திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
"புரந்தரன் தன் தோள் துணித்த புனிதாவென்றும்,.. தேறாநில்லே"
(நாவு.244-2)
(நாவு.245-8)
(நாவு. 263-8)
610
"வானவர்கோன் றோடுணித்த மைந்தா போற்றி"
'வானவர் கோன் றோளிறுத்த மைந்தன்றன்னை "
OTL
எனத் தேவாரத்தும்,
"நீள் விசும் பாளிதன் றோளினை நெரித்ததும்" (திருவொற்.3-8)
எனப் பதினொராந் திருமுறையினும் வருவன காண்க.
"மடிந்தனன் கூற்றுவ னாக வாசவன்
உடைந்தனன் குயிலென உருக்கொண் டும்பரில்
அடைந்தனன் அதுபொழு தண்ணல் கண்ணுறீஇத்
தடிந்தனன் வீட்டினன் தடக்கை வாளினால்"
(யாகசங்.28)
என்று குயிலாகச் சென்ற இந்திரனை வெட்டினான் என்று கந்தபுராணம்
கூறும்.
எச்சன் - வேள்வித்தலைவன், அவன் தலையை அரிந்தமை,
"தக்கனையு மெச்சனையுந் தலையறுத்து''
(சாழல்.5)
"தலை தக்கனையும் எச்சனையுந் தூய்லைகள் செய்தவா" (தோணோ.11)
"அருவேள்வி தகர்த்தெச்சன் தலைகொண்டானை" (நாவு.239-3)
(கந்த - யாகசங்- 38)
"
"இரிந்திடு கின்றதோர் எச்சன் என்பவன்
சிரந்துணி படுதலும்''
என வருவனவற்றாலுமறிக.
அலர் கதிரோன் என்றது பரந்த கிரணங்களையுடைய ஞாயிற்றை.
"அவர் கதிர் ஞாயிற்றை" (நாலடி) என வருதலுங் காண்க. ''அலர்
கதிரோன் பல் தகர்த்து" என்றது அவன் அஞ்சி ஆகாயத்தில் செல்லு
தலும் தண்டத்தால் தாக்கி அவன் பல்லைத் தகர்த்து என்றவாறு.
அருக்கன் எயிறு பறித்தல் பாடி"
'பற் காய்கதிரோன்"
எனத் திருவாசகத்தும்,
"எதிர்ந்த பகல் குன்றப் பல் லுகுத்தோன்"
எனத் திருக்கோவையாரினும்,
"ஆதித்தன் பற்கொண் - வம்மான்றன்னை"
(பொற்.18)
(தோணோ.11)
(நாவு.239-1)
திருவாசக
ஆராய்ச்சியுரை
புரந்தரன்
தன்
தோள்
துணித்த
புனிதாவென்றும்
..
தேறாநில்லே
(
நாவு.244-2
)
(
நாவு.245-8
)
(
நாவு
.
263-8
)
610
வானவர்கோன்
றோடுணித்த
மைந்தா
போற்றி
'
வானவர்
கோன்
றோளிறுத்த
மைந்தன்றன்னை
OTL
எனத்
தேவாரத்தும்
நீள்
விசும்
பாளிதன்
றோளினை
நெரித்ததும்
(
திருவொற்.3-8
)
எனப்
பதினொராந்
திருமுறையினும்
வருவன
காண்க
.
மடிந்தனன்
கூற்றுவ
னாக
வாசவன்
உடைந்தனன்
குயிலென
உருக்கொண்
டும்பரில்
அடைந்தனன்
அதுபொழு
தண்ணல்
கண்ணுறீஇத்
தடிந்தனன்
வீட்டினன்
தடக்கை
வாளினால்
(
யாகசங்
.28
)
என்று
குயிலாகச்
சென்ற
இந்திரனை
வெட்டினான்
என்று
கந்தபுராணம்
கூறும்
.
எச்சன்
-
வேள்வித்தலைவன்
அவன்
தலையை
அரிந்தமை
தக்கனையு
மெச்சனையுந்
தலையறுத்து
'
'
(
சாழல்
.5
)
தலை
தக்கனையும்
எச்சனையுந்
தூய்லைகள்
செய்தவா
(
தோணோ
.11
)
அருவேள்வி
தகர்த்தெச்சன்
தலைகொண்டானை
(
நாவு.239-3
)
(
கந்த
-
யாகசங்-
38
)
இரிந்திடு
கின்றதோர்
எச்சன்
என்பவன்
சிரந்துணி
படுதலும்
'
'
என
வருவனவற்றாலுமறிக
.
அலர்
கதிரோன்
என்றது
பரந்த
கிரணங்களையுடைய
ஞாயிற்றை
.
அவர்
கதிர்
ஞாயிற்றை
(
நாலடி
)
என
வருதலுங்
காண்க
.
'
'
அலர்
கதிரோன்
பல்
தகர்த்து
என்றது
அவன்
அஞ்சி
ஆகாயத்தில்
செல்லு
தலும்
தண்டத்தால்
தாக்கி
அவன்
பல்லைத்
தகர்த்து
என்றவாறு
.
அருக்கன்
எயிறு
பறித்தல்
பாடி
'
பற்
காய்கதிரோன்
எனத்
திருவாசகத்தும்
எதிர்ந்த
பகல்
குன்றப்
பல்
லுகுத்தோன்
எனத்
திருக்கோவையாரினும்
ஆதித்தன்
பற்கொண்
-
வம்மான்றன்னை
(
பொற்
.18
)
(
தோணோ
.11
)
(
நாவு.239-1
)