திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கோடலே இயைபுடைத்து). அன்றி வீடுபேற்றினைக் கொடுக்கும் திருவ ருட்சக்தியெனினுமாம். கௌரி - காளி; பார்ப்பதி - உமை. கவரி- கவரிமான் மயிர்; வெண்சாமரை. 626 மகோற்சவத்தில் தீர்த்தோற்சவம் வீடுபேற்றினைக் குறிப்பதா தலின் அதனை அருளும் திருவருட்சத்தியாரே சுண்ணமிடித்தலின் முதன்மையுடையராவர். அவரால் ஏவப்படுபவர் அவருக்குட்பட்ட கீழ்நிலையிலுள்ள சத்திகளாவர். இங்ஙனம் திருவருட் சத்தி ஏனைய சத்திகளோடு தொழிற்பட்டுச் சுண்ணமிடிப்பதாகக் கூறுதல் திருப் பொற் சுண்ணத்தின் தத்துவப் பொருளாகும். அதனை விளக்கவே "சத்தியுஞ் சோமியும். ...... கவரி கொண்மின்'' எனக் கூறப்பட்டதா கும். இங்ஙனமின்றி சத்தி சோமி முதலான பெயர்களையுடைய மக உண்டாகும் ளிரே இங்குத் தொழிற்பட்டனர் எனக் கூறுதலால் உண்மை உயர்வு யாதுமின்றாம். அத்தன் - பரமாப்தன்; தந்தை எனினுமாம். அம்மான் - பெரு மையையுடையவன். ஆட என்றது இறைவன் தீர்த்தமாடும்பொருட்டு என்றவாறு. பொற் சுண்ணம் - கடவுளர் திருமஞ்சனம் முதலியவற்றிற்கு விரைமஞ்சள் ஆகியவற்றால் ஆக்கப்பெறும் தூள் (பெ. பு. (1) 317) என்பது பெரியபுராண உரையிற் காண்க. வைம்மின் இசைமின் கொண்மின் பாடி இடித்தும் என முடிக்க; " இதன்கண் "தாமம் பூமாலை தூக்கி குடம் தூபம் தீபம்வைம் மின் பல்லாண் டிசைமின் கவரி கொண்மின் அம்மானைப் பாடி" என்பவற் றால் ஆனந்த மனோலயம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 196 பூவியல் வார்சடை யெம்பிராற்குப் பொற்றிருச் சுண்ண மிடிக்கவேண்டும் மாவின் வடுவகி ரன்ன கண்ணீர் வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் கூவுமின் தொண்டர் புறநிலாமே குனிமின் றொழுமினெங் கோனெங் கூத்தன் தேவியுந் தானும்வந் தெம்மையாளச் செம்பொன்செய் சுண்ணம் இடித்து நாமே. 1 ப-ரை. பூ இயல் வார் சடை எம்பிராற்கு - கொன்றை மலர் மாலை பொருந்திய நீண்ட சடைமுடியையுடைய எம்பிரானுக்கு, திரு பொன் சுண்ணம் இடிக்க வேண்டும் - தீர்த்தத்தின் பொருட்டுத் திருப்
திருவாசக ஆராய்ச்சியுரை கோடலே இயைபுடைத்து ) . அன்றி வீடுபேற்றினைக் கொடுக்கும் திருவ ருட்சக்தியெனினுமாம் . கௌரி - காளி ; பார்ப்பதி - உமை . கவரி கவரிமான் மயிர் ; வெண்சாமரை . 626 மகோற்சவத்தில் தீர்த்தோற்சவம் வீடுபேற்றினைக் குறிப்பதா தலின் அதனை அருளும் திருவருட்சத்தியாரே சுண்ணமிடித்தலின் முதன்மையுடையராவர் . அவரால் ஏவப்படுபவர் அவருக்குட்பட்ட கீழ்நிலையிலுள்ள சத்திகளாவர் . இங்ஙனம் திருவருட் சத்தி ஏனைய சத்திகளோடு தொழிற்பட்டுச் சுண்ணமிடிப்பதாகக் கூறுதல் திருப் பொற் சுண்ணத்தின் தத்துவப் பொருளாகும் . அதனை விளக்கவே சத்தியுஞ் சோமியும் . ...... கவரி கொண்மின் ' ' எனக் கூறப்பட்டதா கும் . இங்ஙனமின்றி சத்தி சோமி முதலான பெயர்களையுடைய மக உண்டாகும் ளிரே இங்குத் தொழிற்பட்டனர் எனக் கூறுதலால் உண்மை உயர்வு யாதுமின்றாம் . அத்தன் - பரமாப்தன் ; தந்தை எனினுமாம் . அம்மான் - பெரு மையையுடையவன் . ஆட என்றது இறைவன் தீர்த்தமாடும்பொருட்டு என்றவாறு . பொற் சுண்ணம் - கடவுளர் திருமஞ்சனம் முதலியவற்றிற்கு விரைமஞ்சள் ஆகியவற்றால் ஆக்கப்பெறும் தூள் ( பெ . பு . ( 1 ) 317 ) என்பது பெரியபுராண உரையிற் காண்க . வைம்மின் இசைமின் கொண்மின் பாடி இடித்தும் என முடிக்க ; இதன்கண் தாமம் பூமாலை தூக்கி குடம் தூபம் தீபம்வைம் மின் பல்லாண் டிசைமின் கவரி கொண்மின் அம்மானைப் பாடி என்பவற் றால் ஆனந்த மனோலயம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 196 பூவியல் வார்சடை யெம்பிராற்குப் பொற்றிருச் சுண்ண மிடிக்கவேண்டும் மாவின் வடுவகி ரன்ன கண்ணீர் வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் கூவுமின் தொண்டர் புறநிலாமே குனிமின் றொழுமினெங் கோனெங் கூத்தன் தேவியுந் தானும்வந் தெம்மையாளச் செம்பொன்செய் சுண்ணம் இடித்து நாமே . 1 - ரை . பூ இயல் வார் சடை எம்பிராற்கு - கொன்றை மலர் மாலை பொருந்திய நீண்ட சடைமுடியையுடைய எம்பிரானுக்கு திரு பொன் சுண்ணம் இடிக்க வேண்டும் - தீர்த்தத்தின் பொருட்டுத் திருப்