருளைப் பெற்று அதனால் அவனை இடைவிடாது தியானிப்பவரை . இறைவன் அன்பர் உள்ளத்து நிற்றல் ' உருகுதலைச் சென்ற வுள்ளத்து மம்பலத்தும் மொளியே பெருகுதலைச் சென்று நின்றோன் ( 104 ) என்னும் திருக்கோவையாரினுங் காண்க . உள்ளிருக்கும் என்னும் பெய ரெச்சம் அப்பாலைக் கப்பாலை என்பதனால் உணர்த்தப்படும் இறைவ னொடு முடியும் . அப்பாலை என்றது உலகப் பொருள்கள் எல்லாவற்றிற்கும் அப் பாலாய் உள்ள சுத்தமாயா புவனங்களை . ஈண்டு சாரியை . அப்பாலை என்பதில் இரண்டனுருபு . அப்பால் என்றது சுத்த மாயா புவனங் களுக்கும் அப்பாற்பட்டு நின்ற இறைவனை உணர்த்தியது . ' அப்பாலைக் கப்பாலைக் கப்பாலனை அப்பாலைக் கப்பாலான் என்கின்றாளால் எனத் தேவாரத்து வருதலும் காண்க . 601 186 ( நாவு.239-4 ) ( நாவு.6-1 ) முலைபங்கனும் தென்னனும் பெருந்துறையானும் நெஞ்சுருக்கும் தன்மையினானும் சடையப்பனும் அப்பாலைக் கப்பாலாய் உள்ளவனு மாகிய இறைவனைப் பாடுதும் என வினை முடிபு செய்க . இதன் கண் ஆனந்த வார்கழலே ஒப்பாக ஒப்புவித்த உள்ளத் தார் உள்ளிருக்கும் அப்பாலைக் கப்பாலை என்பதனால் ஆனந்தக் களிப்பு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 11 மைப்பொலியுங் கண்ணிகேள் மாலயனோ டிந்திரனும் எப்பிறவி யுந்தேட என்னையுந்தன் இன்னருளால் இப்பிறவி யாட்கொண் டினிப்பிறவா மேகாத்து மெய்ப்பொருட்கட் டோற்றமாய் மெய்யே நிலைபேறாய் எப்பொருட்குந் தானேயாய் யாவைக்கும் வீடாகும் அப்பொருளா நஞ்சிவனைப் பாடுதுங்கா ணம்மானாய் . - ரை . அம்மானாய் - அம்மனையாடும் பெண்ணே மைபொலி யும் கண்ணிகேள் - அஞ்சனம் விளங்குகின்ற கண்களை யுடையவளே யான் சொல்வதைக் கேட்பாயாக . மால் அயனோடு இந்திரனும் எப் பிறவியும் தேட - திருமாலும் பிரமனும் இந்திரனும் எவ்வகைப் பிறவி