திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
இதன்கண், தேவர் கணங்களெல்லாம் நம்மிற் பின்பல்லதெடுக்க
வொட்டோம் கோயில் பாடி சுண்ணம் இடித்தும் என்பதனால் ஆனந்த
மனோலயம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 5
636
200
a
உலக்கை பலவோச்சு வார் பெரியர்
உலகமெ லாமுரல் போதாதென்றே
கலக்க வடியவர் வந்து நின்றார்
காணவுலகங்கள் போதாதென்றே
நலக்க வடியோமை யாண்டு கொண்டு
நாண்மலர்ப் பாதங்கள் சூடத்தந்த
மலைக்கு மருகனைப் பாடிப்பாடி
மகிழ்ந்துபொற் சுண்ணமிடித்து நாமே.
eo
ப-ரை. உலகம் எல்லாம் உரல் போதாது என்று - உலகம் முழு
வதும் உரலாக அமையினும் இடித்தற்கு அவ்விடம் போதாதென்று
சொல்லும்படி, பெரியர் உலக்கை பல ஓச்சுவர் - பெரியவர்கள் பல
உலக்கைகளைக் கொணர்ந்து இடுவார்கள், காண உலகங்கள்
போதாது என்று - சுண்ணமிடித்தற்காட்சியைக் காண்பதற்கு வந்து
கூடுவார் நிற்பதற்கு பூவுலகினிடங்கள் போதாவென்று சொல்லும்
படி. அடியவர் கலக்க வந்து நின்றார் - மிகப்பலவான அடியவர்கள்
திருப்பொற் சுண்ண விழாவிற் கலந்து கொள்வதற்கு வந்து கூடி நின்
றார்கள்; நலக்க அடியோமை ஆண்டு கொண்டு - நன்மையடையும்
பொருட்டு அடியோங்களை ஆட்கொண்டருளி, நாள் மலர் பாதங்கள்
சூட தந்த - அன்று அலர்ந்த செந்தாமரை மலர் போன்ற திருவடி
களைச் சிரசிற்சூடுமாறு தந்தருளிய, மலைக்கு மருகனை பாடி பாடி
மகிழ்ந்து - மலையரசனுக்கு மருகனாகிய சிவபெருமானைப் புகழ்ந்து
பாடிப் பாடி மகிழ்ந்து, பொன் சுண்ணம் இடித்தும் - திருப்பொற்
சுண்ணத்தினை நாம் இடிப்போமாக.
உலகமெல்லாம் உரலாக இருப்பினும் இடித்தற்கு அவ்விடம்
போதாதென்று சொல்லும்படி பெரியவர்கள் பல உலக்கைகளைக்
கொணர்ந்து இடுவார்கள். சுண்ணமிடித்தற் காட்சியைக் காண்ப
தற்கு வந்து கூடுவார், நிற்பதற்குப் பூவுலகினிடங்கள் போதாவென்று
சொல்லும்படி மிகப்பலவான அடியவர்கள் திருப்பொற் சுண்ணவிழா
விற் கலந்துகொள்வதற்கு வந்து கூடி நின்றார்கள்; நன்மையடையும்
பொருட்டு அடியோங்களை ஆண்டுகொண்டருளி நாண்மலர்ப்பாதங்
களைச் சிரசிற் சூடுமாறு தந்தருளிய மலையரசனுக்கு மருமகனாகிய சிவ
பெருமானைப் புகழ்ந்து பாடிப்பாடி மகிழ்ந்து திருப்பொற்சுண்ணத்
தினை நாம் இடிப்போமாக என்பதாம்.
திருவாசக
ஆராய்ச்சியுரை
இதன்கண்
தேவர்
கணங்களெல்லாம்
நம்மிற்
பின்பல்லதெடுக்க
வொட்டோம்
கோயில்
பாடி
சுண்ணம்
இடித்தும்
என்பதனால்
ஆனந்த
மனோலயம்
என்னும்
பதிகநுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
5
636
200
a
உலக்கை
பலவோச்சு
வார்
பெரியர்
உலகமெ
லாமுரல்
போதாதென்றே
கலக்க
வடியவர்
வந்து
நின்றார்
காணவுலகங்கள்
போதாதென்றே
நலக்க
வடியோமை
யாண்டு
கொண்டு
நாண்மலர்ப்
பாதங்கள்
சூடத்தந்த
மலைக்கு
மருகனைப்
பாடிப்பாடி
மகிழ்ந்துபொற்
சுண்ணமிடித்து
நாமே
.
eo
ப
-
ரை
.
உலகம்
எல்லாம்
உரல்
போதாது
என்று
-
உலகம்
முழு
வதும்
உரலாக
அமையினும்
இடித்தற்கு
அவ்விடம்
போதாதென்று
சொல்லும்படி
பெரியர்
உலக்கை
பல
ஓச்சுவர்
-
பெரியவர்கள்
பல
உலக்கைகளைக்
கொணர்ந்து
இடுவார்கள்
காண
உலகங்கள்
போதாது
என்று
-
சுண்ணமிடித்தற்காட்சியைக்
காண்பதற்கு
வந்து
கூடுவார்
நிற்பதற்கு
பூவுலகினிடங்கள்
போதாவென்று
சொல்லும்
படி
.
அடியவர்
கலக்க
வந்து
நின்றார்
-
மிகப்பலவான
அடியவர்கள்
திருப்பொற்
சுண்ண
விழாவிற்
கலந்து
கொள்வதற்கு
வந்து
கூடி
நின்
றார்கள்
;
நலக்க
அடியோமை
ஆண்டு
கொண்டு
-
நன்மையடையும்
பொருட்டு
அடியோங்களை
ஆட்கொண்டருளி
நாள்
மலர்
பாதங்கள்
சூட
தந்த
-
அன்று
அலர்ந்த
செந்தாமரை
மலர்
போன்ற
திருவடி
களைச்
சிரசிற்சூடுமாறு
தந்தருளிய
மலைக்கு
மருகனை
பாடி
பாடி
மகிழ்ந்து
-
மலையரசனுக்கு
மருகனாகிய
சிவபெருமானைப்
புகழ்ந்து
பாடிப்
பாடி
மகிழ்ந்து
பொன்
சுண்ணம்
இடித்தும்
-
திருப்பொற்
சுண்ணத்தினை
நாம்
இடிப்போமாக
.
உலகமெல்லாம்
உரலாக
இருப்பினும்
இடித்தற்கு
அவ்விடம்
போதாதென்று
சொல்லும்படி
பெரியவர்கள்
பல
உலக்கைகளைக்
கொணர்ந்து
இடுவார்கள்
.
சுண்ணமிடித்தற்
காட்சியைக்
காண்ப
தற்கு
வந்து
கூடுவார்
நிற்பதற்குப்
பூவுலகினிடங்கள்
போதாவென்று
சொல்லும்படி
மிகப்பலவான
அடியவர்கள்
திருப்பொற்
சுண்ணவிழா
விற்
கலந்துகொள்வதற்கு
வந்து
கூடி
நின்றார்கள்
;
நன்மையடையும்
பொருட்டு
அடியோங்களை
ஆண்டுகொண்டருளி
நாண்மலர்ப்பாதங்
களைச்
சிரசிற்
சூடுமாறு
தந்தருளிய
மலையரசனுக்கு
மருமகனாகிய
சிவ
பெருமானைப்
புகழ்ந்து
பாடிப்பாடி
மகிழ்ந்து
திருப்பொற்சுண்ணத்
தினை
நாம்
இடிப்போமாக
என்பதாம்
.