திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
616
திருவாசக ஆராய்ச்சியுரை
சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான் என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்து நின்
றாடுவன் ஆடி அமரர்பி ரான் என்று
நாடுவன் நானின் றறிவது தானே"
"நாடும் உறவுங் கலந்தெங்கள் நந்தியைத்
தேடுவன் தேடிச் சிவபெரு மான்என்று
கூடுவன் கூடிக் குரை கழற்கே செல்ல
வீடுமளவும் விடுகின் றிலேனே"
எனத் திருமந்திரத்தும் வருவன ஈண்டைக் கேற்ப அறியற்பாலன.
(50)
சூடுவேன் சூடி, கூடுவேன் கூடி, உள் உருகுவேன் உருகி, தேடு
வேன் தேடி என்பன ஒரு சொன்னீர்மையவாய் எச்சப் பொருளில்
வந்தன. சிந்திப்பேன் வாடுவேன் மலர்வேன் என்னும் முற்றுக்களும்
எச்சப் பொருளில் வந்தன; எனவே கூடி கூடி முயங்கி மயங்கி நின்று
ஊடி உருகி தேடிச் சிந்தித்து வாடி மலர்ந்து பாடுதும் என வினைமுடிபு
செய்க.
To
(1654)
அனலேந்தி யாடுவான் - அங்கையில் அனலை ஏந்தி யாடுவான்
"அங்கையி லனலேந்தி இரவுமாடுவர்" (ஞான-239- 2) ‘‘அங்கையில்
அனலேந்தி இரவாடும் பெருமானை" (நாவு-7-1) எனத் தேவாரத்தும்
வருவன காண்க.
இத் திருப்பாட்டு, தலைவனைப் பிரிந்த தலைவி தான் அப்பிரிவினை
ஆற்றிக்கொள்ளும் முறைமையினைத் தன் காதற்றோழிக்கு எடுத்துக்
கூறும் முறைமையில் அமைந்துள்ளது.
192 கிளிவந்த மென்மொழியாள் கேழ் கிளரும் பாதியனை
வெளிவந்த மாலயனுங் காண்பரிய வித்தகனைத்
தெளிவந்த தேறலைச் சீரார் பெருந்துறையில்
எளிவந் திருந்திரங்கி யெண்ணரிய இன்னருளால்
ஒளிவந்தெ னுள்ளத்தி னுள்ளே மொளிதிகழ
அளிவந்த அந்தணனைப் பாடுதுங்காண் அம்மானாய்
குக
இதன்கண் "சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன் திரள்தோள்
கூடுவேன் கூடி முயங்கி" என்பதனால் ஆனந்தக்களிப்பு என்னும் பதிக
நுதலிய பொருள் போதருதல் காண்க.
17
ananal
ப - ரை. அம்மானாய் - அம்மனை ஆடும் பெண்ணே, கிளி வந்த
மென்மொழியாள் கேழ் கிளரும் பாதியனை - கிளியினது மொழியை
616
திருவாசக
ஆராய்ச்சியுரை
சூடுவன்
நெஞ்சிடை
வைப்பன்
பிரான்
என்று
பாடுவன்
பன்மலர்
தூவிப்
பணிந்து
நின்
றாடுவன்
ஆடி
அமரர்பி
ரான்
என்று
நாடுவன்
நானின்
றறிவது
தானே
நாடும்
உறவுங்
கலந்தெங்கள்
நந்தியைத்
தேடுவன்
தேடிச்
சிவபெரு
மான்என்று
கூடுவன்
கூடிக்
குரை
கழற்கே
செல்ல
வீடுமளவும்
விடுகின்
றிலேனே
எனத்
திருமந்திரத்தும்
வருவன
ஈண்டைக்
கேற்ப
அறியற்பாலன
.
(
50
)
சூடுவேன்
சூடி
கூடுவேன்
கூடி
உள்
உருகுவேன்
உருகி
தேடு
வேன்
தேடி
என்பன
ஒரு
சொன்னீர்மையவாய்
எச்சப்
பொருளில்
வந்தன
.
சிந்திப்பேன்
வாடுவேன்
மலர்வேன்
என்னும்
முற்றுக்களும்
எச்சப்
பொருளில்
வந்தன
;
எனவே
கூடி
கூடி
முயங்கி
மயங்கி
நின்று
ஊடி
உருகி
தேடிச்
சிந்தித்து
வாடி
மலர்ந்து
பாடுதும்
என
வினைமுடிபு
செய்க
.
To
(
1654
)
அனலேந்தி
யாடுவான்
-
அங்கையில்
அனலை
ஏந்தி
யாடுவான்
அங்கையி
லனலேந்தி
இரவுமாடுவர்
(
ஞான
-
239-
2
)
‘
‘
அங்கையில்
அனலேந்தி
இரவாடும்
பெருமானை
(
நாவு
-
7-1
)
எனத்
தேவாரத்தும்
வருவன
காண்க
.
இத்
திருப்பாட்டு
தலைவனைப்
பிரிந்த
தலைவி
தான்
அப்பிரிவினை
ஆற்றிக்கொள்ளும்
முறைமையினைத்
தன்
காதற்றோழிக்கு
எடுத்துக்
கூறும்
முறைமையில்
அமைந்துள்ளது
.
192
கிளிவந்த
மென்மொழியாள்
கேழ்
கிளரும்
பாதியனை
வெளிவந்த
மாலயனுங்
காண்பரிய
வித்தகனைத்
தெளிவந்த
தேறலைச்
சீரார்
பெருந்துறையில்
எளிவந்
திருந்திரங்கி
யெண்ணரிய
இன்னருளால்
ஒளிவந்தெ
னுள்ளத்தி
னுள்ளே
மொளிதிகழ
அளிவந்த
அந்தணனைப்
பாடுதுங்காண்
அம்மானாய்
குக
இதன்கண்
சூடுவேன்
பூங்கொன்றை
சூடிச்
சிவன்
திரள்தோள்
கூடுவேன்
கூடி
முயங்கி
என்பதனால்
ஆனந்தக்களிப்பு
என்னும்
பதிக
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
17
ananal
ப
-
ரை
.
அம்மானாய்
-
அம்மனை
ஆடும்
பெண்ணே
கிளி
வந்த
மென்மொழியாள்
கேழ்
கிளரும்
பாதியனை
-
கிளியினது
மொழியை