திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருப்பொற்சுண்ணம்
பெரிய மேருவரையே சிலையாமலை வுற்றாரெயில் மூன்றும்
எரிய எய்த வொருவன்
நீடுவரை மேருவிலதாக நிகழ்நாக மழலம்பால்
கூடலர்கண் மூவெயிலெரித்த குழகன்"
95
எனத்தேவாரத்தும் வருவன காண்க.
வில்லி - வில்லையுடையவன்.
என வருவன காண்க.
"வேவத் திரிபுரஞ் செற்றவில்லி''
(திருவார்த்தை 6)
"திளைக்குந் தெவ்வர் திரிபுர மூன்றும் அவுணர் பெண்டிரும் மக்களும்
வேவ வளைத்த வில்லியை"
(சுந். 87-5)
முக்கணப்பன் - மூன்று சுடர்க்கண்களையுடைய இறைவன்.
"ஒளியார் சுடர்மூன்றுங் கண்மூன்றாக் கோடற் கொளியான்"
"எண்டோள் முக்கண் எம்மானே"
"முத்தனே முதல்வா முக்கணா"
'முத்தனை முதற் சோதியை முக்கணப்பனை'
'முக்கண துடையெந்தை"
'இமையாத முக்கண் மூவரிற் பெற்றவர்"
"முக்கண் எம்மான்"
635
(ஞான.3-9)
(ஞான.341-3)
(11ம் திருமுறை சிவபெருமான் திருவந்தாதி 11)
(குழைத்த. 3-7)
(அருட். 8)
(சென்னி.10)
(அதிசயப். 3)
"மூன்று சுடர்க் கண்ணானை”
என வருவனவற்றாலுமறிக.
(கோவை.14)
(நாவு.84-10)
(நாவு.303-1)
பொற்சுண்ணம்- திருப்பொற் சுண்ணம். உலக்கைக்குக் காசு
அணிதலும் உரலுக்குக் காம்பு அணிதலும் சுண்ணத்தோடு அறுகு
சேர்த்தலும் முக்கணப்பற்கு ஆட என்று கூறுதலுமாகிய இவற்றைக்
கொண்டு இங்குச் சொல்லப்படும் சுண்ணம், மகளிர் நீராடுதற்
பொருட்டு விரை ஐந்தும், துவர் பத்தும், ஓமாலிகை முப்பத்திரண்டு
மாகிய இவற்றைச் சேர்த்து இடிக்கப்படும் சுண்ணமன்று என்பது
இனிது புலப்படும்.
அறுகெடுப்பார் நறுமுறு தேவர்கணங்கள் அவர் நம்மிற் பின்பல்
லது எடுக்கவொட்டோம் செம்பொற்கோயில் பாடி முக்கணப்பற்கு
சுண்ணம் இடித்தும் என முடிக்க.
திருப்பொற்சுண்ணம்
பெரிய
மேருவரையே
சிலையாமலை
வுற்றாரெயில்
மூன்றும்
எரிய
எய்த
வொருவன்
நீடுவரை
மேருவிலதாக
நிகழ்நாக
மழலம்பால்
கூடலர்கண்
மூவெயிலெரித்த
குழகன்
95
எனத்தேவாரத்தும்
வருவன
காண்க
.
வில்லி
-
வில்லையுடையவன்
.
என
வருவன
காண்க
.
வேவத்
திரிபுரஞ்
செற்றவில்லி
'
'
(
திருவார்த்தை
6
)
திளைக்குந்
தெவ்வர்
திரிபுர
மூன்றும்
அவுணர்
பெண்டிரும்
மக்களும்
வேவ
வளைத்த
வில்லியை
(
சுந்
.
87-5
)
முக்கணப்பன்
-
மூன்று
சுடர்க்கண்களையுடைய
இறைவன்
.
ஒளியார்
சுடர்மூன்றுங்
கண்மூன்றாக்
கோடற்
கொளியான்
எண்டோள்
முக்கண்
எம்மானே
முத்தனே
முதல்வா
முக்கணா
'
முத்தனை
முதற்
சோதியை
முக்கணப்பனை
'
'
முக்கண
துடையெந்தை
'
இமையாத
முக்கண்
மூவரிற்
பெற்றவர்
முக்கண்
எம்மான்
635
(
ஞான.3-9
)
(
ஞான.341-3
)
(
11
ம்
திருமுறை
சிவபெருமான்
திருவந்தாதி
11
)
(
குழைத்த
.
3-7
)
(
அருட்
.
8
)
(
சென்னி
.10
)
(
அதிசயப்
.
3
)
மூன்று
சுடர்க்
கண்ணானை
”
என
வருவனவற்றாலுமறிக
.
(
கோவை
.14
)
(
நாவு.84-10
)
(
நாவு.303-1
)
பொற்சுண்ணம்-
திருப்பொற்
சுண்ணம்
.
உலக்கைக்குக்
காசு
அணிதலும்
உரலுக்குக்
காம்பு
அணிதலும்
சுண்ணத்தோடு
அறுகு
சேர்த்தலும்
முக்கணப்பற்கு
ஆட
என்று
கூறுதலுமாகிய
இவற்றைக்
கொண்டு
இங்குச்
சொல்லப்படும்
சுண்ணம்
மகளிர்
நீராடுதற்
பொருட்டு
விரை
ஐந்தும்
துவர்
பத்தும்
ஓமாலிகை
முப்பத்திரண்டு
மாகிய
இவற்றைச்
சேர்த்து
இடிக்கப்படும்
சுண்ணமன்று
என்பது
இனிது
புலப்படும்
.
அறுகெடுப்பார்
நறுமுறு
தேவர்கணங்கள்
அவர்
நம்மிற்
பின்பல்
லது
எடுக்கவொட்டோம்
செம்பொற்கோயில்
பாடி
முக்கணப்பற்கு
சுண்ணம்
இடித்தும்
என
முடிக்க
.