திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை தெனக் கொள்வாருமுளர். ஆர் சீர் ஒளிசேர் ஆனாவறிவு என இறைவ னது பேரறிவின் சிறப்பு விதந்து கூறப்பட்டது. ஆனாத என்னும் எதிர் மறை வினையெச்சம் ஈறு கெட்டது. ஆனா-கெடாத. 'ஆனா வமுதே" (கந்தரனு-28) அளவிலடங்காத எனினுமாம். அறிவாய் - அறிவுரு வாய். அளவிறந்த என்றதனால் உயிர்களின் அளவின்மையும், பல் லுயிர்க்கும் என்றதனால் அவற்றின் பாகுபாடும் உணரப்படும். உயிர்க் கும் கோனாகி என்றார். 'பசூநாம் பதையே நம" எனவும் "ஈசுவர: சர்வபூதாநாம்" எனவும் இறைவன் போற்றப்படுதலின். 614 கலந்து தந்தருளும் சேவகன் அறிவாய் கோனாகி நின்றவா கூறு தும் என வினை முடிபு செய்க. வஸ் இதன்கண் தேனாய் அமுதமுமாய் தீங்கரும்பின் கட்டியுமாய் என்றமையால் ஆனந்தக் களிப்பு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 16 191 சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்றிரடோள் கூடுவேன் கூடி முயங்கி மயங்கி நின் றூடுவேன் செவ்வாய்க் குருகுவே னுள்ளுருகித் தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன் வாடுவேன் பேர்த்து மலர்வே னனலேந்தி ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய். (1-3122 ப-ரை. அம்மானாய் - அம்மனை ஆடும் பெண்ணே, கொன்றை சூடுவேன் - கொன்றை மலர் மாலையைத் தலையில் அணி வேன்; சூடி சிவன் திரள் தோள் கூடுவேன் - அணிந்து சிவபெருமா னது திரண்ட திருத்தோளைச் சேர்வேன்; கூடி முயங்கி மயங்கி நின்று ஊடுவேன் - அவனைச் சேர்ந்து கலந்து அக்கலப்பினால் உண்டாகிய மகிழ்ச்சியால் அறிவு மயங்கி நின்று அவனுடன் பிணங்குவேன்; செவ் வாய்க்கு உருகுவேன் அவனது சிவந்த இதழைப்பெற உருகிநிற்பேன்; உள் உருகி தேடுவேன் - நெஞ்சம் உருகி அவனைத் தேடுவேன்; தேடி சிவன் கழலே சிந்திப்பேன் - தேடி அச்சிவனது திருவடிகளையே சிந்தித் திருப்பேன்; வாடுவேன் - அவன் அருளைப் பெறாவிடத்து மெலிவேன்; பேர்த்தும் மலர்வேன் - மீண்டும் அவன் அருளைப்பெற்று மகிழ்வேன்; அனல் ஏந்தி ஆடுவான் சே அடியே பாடுதும் - அக்கினியைக் கையில் ஏந்தித் திருநடனஞ் செய்கின்ற அவ்விறைவனது திருவடிகளையே பாடிக்கொண்டு விளையாடுவோமாக. அம்மானாய், கொன்றைமாலையைச் சூடுவேன்; சூடிச் சிவபெரு மானது தோள்களைக் கூடுவேன்; கூடி முயங்கி அம் முயக்கத்தினால் உண்டாகிய மகிழ்ச்சியால் அறிவு மயங்கி நின்று ஊடுவேன்: பின்னர்
திருவாசக ஆராய்ச்சியுரை தெனக் கொள்வாருமுளர் . ஆர் சீர் ஒளிசேர் ஆனாவறிவு என இறைவ னது பேரறிவின் சிறப்பு விதந்து கூறப்பட்டது . ஆனாத என்னும் எதிர் மறை வினையெச்சம் ஈறு கெட்டது . ஆனா - கெடாத . ' ஆனா வமுதே ( கந்தரனு -28 ) அளவிலடங்காத எனினுமாம் . அறிவாய் - அறிவுரு வாய் . அளவிறந்த என்றதனால் உயிர்களின் அளவின்மையும் பல் லுயிர்க்கும் என்றதனால் அவற்றின் பாகுபாடும் உணரப்படும் . உயிர்க் கும் கோனாகி என்றார் . ' பசூநாம் பதையே நம எனவும் ஈசுவர : சர்வபூதாநாம் எனவும் இறைவன் போற்றப்படுதலின் . 614 கலந்து தந்தருளும் சேவகன் அறிவாய் கோனாகி நின்றவா கூறு தும் என வினை முடிபு செய்க . வஸ் இதன்கண் தேனாய் அமுதமுமாய் தீங்கரும்பின் கட்டியுமாய் என்றமையால் ஆனந்தக் களிப்பு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 16 191 சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்றிரடோள் கூடுவேன் கூடி முயங்கி மயங்கி நின் றூடுவேன் செவ்வாய்க் குருகுவே னுள்ளுருகித் தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன் வாடுவேன் பேர்த்து மலர்வே னனலேந்தி ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய் . ( 1-3122 - ரை . அம்மானாய் - அம்மனை ஆடும் பெண்ணே கொன்றை சூடுவேன் - கொன்றை மலர் மாலையைத் தலையில் அணி வேன் ; சூடி சிவன் திரள் தோள் கூடுவேன் - அணிந்து சிவபெருமா னது திரண்ட திருத்தோளைச் சேர்வேன் ; கூடி முயங்கி மயங்கி நின்று ஊடுவேன் - அவனைச் சேர்ந்து கலந்து அக்கலப்பினால் உண்டாகிய மகிழ்ச்சியால் அறிவு மயங்கி நின்று அவனுடன் பிணங்குவேன் ; செவ் வாய்க்கு உருகுவேன் அவனது சிவந்த இதழைப்பெற உருகிநிற்பேன் ; உள் உருகி தேடுவேன் - நெஞ்சம் உருகி அவனைத் தேடுவேன் ; தேடி சிவன் கழலே சிந்திப்பேன் - தேடி அச்சிவனது திருவடிகளையே சிந்தித் திருப்பேன் ; வாடுவேன் - அவன் அருளைப் பெறாவிடத்து மெலிவேன் ; பேர்த்தும் மலர்வேன் - மீண்டும் அவன் அருளைப்பெற்று மகிழ்வேன் ; அனல் ஏந்தி ஆடுவான் சே அடியே பாடுதும் - அக்கினியைக் கையில் ஏந்தித் திருநடனஞ் செய்கின்ற அவ்விறைவனது திருவடிகளையே பாடிக்கொண்டு விளையாடுவோமாக . அம்மானாய் கொன்றைமாலையைச் சூடுவேன் ; சூடிச் சிவபெரு மானது தோள்களைக் கூடுவேன் ; கூடி முயங்கி அம் முயக்கத்தினால் உண்டாகிய மகிழ்ச்சியால் அறிவு மயங்கி நின்று ஊடுவேன் : பின்னர்