திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருப்பொற்சுல்
சுண்ணம்
விமடு
பொற்சுண்ணம் இடித்தல் வேண்டும். ஆதலால். மாவின் வடு வகிர்
அன்ன கண்ணீர் - மாம்பிஞ்சின் பிளவையொத்த கண்களையுடைய
பெண்களே, வம்மின்கள் வந்து உடன் பாடுமின்கள் - வாருங்கள்
வந்து ஒன்று சேர்ந்து பாடுமின்கள்; தொண்டர் புறம் நிலாமே கூவு
மின் - அடியவர்கள் புறத்தே நில்லாமல் அவர்களை உள்ளே அழையுங்
கள்; குனிமின் தொழுமின் - மகிழ்ச்சியால் ஆடுங்கள் வணங்குங்கள்.
எம்கோன் எம் கூத்தன் தேவியும் தானும் வந்து எம்மை ஆள- எங்
கள் தலைவனும் எம் கூத்தப் பிரானுமாகிய இறைவன் தனது அருட்
சத்தியும் தானுமாக வந்து எம்மை ஆண்டருளும் வண்ணம், செம்
பொன் செய்சுண்ணம் நாம் இடித்தும் - செம்பொன் நிறமுள்ள திருப்
பொற் சுண்ணத்தினை நாம் இடிப்போமாக.
எம்பெருமாற்குத் திருப்பொற் சுண்ணமிடிக்க வேண்டும். மாவின்
வடுவகிர் போலும் கண்களையுடைய பெண்களே வம்மின்; வந்து
ஒன்றுசேர்ந்து பாடுங்கள்; தொண்டர்கள் புறத்தே நில்லாமல் அவர்
களை உள்ளே அழையுங்கள்; குனிமின் தொழுமின்; எங்கோனும் எங்
கூத்தனுமாகிய இறைவன் தனது திருவருட் சத்தியும் தானுமாக
வந்து எம்மை ஆண்டருளும் வண்ணம் செம்பொன்செய் சுண்ணத்தினை
நாம் இடிப்போமாக என்பதாம்.
627
698
பலி
பூவெனப் பொதுப்படக் கூறினும் இறைவனது அடையாள மாலை
யாகிய கொன்றை மலர்மாலை என உரைக்கப்பட்டது.
இடிக்கவேண்டும் என்றது இடித்து நாம் ஆயத்தஞ் செய்ய வேண்
டும் என்றபடி. Ragul@pr
வடு - மிக இளைய உவர்ப்பிஞ்சு. " மன்னு பைந்துணர் மாவடுவும்"
(பெரிய-அரிவாட். 6) மாவின் வடுவகிர் வடிவத்தால் பெண்களின்
கண்களுக்கு உவமை:-
"மாவடு வகிரன்ன கண்ணி பங்கா"
“வடிக்கண்ணி''
'வடிக் கணிவை'"
"வடுத்தன நீள்வகிர்கண்ணி"
"மாவடு வகிர்கொள் கண்ணாள்"
470
என வருவன காண்க.
(அடைக்க.8)
(கோவை. 197)
(கோவை, 32)
(கோவை.267)
(தே.அப்பர் 51-8)
உடன் பாடுதல் - ஒன்றுசேர்ந்து பாடுதல். தொண்டர் என்றது
அடியார்களை.புறம் நிலாமே கூவுமின் என்றது சுண்ணமிடிக்கும் மண்ட
திருப்பொற்சுல்
சுண்ணம்
விமடு
பொற்சுண்ணம்
இடித்தல்
வேண்டும்
.
ஆதலால்
.
மாவின்
வடு
வகிர்
அன்ன
கண்ணீர்
-
மாம்பிஞ்சின்
பிளவையொத்த
கண்களையுடைய
பெண்களே
வம்மின்கள்
வந்து
உடன்
பாடுமின்கள்
-
வாருங்கள்
வந்து
ஒன்று
சேர்ந்து
பாடுமின்கள்
;
தொண்டர்
புறம்
நிலாமே
கூவு
மின்
-
அடியவர்கள்
புறத்தே
நில்லாமல்
அவர்களை
உள்ளே
அழையுங்
கள்
;
குனிமின்
தொழுமின்
-
மகிழ்ச்சியால்
ஆடுங்கள்
வணங்குங்கள்
.
எம்கோன்
எம்
கூத்தன்
தேவியும்
தானும்
வந்து
எம்மை
ஆள-
எங்
கள்
தலைவனும்
எம்
கூத்தப்
பிரானுமாகிய
இறைவன்
தனது
அருட்
சத்தியும்
தானுமாக
வந்து
எம்மை
ஆண்டருளும்
வண்ணம்
செம்
பொன்
செய்சுண்ணம்
நாம்
இடித்தும்
-
செம்பொன்
நிறமுள்ள
திருப்
பொற்
சுண்ணத்தினை
நாம்
இடிப்போமாக
.
எம்பெருமாற்குத்
திருப்பொற்
சுண்ணமிடிக்க
வேண்டும்
.
மாவின்
வடுவகிர்
போலும்
கண்களையுடைய
பெண்களே
வம்மின்
;
வந்து
ஒன்றுசேர்ந்து
பாடுங்கள்
;
தொண்டர்கள்
புறத்தே
நில்லாமல்
அவர்
களை
உள்ளே
அழையுங்கள்
;
குனிமின்
தொழுமின்
;
எங்கோனும்
எங்
கூத்தனுமாகிய
இறைவன்
தனது
திருவருட்
சத்தியும்
தானுமாக
வந்து
எம்மை
ஆண்டருளும்
வண்ணம்
செம்பொன்செய்
சுண்ணத்தினை
நாம்
இடிப்போமாக
என்பதாம்
.
627
698
பலி
பூவெனப்
பொதுப்படக்
கூறினும்
இறைவனது
அடையாள
மாலை
யாகிய
கொன்றை
மலர்மாலை
என
உரைக்கப்பட்டது
.
இடிக்கவேண்டும்
என்றது
இடித்து
நாம்
ஆயத்தஞ்
செய்ய
வேண்
டும்
என்றபடி
.
Ragul
@
pr
வடு
-
மிக
இளைய
உவர்ப்பிஞ்சு
.
மன்னு
பைந்துணர்
மாவடுவும்
(
பெரிய
-
அரிவாட்
.
6
)
மாவின்
வடுவகிர்
வடிவத்தால்
பெண்களின்
கண்களுக்கு
உவமை
:
மாவடு
வகிரன்ன
கண்ணி
பங்கா
“
வடிக்கண்ணி
'
'
'
வடிக்
கணிவை
'
வடுத்தன
நீள்வகிர்கண்ணி
மாவடு
வகிர்கொள்
கண்ணாள்
470
என
வருவன
காண்க
.
(
அடைக்க
.8
)
(
கோவை
.
197
)
(
கோவை
32
)
(
கோவை
.267
)
(
தே.அப்பர்
51-8
)
உடன்
பாடுதல்
-
ஒன்றுசேர்ந்து
பாடுதல்
.
தொண்டர்
என்றது
அடியார்களை.புறம்
நிலாமே
கூவுமின்
என்றது
சுண்ணமிடிக்கும்
மண்ட