திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பெரியர் ஓச்சுவார், அடியவர் வந்து நின்றார் நாம் மலை மருகனைப் பாடிப்பாடிச் சுண்ணமிடித்தும் என முடிக்க. 638 இதன்கண் மலர்ப்பாதங்கள் சூடத்தந்த மலைக்கு மருமகனைப் பாடிப்பாடி என்பதனால் ஆனந்தமனோலயம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 201. சூடகம் தோள்வளை யார்ப்ப வார்ப்பத் தொண்டர்கு ழாமெழுந் தார்ப்ப வார்ப்ப நாடவர் நந்தம்மை யார்ப்ப வார்ப்ப நாமும் அவர்தம்மை யார்ப்ப வார்ப்ப பாடக மெல்லடி யார்க்குமங்கை பங்கின னெங்கள் பராபரனுக்கு ஆடக மாமலை யன்னகோவுக் காடப்பொற் சுண்ணம் இடித்து நாமே. 6 ப-ரை. சூடகம் தோள் வளை அர்ப்பஆர்ப்ப - முன் ைக வளைகளும் தோள் வளைகளும் அசைந்து இடைவிடாதுஒலிப்ப, தொண்டர் குழாம் எழுந்து ஆர்ப்ப ஆர்ப்ப-அடியவர் கூட்டம் எழுந்து நின்று அரகர வென்று இடைவிடாது ஆரவாரம் செய்ய, நாடவர் நம் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப - இறைவனது அருளியல்பினை அறியாத நொதுமலரா கிய நாட்டினுள்ளார் எம்மை இகழ்ந்து ஆரவாரிப்ப, நாமும் அவர் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப-நாமும் அவர்களது அறியாமையை எண்ணி நகையாடி ஆரவாரிப்ப, பாடகம் ஆர்க்கும் மெல்லடி மங்கை பங்கி னன் - பாடகம் ஒலிக்கின்ற மெல்லிய திருவடியினையுடைய உமையம் மையை இடப்பாகத்துடையவனாகிய, எங்கள் பரா பரனுக்கு - எங் கள் பராபரனுக்கு, ஆடகம் மலை அன்னகோவுக்கு-பெரிய பொன்மலை யாகிய மேருவைப் போன்ற தலைவனுக்கு, ஆட பொன் சுண்ணம் நாம் இடித்தும் - தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற் சுண்ணத்தினை நாம் இடிப்போமாக. சூடகம் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்ப, தொண்டர் குழாம் எழுந்து நின்று ஆர்ப்ப ஆர்ப்ப, நாடவர் நம்மை இகழ்ந்து ஆர்ப்ப ஆர்ப்ப நாமும் அவர் தம்மை நகையாடி ஆரவாரிப்ப, உமையம்மையை இடப்பாகத்துடையவனாகிய எங்கள் பராபரனுக்கு, பொன்மலையைப் போன்ற தலைவனுக்குத் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற் சுண் ணத்தை நாம் இடிப்போமாக என்பதாம். சூடகம் - முன்கைவளை. "மத்தகமணியொடு வயிரங் கட்டிய சித்திரச் சூடகம்... அரிமயிர் முன்கைக் கமைவுற வணிந்து'' (சிலப். 6-91-4) என வருதல் காண்க. "சூடகமுஞ் சங்குங் குருகும்
திருவாசக ஆராய்ச்சியுரை பெரியர் ஓச்சுவார் அடியவர் வந்து நின்றார் நாம் மலை மருகனைப் பாடிப்பாடிச் சுண்ணமிடித்தும் என முடிக்க . 638 இதன்கண் மலர்ப்பாதங்கள் சூடத்தந்த மலைக்கு மருமகனைப் பாடிப்பாடி என்பதனால் ஆனந்தமனோலயம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 201. சூடகம் தோள்வளை யார்ப்ப வார்ப்பத் தொண்டர்கு ழாமெழுந் தார்ப்ப வார்ப்ப நாடவர் நந்தம்மை யார்ப்ப வார்ப்ப நாமும் அவர்தம்மை யார்ப்ப வார்ப்ப பாடக மெல்லடி யார்க்குமங்கை பங்கின னெங்கள் பராபரனுக்கு ஆடக மாமலை யன்னகோவுக் காடப்பொற் சுண்ணம் இடித்து நாமே . 6 - ரை . சூடகம் தோள் வளை அர்ப்பஆர்ப்ப - முன் ைக வளைகளும் தோள் வளைகளும் அசைந்து இடைவிடாதுஒலிப்ப தொண்டர் குழாம் எழுந்து ஆர்ப்ப ஆர்ப்ப - அடியவர் கூட்டம் எழுந்து நின்று அரகர வென்று இடைவிடாது ஆரவாரம் செய்ய நாடவர் நம் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப - இறைவனது அருளியல்பினை அறியாத நொதுமலரா கிய நாட்டினுள்ளார் எம்மை இகழ்ந்து ஆரவாரிப்ப நாமும் அவர் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப - நாமும் அவர்களது அறியாமையை எண்ணி நகையாடி ஆரவாரிப்ப பாடகம் ஆர்க்கும் மெல்லடி மங்கை பங்கி னன் - பாடகம் ஒலிக்கின்ற மெல்லிய திருவடியினையுடைய உமையம் மையை இடப்பாகத்துடையவனாகிய எங்கள் பரா பரனுக்கு - எங் கள் பராபரனுக்கு ஆடகம் மலை அன்னகோவுக்கு - பெரிய பொன்மலை யாகிய மேருவைப் போன்ற தலைவனுக்கு ஆட பொன் சுண்ணம் நாம் இடித்தும் - தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற் சுண்ணத்தினை நாம் இடிப்போமாக . சூடகம் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்ப தொண்டர் குழாம் எழுந்து நின்று ஆர்ப்ப ஆர்ப்ப நாடவர் நம்மை இகழ்ந்து ஆர்ப்ப ஆர்ப்ப நாமும் அவர் தம்மை நகையாடி ஆரவாரிப்ப உமையம்மையை இடப்பாகத்துடையவனாகிய எங்கள் பராபரனுக்கு பொன்மலையைப் போன்ற தலைவனுக்குத் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற் சுண் ணத்தை நாம் இடிப்போமாக என்பதாம் . சூடகம் - முன்கைவளை . மத்தகமணியொடு வயிரங் கட்டிய சித்திரச் சூடகம் ... அரிமயிர் முன்கைக் கமைவுற வணிந்து ' ' ( சிலப் . 6-91-4 ) என வருதல் காண்க . சூடகமுஞ் சங்குங் குருகும்