திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவம்மானை "வெண்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி'' எனத் தேவாரத்தும், கதிரவன் வெருவி ஓடலும் இடித்தெனக் கவுளிடை எற்றி னானவன் உடுத்திரள் உதிர்ந்தென உகுப்பத் தந்தமே" 66 "தக்கன் பெருவேள்வி தன்னி லமரரைத் துக்கம் பலசெய்து" 611 எனக் கந்தபுராணத்தும் வருவன காண்க. தேவர்களைத் திசை திசையே சிந்தி என மாறிக் கூட்டி, சிந்தியென் னும் செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாகக் கொண்டு அதனை ஓட்டுகந்த என்னும் வினையொடு முடிக்க. தக்கன் வேள்வியில் தேவர் களைத் தண்டித்தமை, (நாவு.245-5) (யாக ச.ங்.25) "பெற்றிமை யொன்றறியாத தக்கனது வேள்விப் பெருந்தேவர் சிரந்தோள் பற்காங்கண் பீடழியச் செற்றும் திக்கலை சிதையத் திருவிரலாற் றேய்வித் தருள் பெருகு சிவபெருமான்'' எனத் தேவாரத்து வருவனவற்றாலுமறிக. (ஞான-85-2) "தக்கனது பெருவேள்விச் சந்திர னிந்திர னெச்ச னருக்க னங்கி, மிக்கவிதா தாவி னொடும் விதிவழியே தண்டிந்த விமலர்'' காரல் (ஞான -131-3) (சுந்-16-6) செந்தார்த் தென்னன் எனக்கூட்டி அழகிய வேப்ப மலர்மாலையை அணிந்து தென்னாட்டை அரசாண்டவன் எனவுரைக்க. இனி, செந் தார்ப் பெருந்துறையான் எனக் கூட்டிச் செந்தாரைச் செங்கழுநீர் மாலையாகக் கொள்ளலுமாம். "காதலனாகிக் கழுநீர்மாலை ஏலுடைத் தாக எழில் பெற அணிந்தும் " (கீர்த்தி-113-4) எனவருவன காண்க. இன, செந்தார்ப் பொழில் எனக் கூட்டி சிவந்த மாலை போன்ற பூங்கொத்துக்களையுடைய பொழில் எனவும் உரைக்க லாம். பொழில் புடை சூழ் பெருந்துறை என இயையும். "செடிகொள் வான் பொழில் சூழ் பெருந்துறையில்" திருந்துவார் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் - (அருட் -5.10) "போதலர் சோலைப்பெருந் துறை" (வார்த்- 1) எனப் பிறாண்டும் வருவன காண்க.
திருவம்மானை வெண்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி ' ' எனத் தேவாரத்தும் கதிரவன் வெருவி ஓடலும் இடித்தெனக் கவுளிடை எற்றி னானவன் உடுத்திரள் உதிர்ந்தென உகுப்பத் தந்தமே 66 தக்கன் பெருவேள்வி தன்னி லமரரைத் துக்கம் பலசெய்து 611 எனக் கந்தபுராணத்தும் வருவன காண்க . தேவர்களைத் திசை திசையே சிந்தி என மாறிக் கூட்டி சிந்தியென் னும் செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாகக் கொண்டு அதனை ஓட்டுகந்த என்னும் வினையொடு முடிக்க . தக்கன் வேள்வியில் தேவர் களைத் தண்டித்தமை ( நாவு.245-5 ) ( யாக ச.ங் .25 ) பெற்றிமை யொன்றறியாத தக்கனது வேள்விப் பெருந்தேவர் சிரந்தோள் பற்காங்கண் பீடழியச் செற்றும் திக்கலை சிதையத் திருவிரலாற் றேய்வித் தருள் பெருகு சிவபெருமான் ' ' எனத் தேவாரத்து வருவனவற்றாலுமறிக . ( ஞான - 85-2 ) தக்கனது பெருவேள்விச் சந்திர னிந்திர னெச்ச னருக்க னங்கி மிக்கவிதா தாவி னொடும் விதிவழியே தண்டிந்த விமலர் ' ' காரல் ( ஞான -131-3 ) ( சுந் - 16-6 ) செந்தார்த் தென்னன் எனக்கூட்டி அழகிய வேப்ப மலர்மாலையை அணிந்து தென்னாட்டை அரசாண்டவன் எனவுரைக்க . இனி செந் தார்ப் பெருந்துறையான் எனக் கூட்டிச் செந்தாரைச் செங்கழுநீர் மாலையாகக் கொள்ளலுமாம் . காதலனாகிக் கழுநீர்மாலை ஏலுடைத் தாக எழில் பெற அணிந்தும் ( கீர்த்தி - 113-4 ) எனவருவன காண்க . இன செந்தார்ப் பொழில் எனக் கூட்டி சிவந்த மாலை போன்ற பூங்கொத்துக்களையுடைய பொழில் எனவும் உரைக்க லாம் . பொழில் புடை சூழ் பெருந்துறை என இயையும் . செடிகொள் வான் பொழில் சூழ் பெருந்துறையில் திருந்துவார் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் - ( அருட் -5.10 ) போதலர் சோலைப்பெருந் துறை ( வார்த்- 1 ) எனப் பிறாண்டும் வருவன காண்க .