திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பெற்றி - இறையியல்பு; அவை தன் வயத்தனாதல், தூயவுடம்பின னாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே 622 பேரருளுடைமை, பாசங்களினீங்குதல், முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை என்பனவாம். இவ்வியல்புகள் இறைவன் ஒரு வற்கேயன்றிப் பிறர் எவர்க்குமின்மையின் "பெற்றி பிறர்க்கரிய பெம்மான்" என்றார். "உறற்பால தீண்டாவிடுதலரிது" (நாலடி.பழ வினை 9) என்றாற்போல அருமை ஈண்டு இன்மை குறித்து நின்றது. கொற்றம் - வெற்றி. குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார் குற் றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் சுற்றியசுற்றத் தொடர் வறுப்பான் என முடிக்க. இறைவன் அறிவே வடிவான வேதக்குதிரை யின்மேல் குதிரைச் சேவகனாக எழுந்தருளினார். 'பண்ணியல் வைதி கப் புரவியும்" (பதினொராந் திருமுறை கோயினான் மணி. 4) எனவும், "சிந்தனையை வந்துருக்கும் சீரார் பெருந்துறையான் பந்தம்பரிய பரிமேற் கொண்டான் தந்த அந்தமிலா ஆனந்தம்" (அம்.3) "உள்ள மலமூன்றும் மாய உகுபெருந்தேன் வெள்ளந் தரும்பரியின் மேல்வந்த-வள்ளல்'' (பண்டாய. 2) என இத் திருவாசகத்தும் வருவன காண்க. தன்னடியார் என்றது அடிகள் தம்மையும் பாண்டியனையும் மற் றும் தகுதியுடைய உயிர்களையும். குற்றம்-மும்மலம். குணம் - அன்பு, கோதாட்டுதல் - தகுதி குறைந்தவரையும் அருளால் தகுதியுடையரா கப் பாராட்டுதல். இறைவன் கோதாட்டு, "நம்மை யாட்கொண்டருளிக் கோதாட்டுஞ் சீலமும்பாடி" (திருவெம்.5) "நம்தம்மைக் கேதாட்டி பொற்பதந் தந்தருளும் சேவகனை" (திருவெம்.17) (பொன்னூசல் 6) “கோதாட்டி நாயேனை யாட்கொண்டு'' என வருவனவற்றாலுங் காண்க. சுற்றிய சுற்றம் - சூழ்ந்திருக்கும் சுற்றம், "சுற்றத்தாற் சுற்றப்பட ஒழுகல்" (குறள் 524) என்பதுபோல. அறுப்பான் தொல்புகழ் என்புழி அறுப்பான் அவனது தொல்புகழ் எனஒருசொல்வருவித்துப் பொருண் முடிபு செய்க. பற்றற என்னும் செயவெனெச்சத்தைப் பற்றறுத்த என்னும் செயப்பாட்டு வினையெச் சமாக்குக. பாசத்தைப் பற்றறுக்கவென்றது மும்மலங்களையும் வாசனாமலத் தோடு நீங்கும் பொருட்டு என்றவாறு. மும்மலங்கள் நீங்கிய வழியும்
திருவாசக ஆராய்ச்சியுரை பெற்றி - இறையியல்பு ; அவை தன் வயத்தனாதல் தூயவுடம்பின னாதல் இயற்கையுணர்வினனாதல் முற்றுமுணர்தல் இயல்பாகவே 622 பேரருளுடைமை பாசங்களினீங்குதல் முடிவிலாற்றலுடைமை வரம்பிலின்பமுடைமை என்பனவாம் . இவ்வியல்புகள் இறைவன் ஒரு வற்கேயன்றிப் பிறர் எவர்க்குமின்மையின் பெற்றி பிறர்க்கரிய பெம்மான் என்றார் . உறற்பால தீண்டாவிடுதலரிது ( நாலடி.பழ வினை 9 ) என்றாற்போல அருமை ஈண்டு இன்மை குறித்து நின்றது . கொற்றம் - வெற்றி . குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார் குற் றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் சுற்றியசுற்றத் தொடர் வறுப்பான் என முடிக்க . இறைவன் அறிவே வடிவான வேதக்குதிரை யின்மேல் குதிரைச் சேவகனாக எழுந்தருளினார் . ' பண்ணியல் வைதி கப் புரவியும் ( பதினொராந் திருமுறை கோயினான் மணி . 4 ) எனவும் சிந்தனையை வந்துருக்கும் சீரார் பெருந்துறையான் பந்தம்பரிய பரிமேற் கொண்டான் தந்த அந்தமிலா ஆனந்தம் ( அம் .3 ) உள்ள மலமூன்றும் மாய உகுபெருந்தேன் வெள்ளந் தரும்பரியின் மேல்வந்த - வள்ளல் ' ' ( பண்டாய . 2 ) என இத் திருவாசகத்தும் வருவன காண்க . தன்னடியார் என்றது அடிகள் தம்மையும் பாண்டியனையும் மற் றும் தகுதியுடைய உயிர்களையும் . குற்றம் - மும்மலம் . குணம் - அன்பு கோதாட்டுதல் - தகுதி குறைந்தவரையும் அருளால் தகுதியுடையரா கப் பாராட்டுதல் . இறைவன் கோதாட்டு நம்மை யாட்கொண்டருளிக் கோதாட்டுஞ் சீலமும்பாடி ( திருவெம் .5 ) நம்தம்மைக் கேதாட்டி பொற்பதந் தந்தருளும் சேவகனை ( திருவெம் .17 ) ( பொன்னூசல் 6 ) கோதாட்டி நாயேனை யாட்கொண்டு ' ' என வருவனவற்றாலுங் காண்க . சுற்றிய சுற்றம் - சூழ்ந்திருக்கும் சுற்றம் சுற்றத்தாற் சுற்றப்பட ஒழுகல் ( குறள் 524 ) என்பதுபோல . அறுப்பான் தொல்புகழ் என்புழி அறுப்பான் அவனது தொல்புகழ் எனஒருசொல்வருவித்துப் பொருண் முடிபு செய்க . பற்றற என்னும் செயவெனெச்சத்தைப் பற்றறுத்த என்னும் செயப்பாட்டு வினையெச் சமாக்குக . பாசத்தைப் பற்றறுக்கவென்றது மும்மலங்களையும் வாசனாமலத் தோடு நீங்கும் பொருட்டு என்றவாறு . மும்மலங்கள் நீங்கிய வழியும்