திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
சான்று கிடைக்கவில்லை. கோகழி திருப்பெருந்துறையாக இருக்க
முடியாது என்பதை அருளம்பலவனார் 1297ம் பக்கத்திலே சுட்டிக்
காட்டியுள்ளமை சிறப்பாக அமைந்துள்ளது.
சைவ
சமயகுரவர் பாடிய பத்திப்பாடல்களிலே காணப்படும்
சமயக் கருத்துக்களைத்திரட்டி வருத்துத் தர்க்க முறையிலே ஒழுங்கு
படுத்தியதே சைவசித்தாந்தம் என்ற கருத்திலே பெருமளவு
உண்
மையுண்டு. பக்தி இலக்கியங்களிலே வரும் சமயக் கருத்துக்கள் சில
சைவசித்தாந்த விளககங்களைத்துணைக்கொண்டு நோக்காத போது,
பொருள் கருகலாகவுள்ளன. அருளம்பலவனார் சமயக்கருத்துக்கள்
சிலவற்றை விளக்கும் போது அவர் சைவசித்தாந்தப்புலமை விளங்
கித் தோன்றுகின்றது. உதாரணமாக 1304, 1305ம் பக்கங்களிலே
சீவோபாதியொழிதல் என்ற சொற்றொடருக்கு அவர் தரும் விள
கத்தை நோக்கலாம்.
சான்று
கிடைக்கவில்லை
.
கோகழி
திருப்பெருந்துறையாக
இருக்க
முடியாது
என்பதை
அருளம்பலவனார்
1297
ம்
பக்கத்திலே
சுட்டிக்
காட்டியுள்ளமை
சிறப்பாக
அமைந்துள்ளது
.
சைவ
சமயகுரவர்
பாடிய
பத்திப்பாடல்களிலே
காணப்படும்
சமயக்
கருத்துக்களைத்திரட்டி
வருத்துத்
தர்க்க
முறையிலே
ஒழுங்கு
படுத்தியதே
சைவசித்தாந்தம்
என்ற
கருத்திலே
பெருமளவு
உண்
மையுண்டு
.
பக்தி
இலக்கியங்களிலே
வரும்
சமயக்
கருத்துக்கள்
சில
சைவசித்தாந்த
விளககங்களைத்துணைக்கொண்டு
நோக்காத
போது
பொருள்
கருகலாகவுள்ளன
.
அருளம்பலவனார்
சமயக்கருத்துக்கள்
சிலவற்றை
விளக்கும்
போது
அவர்
சைவசித்தாந்தப்புலமை
விளங்
கித்
தோன்றுகின்றது
.
உதாரணமாக
1304
1305
ம்
பக்கங்களிலே
சீவோபாதியொழிதல்
என்ற
சொற்றொடருக்கு
அவர்
தரும்
விள
கத்தை
நோக்கலாம்
.