திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவம்மானை
613
தந்து, தேவர்களும் அறியாத வீட்டு நெறியைத் தந்தருளும், மலர்க்
கொன்றைச் சேவகனாகிய சிவபெருமான், அறிவுருவினனாய்ப் பல்லுயி
ருக்கும் தலைவனாய் நிற்கும் முறைமையைப் புகழ்ந்து பாடிக்கொண்டு
ஆடுவோமாக என்பதாம்.
ஊன் உயிர்க்கு இடமும் உணர்வு உயிர்ப்பண்புமாகலின் ஊனா
யுயிராய் உணர்வாய்" என்றார்.
''ஊனவனை யுடலவனை யுயிரானானை'"
''ஊனவனை யுயிரைைன''
"ஊனாகி யுயிராகி யதனுணின்ற வுணர்வாகி"
எனத் தேவாரத்து வருவனவுங் காண்க. என்னுட் கலந்து என்றமை
யால் ஊனாய் உயிராய் உணர்வாய்க் கலத்தல் என்பது அவற்றுடனாய்
நிற்றலை உணர்த்தியது. தேனும் அமுதமும் கட்டியும் பல்வேறு
இனிமை தருதலின் உவமமாயின.
101
500
De
என அப்பரடிகள் அருளியவாறுங் காண்க.
'கனியினும் கட்டிபட்ட கரும்பினும் இனியன்" (நாவு-127-10)
கரும்புதரு கட்டியை யின்னமிர்தைத் தேனைக்
காண்பரிய செழுஞ்சுடரை'
*
***
66
(நாவு-282-9)
(நாவு-263-8)
(நாவு - 275.2)
வானோர் அறியா வழி- தேவர்களும் அறியாத வீட்டுநெறி.
''வானோர் அறியா நெறியானே''
(சுந்-41-3)
வானவர் அறியா...... பலபல நெறிகளும் காட்டி"
(சுந்-58-2)
லானவரு மறியாத நெறிதந்தான் காண்"
(நாவு -243-5)
எனத்தேவாரத்து வருவனவுங் காண்க. தந்தருளும் சேவகனார் என
இயையும்.
"
கும்.
தேனார் மலர்க்கொன்றை - தேன் பொருந்திய கொன்றை மலர்.
.
(நாவு-246-1)
தேனக மாமலர்க் கொன்றை (பொற் -17)
தேனாடு
கொன்றை'' (பூவல்லி-5) தேனுடைக் கொன்றை (தே. நாவு-104-4)
"தேனலர் கொன்றை” (பெரிய-கண்ணப்-32) என வருவன காண்க.
தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் என்றது கொன்றை மலர்
மாலையை அணிந்த இறைவனை."தேனேறு மலர்க்கொன்றைக் கண்ணி
யான் காண்' (தே-237-2) என அப்பரடிகள் அருளியவாறுங் காண்க.
சேவகன் - வீரன். சேவகனார் எனக்கொண்டு ஆர் உயர்வுபற்றி வந்த
திருவம்மானை
613
தந்து
தேவர்களும்
அறியாத
வீட்டு
நெறியைத்
தந்தருளும்
மலர்க்
கொன்றைச்
சேவகனாகிய
சிவபெருமான்
அறிவுருவினனாய்ப்
பல்லுயி
ருக்கும்
தலைவனாய்
நிற்கும்
முறைமையைப்
புகழ்ந்து
பாடிக்கொண்டு
ஆடுவோமாக
என்பதாம்
.
ஊன்
உயிர்க்கு
இடமும்
உணர்வு
உயிர்ப்பண்புமாகலின்
ஊனா
யுயிராய்
உணர்வாய்
என்றார்
.
'
'
ஊனவனை
யுடலவனை
யுயிரானானை
'
'
'
ஊனவனை
யுயிரைைன
'
'
ஊனாகி
யுயிராகி
யதனுணின்ற
வுணர்வாகி
எனத்
தேவாரத்து
வருவனவுங்
காண்க
.
என்னுட்
கலந்து
என்றமை
யால்
ஊனாய்
உயிராய்
உணர்வாய்க்
கலத்தல்
என்பது
அவற்றுடனாய்
நிற்றலை
உணர்த்தியது
.
தேனும்
அமுதமும்
கட்டியும்
பல்வேறு
இனிமை
தருதலின்
உவமமாயின
.
101
500
De
என
அப்பரடிகள்
அருளியவாறுங்
காண்க
.
'
கனியினும்
கட்டிபட்ட
கரும்பினும்
இனியன்
(
நாவு
-
127-10
)
கரும்புதரு
கட்டியை
யின்னமிர்தைத்
தேனைக்
காண்பரிய
செழுஞ்சுடரை
'
*
***
66
(
நாவு
-
282-9
)
(
நாவு
-
263-8
)
(
நாவு
-
275.2
)
வானோர்
அறியா
வழி-
தேவர்களும்
அறியாத
வீட்டுநெறி
.
'
'
வானோர்
அறியா
நெறியானே
'
'
(
சுந்
-
41-3
)
வானவர்
அறியா
......
பலபல
நெறிகளும்
காட்டி
(
சுந்
-
58-2
)
லானவரு
மறியாத
நெறிதந்தான்
காண்
(
நாவு
-243-5
)
எனத்தேவாரத்து
வருவனவுங்
காண்க
.
தந்தருளும்
சேவகனார்
என
இயையும்
.
கும்
.
தேனார்
மலர்க்கொன்றை
-
தேன்
பொருந்திய
கொன்றை
மலர்
.
.
(
நாவு
-
246-1
)
தேனக
மாமலர்க்
கொன்றை
(
பொற்
-17
)
தேனாடு
கொன்றை
'
'
(
பூவல்லி
-5
)
தேனுடைக்
கொன்றை
(
தே
.
நாவு
-
104-4
)
தேனலர்
கொன்றை
”
(
பெரிய
-
கண்ணப்
-32
)
என
வருவன
காண்க
.
தேனார்
மலர்க்கொன்றைச்
சேவகனார்
என்றது
கொன்றை
மலர்
மாலையை
அணிந்த
இறைவனை
.
தேனேறு
மலர்க்கொன்றைக்
கண்ணி
யான்
காண்
'
(
தே
-
237-2
)
என
அப்பரடிகள்
அருளியவாறுங்
காண்க
.
சேவகன்
-
வீரன்
.
சேவகனார்
எனக்கொண்டு
ஆர்
உயர்வுபற்றி
வந்த