திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

சிவமயம் இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் கலாநிதி திரு ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் அளித்த பாராட்டுரை அருளம்பலவனாரின் திருவாசக ஆராய்ச்சியுரை இரண்டாம் பாகம் வெளிவருதல் தமிழறிஞருக்கும் சைவ அறிஞருக்கும் பெரும் மகிழ்ச்சி தரும் செய்தியாகும். திருவாசகத்துக்குச் சில உரகள் வெளிவந்துள்ளன. அருளம் பலவனார் அவ்வுரைகளிலே திருப்தி காணாமையாலே புதிய உரையை எழுதியுள்ளார். அருளம்பலவனார் உரை எழுதிய முறையிலே ஒரு தனிச்சிறப்பு விளங்கித் தோன்றுகிறது. அவருடைய உரையிலே திருவாசக உரையாசிரியர் பிறர்பற்றிய குறிப்புக்களைக் காணோம். இன்றைய ஆராய்ச்சி நூல்களிலே, அத்துறை நூலாசிரியர்கள் பிற ரைக் குறிப்பிட்டு அவர்கள் கருத்துக்களை எடுத்துக்காட்டி அக்கருத் துக்களை மறுத்துரைக்கும் முறை காணப்படுகிறது. இடைக்காலத் தில் வாழ்ந்த சேனாவரையர், சிவஞானமுனிவர் முதலியோர் தமக்கு முந்திய உரையாசிரியர்களை, அவர்கள் இயற்பெயர்களைக் காட் கண்டிப்பர். அருளம்பலவனாருக்குக் கண்டனத்தில் மனம் செல்லவில்லை: உண்மை வெளிப்பட வேண்டுமென்பது ஒன்றே அவர் குறிக்கோள். உதாரணமாக 491ம் பக்கத்தில், 'ஏதேனுமா காள் கிடந்தாள்' துயிலெழுப்பப்பட்டவளாக வேண்டும். மற்றொரு வீட்டுப் பெண்ணாக இருக்கமுடியாது என அவர் சாதிக்குமாற்றை நோக்குக. அருளம்பலவனாரின் பண்பட்ட உள்ளமே பிற உரை யாசிரியர் பெயர்களைச் சுட்டிக்காட்டிக் கண்டிப்பதற்கு அவருக்குத் தடையாக இருந்திருக்க வேண்டும். திருவாசகத்தில் பல் இடங்களிலும் குறிக்கப்படும் சொகழி என்ற தலம் எவ்விடத்து என்பதிவே அறிஞரிடையே கருத்து வேறு பாடு காணப்படுகிறது. திருப்பெருந்துறை திருவாவடுதுறை காழி என்டன் பலராலே சுட்டப்பட்டுள்ளன. கோகழி நாட்டிலுள்ள தலம் எனவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது; கன்டை நாட்டிலுள்ள தலம் அக்காலம் தென்னகம் முழுவதும் புகழ்பெற்றிருந்ததறகோ, மாணிக்கவாசகரோடு எவ்வகையிலாயி னும் தொடர்பு கொண்டிருத்தற்கோ பெயரொற்றுமை தவிர வேறு கன்னட
சிவமயம் இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் கலாநிதி திரு ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் அளித்த பாராட்டுரை அருளம்பலவனாரின் திருவாசக ஆராய்ச்சியுரை இரண்டாம் பாகம் வெளிவருதல் தமிழறிஞருக்கும் சைவ அறிஞருக்கும் பெரும் மகிழ்ச்சி தரும் செய்தியாகும் . திருவாசகத்துக்குச் சில உரகள் வெளிவந்துள்ளன . அருளம் பலவனார் அவ்வுரைகளிலே திருப்தி காணாமையாலே புதிய உரையை எழுதியுள்ளார் . அருளம்பலவனார் உரை எழுதிய முறையிலே ஒரு தனிச்சிறப்பு விளங்கித் தோன்றுகிறது . அவருடைய உரையிலே திருவாசக உரையாசிரியர் பிறர்பற்றிய குறிப்புக்களைக் காணோம் . இன்றைய ஆராய்ச்சி நூல்களிலே அத்துறை நூலாசிரியர்கள் பிற ரைக் குறிப்பிட்டு அவர்கள் கருத்துக்களை எடுத்துக்காட்டி அக்கருத் துக்களை மறுத்துரைக்கும் முறை காணப்படுகிறது . இடைக்காலத் தில் வாழ்ந்த சேனாவரையர் சிவஞானமுனிவர் முதலியோர் தமக்கு முந்திய உரையாசிரியர்களை அவர்கள் இயற்பெயர்களைக் காட் கண்டிப்பர் . அருளம்பலவனாருக்குக் கண்டனத்தில் மனம் செல்லவில்லை : உண்மை வெளிப்பட வேண்டுமென்பது ஒன்றே அவர் குறிக்கோள் . உதாரணமாக 491 ம் பக்கத்தில் ' ஏதேனுமா காள் கிடந்தாள் ' துயிலெழுப்பப்பட்டவளாக வேண்டும் . மற்றொரு வீட்டுப் பெண்ணாக இருக்கமுடியாது என அவர் சாதிக்குமாற்றை நோக்குக . அருளம்பலவனாரின் பண்பட்ட உள்ளமே பிற உரை யாசிரியர் பெயர்களைச் சுட்டிக்காட்டிக் கண்டிப்பதற்கு அவருக்குத் தடையாக இருந்திருக்க வேண்டும் . திருவாசகத்தில் பல் இடங்களிலும் குறிக்கப்படும் சொகழி என்ற தலம் எவ்விடத்து என்பதிவே அறிஞரிடையே கருத்து வேறு பாடு காணப்படுகிறது . திருப்பெருந்துறை திருவாவடுதுறை காழி என்டன் பலராலே சுட்டப்பட்டுள்ளன . கோகழி நாட்டிலுள்ள தலம் எனவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது ; கன்டை நாட்டிலுள்ள தலம் அக்காலம் தென்னகம் முழுவதும் புகழ்பெற்றிருந்ததறகோ மாணிக்கவாசகரோடு எவ்வகையிலாயி னும் தொடர்பு கொண்டிருத்தற்கோ பெயரொற்றுமை தவிர வேறு கன்னட