திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
கொண்டபோது இறைவன் செய்த இயல்புகள். அவை; திருவடி சூட்
டல்,நயனதீக்கை செய்தல், சிரசிற் கைவைத்தல், மந்திரம் உபதே
சித்தல், ஆறு அத்துவாக்களைச் சுத்தி செய்தல் முதலியன.
642
நல்லீர், ஆர்ப்ப பொங்க இலங்க, சொல்லிப்பாடி நாம் சுண்ணம்
இடித்தும் என வினை முடிபு செய்க.
இதன்கண், ''நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி நாயிற்
கடைப்பட்ட நம்மையிம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்
பாடி"
என்பதனால் ஆனந்தமனோலயம் என்னும் பதிகம் நுதலிய
பொருள் போதருதல் காண்க.
8
203.
வையக மெல்லாம் உரலதாக
மாமேரு வென்னும் உலக்கை நாட்டி
மெய்யெனுமஞ்சள் நிறையவட்டி
மேதகு தென்னன் பெருந்துறையான்
செய்ய திருவடி பாடிப்பாடிச்
செம்பொன் உலக்கை வலக்கை பற்றி
ஐயன் அணிதில்லை வாணனுக்கே
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
ப-ரை: வையகம் எல்லாம் உரலது ஆக -நிலவுலகினிடமெல்
லாம் தானேயான பூமிதேவி பூசிக்கப்பட்டு உரலின்கண் அமைய
மேரு என்னும் உலக்கை நாட்டி- மகாமேரு என்று சொல்லப்படுகின்ற
மலையினது தெய்வம் பூசிக்கப்பட்ட உலக்கையினை எடுத்து நிறுத்தி,
மெய் எனும் மஞ்சள் நிறைய அட்டி - உடம்பாகிய மஞ்சளை உரலி
னுள் நிறைய இட்டு, மேதகு தென்னன் பெருந்துறையான்- மேன்மை
பொருந்திய தென்னாடுடையவனும் திருப்பெருந்துறையின்கணுள்ள
வனுமாகிய இறைவனது, செய்ய திரு அடி பாடி பாடி - செவ்விய
திருவடிகளை இடைவிடாது புகழ்ந்து பாடி, செம்பொன் உலக்கை வல
கைபற்றி செம்பொன் மயமான அவ்வுலக்கையை வலக்கையிற்
கொண்டு, ஐயன் அணி தில்லைவாணனுக்கு - தலைவனாகிய அழகிய
தில்லைச் சிற்றம்பலத்தின் கண் உள்ள கூத்தப்பிரானுக்கு, ஆடபொன்
சுண்ணம் நாம் இடித்தும் - தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற்
கண்ணத்தினை நாம் இடிப்போமாக.
வையகமெல்லாம் உரலதாக, மாமேருவென்னும் உலக்கை
நாட்டி, மெய்யெனும் மஞ்சளை உரலினுள் நிறைய இட்டு, தென்னன்
பெருந்துறையானது செவ்விய திருவடிகளைப் பாடிப்பாடி.
கையை வலக்கையிற் கொண்டு, ஐயன் அணிதில்லை வாணனுக்குத்
உலக்
திருவாசக
ஆராய்ச்சியுரை
கொண்டபோது
இறைவன்
செய்த
இயல்புகள்
.
அவை
;
திருவடி
சூட்
டல்
நயனதீக்கை
செய்தல்
சிரசிற்
கைவைத்தல்
மந்திரம்
உபதே
சித்தல்
ஆறு
அத்துவாக்களைச்
சுத்தி
செய்தல்
முதலியன
.
642
நல்லீர்
ஆர்ப்ப
பொங்க
இலங்க
சொல்லிப்பாடி
நாம்
சுண்ணம்
இடித்தும்
என
வினை
முடிபு
செய்க
.
இதன்கண்
'
'
நாட்கொண்ட
நாண்மலர்ப்
பாதங்காட்டி
நாயிற்
கடைப்பட்ட
நம்மையிம்மை
ஆட்கொண்ட
வண்ணங்கள்
பாடிப்
பாடி
என்பதனால்
ஆனந்தமனோலயம்
என்னும்
பதிகம்
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
8
203
.
வையக
மெல்லாம்
உரலதாக
மாமேரு
வென்னும்
உலக்கை
நாட்டி
மெய்யெனுமஞ்சள்
நிறையவட்டி
மேதகு
தென்னன்
பெருந்துறையான்
செய்ய
திருவடி
பாடிப்பாடிச்
செம்பொன்
உலக்கை
வலக்கை
பற்றி
ஐயன்
அணிதில்லை
வாணனுக்கே
ஆடப்பொற்
சுண்ணம்
இடித்துநாமே
.
ப
-
ரை
:
வையகம்
எல்லாம்
உரலது
ஆக
-நிலவுலகினிடமெல்
லாம்
தானேயான
பூமிதேவி
பூசிக்கப்பட்டு
உரலின்கண்
அமைய
மேரு
என்னும்
உலக்கை
நாட்டி-
மகாமேரு
என்று
சொல்லப்படுகின்ற
மலையினது
தெய்வம்
பூசிக்கப்பட்ட
உலக்கையினை
எடுத்து
நிறுத்தி
மெய்
எனும்
மஞ்சள்
நிறைய
அட்டி
-
உடம்பாகிய
மஞ்சளை
உரலி
னுள்
நிறைய
இட்டு
மேதகு
தென்னன்
பெருந்துறையான்-
மேன்மை
பொருந்திய
தென்னாடுடையவனும்
திருப்பெருந்துறையின்கணுள்ள
வனுமாகிய
இறைவனது
செய்ய
திரு
அடி
பாடி
பாடி
-
செவ்விய
திருவடிகளை
இடைவிடாது
புகழ்ந்து
பாடி
செம்பொன்
உலக்கை
வல
கைபற்றி
செம்பொன்
மயமான
அவ்வுலக்கையை
வலக்கையிற்
கொண்டு
ஐயன்
அணி
தில்லைவாணனுக்கு
-
தலைவனாகிய
அழகிய
தில்லைச்
சிற்றம்பலத்தின்
கண்
உள்ள
கூத்தப்பிரானுக்கு
ஆடபொன்
சுண்ணம்
நாம்
இடித்தும்
-
தீர்த்தமாடும்
பொருட்டுத்
திருப்பொற்
கண்ணத்தினை
நாம்
இடிப்போமாக
.
வையகமெல்லாம்
உரலதாக
மாமேருவென்னும்
உலக்கை
நாட்டி
மெய்யெனும்
மஞ்சளை
உரலினுள்
நிறைய
இட்டு
தென்னன்
பெருந்துறையானது
செவ்விய
திருவடிகளைப்
பாடிப்பாடி
.
கையை
வலக்கையிற்
கொண்டு
ஐயன்
அணிதில்லை
வாணனுக்குத்
உலக்