திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
630
திருவாசக ஆராய்ச்சியுரை
"மைக்க ருங்கடல் மேனியும் வானுலாஞ்
44 செக்கர் வேணியுஞ் செண்டுறு கையுமாய்
உக்கிரத்துடன் ஓர்மகன் சேர்தலும்
முக்கண் எந்தை முயக்கினை நீக்கினான்"
'அத்தகுத்திரு மைந்தற் கரிகர
புத்தி ரன்எனும் நாமம் புனைந்து பின்" (கந்த. மகாசாத். 49-50)
எனக் கந்தபுராணத்தும் வருவன காண்க.
பதி
வேலன் றாதை - முருகன் தாதை. "குமரன்றன் தாதை"
(திருவுந்தி.17)
'குறவிதோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை" (நாவு. 59-3)
கடம்பமர் காளை தாதை’
(நாவு.75-4)
சூரட்ட வேலவன் தாதை"
(நாவு. 104-5)
"நஞ்செந்தின் மேய, வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்"
என வருதலுங் காண்க.
(நாவு.236-4)
co
தரம் - தகுதி. நீயு முன்றன் றரம் பெறக்கடவை
யென்று தந்
தனன்'' (திருவால - வெள்ளையானை -13) எந்தரம் ஆள் என்றது எமது
குறைவான தகுதியையும் பொருட்படுத்தாது ஏற்று ஆட்கொண்டரு
ளும் என்றவாறு.
"எந்தரமும் ஆட்கொண்டு"
'சிவனவனி வந்தருளி, எந்தரமும் ஆட்கொண்டு"
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்"
(அம். 1)
(அம் 3)
(பொன்னூ9)
என வருவன காண்க. ஆள் உமையாள் கொழுநன் என்க.
எனக்கு
02
ஏய்ந்த- பொருந்திய "ஏய்ந்த மாமலரிட்டு முட்டாததோர் இயல்
பொடும் வணங்காதே" (அற்பு. 2)
நீறணிந்து மெழுகி சிந்தி பரப்பி நாட்டிவைத்து கொடி யெடுமின்
அந்தரர்கோன் அயன்பெருமான் ஆழியான் நாதன் வேலன் தாதை
உமையாள் கொழுநற்குச் சுண்ணம் இடித்தும் என வினைமுடிபு செய்க.
இதன்கண் அந்தரர்கோன் அயன்றன் பெருமான் ஆழியான்
நாதன் நல்வேலன் தாதை எந்தரம் ஆளுமையாள் கொழுநற்கு" என்
பதனால் ஆனந்த மனோலயம் என்னும் பதிகநுதலிய பொருள் போதரு
தல் காண்க.
3
630
திருவாசக
ஆராய்ச்சியுரை
மைக்க
ருங்கடல்
மேனியும்
வானுலாஞ்
44
செக்கர்
வேணியுஞ்
செண்டுறு
கையுமாய்
உக்கிரத்துடன்
ஓர்மகன்
சேர்தலும்
முக்கண்
எந்தை
முயக்கினை
நீக்கினான்
'
அத்தகுத்திரு
மைந்தற்
கரிகர
புத்தி
ரன்எனும்
நாமம்
புனைந்து
பின்
(
கந்த
.
மகாசாத்
.
49-50
)
எனக்
கந்தபுராணத்தும்
வருவன
காண்க
.
பதி
வேலன்
றாதை
-
முருகன்
தாதை
.
குமரன்றன்
தாதை
(
திருவுந்தி
.17
)
'
குறவிதோள்
மணந்த
செல்வக்
குமரவேள்
தாதை
(
நாவு
.
59-3
)
கடம்பமர்
காளை
தாதை
’
(
நாவு.75-4
)
சூரட்ட
வேலவன்
தாதை
(
நாவு
.
104-5
)
நஞ்செந்தின்
மேய
வள்ளி
மணாளற்குத்
தாதை
கண்டாய்
என
வருதலுங்
காண்க
.
(
நாவு.236-4
)
co
தரம்
-
தகுதி
.
நீயு
முன்றன்
றரம்
பெறக்கடவை
யென்று
தந்
தனன்
'
'
(
திருவால
-
வெள்ளையானை
-13
)
எந்தரம்
ஆள்
என்றது
எமது
குறைவான
தகுதியையும்
பொருட்படுத்தாது
ஏற்று
ஆட்கொண்டரு
ளும்
என்றவாறு
.
எந்தரமும்
ஆட்கொண்டு
'
சிவனவனி
வந்தருளி
எந்தரமும்
ஆட்கொண்டு
எங்கள்
பிறப்பறுத்திட்
டெந்தரமும்
ஆட்கொள்வான்
(
அம்
.
1
)
(
அம்
3
)
(
பொன்னூ
9
)
என
வருவன
காண்க
.
ஆள்
உமையாள்
கொழுநன்
என்க
.
எனக்கு
02
ஏய்ந்த-
பொருந்திய
ஏய்ந்த
மாமலரிட்டு
முட்டாததோர்
இயல்
பொடும்
வணங்காதே
(
அற்பு
.
2
)
நீறணிந்து
மெழுகி
சிந்தி
பரப்பி
நாட்டிவைத்து
கொடி
யெடுமின்
அந்தரர்கோன்
அயன்பெருமான்
ஆழியான்
நாதன்
வேலன்
தாதை
உமையாள்
கொழுநற்குச்
சுண்ணம்
இடித்தும்
என
வினைமுடிபு
செய்க
.
இதன்கண்
அந்தரர்கோன்
அயன்றன்
பெருமான்
ஆழியான்
நாதன்
நல்வேலன்
தாதை
எந்தரம்
ஆளுமையாள்
கொழுநற்கு
என்
பதனால்
ஆனந்த
மனோலயம்
என்னும்
பதிகநுதலிய
பொருள்
போதரு
தல்
காண்க
.
3